Singers : T. M. Soundarajan and P. Susheela

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Mayavanathan

Female : Adikattuma murasu adikattuma
Azhagan neethaan neethaan
Neethaan endru adikattuma

Female : Adikattuma murasu adikattuma
Azhagan neethaan neethaan
Neethaan endru adikattuma

Male : Kodukattuma pattam kodukattuma
Azhagi neethaan neethaan
Neethanendru kodukattuma

Male : Kodukattuma pattam kodukattuma
Azhagi neethaan neethaan
Neethanendru kodukattuma

Female : Chitthira maeniyil chitthira maeniyil
Atthanai medhuvaaga
Nee thottadhu theriyum thottadhu theriyum
Matradhu theriyaadhu

Female : Chitthira maeniyil chitthira maeniyil
Atthanai medhuvaaga
Nee thottadhu theriyum thottadhu theriyum
Matradhu theriyaadhu

Male : Naan thottadhu edhaiyum
Nichayamaaga vittadhu kidayaadhu
Naan thottadhu edhaiyum
Nichayamaaga vittadhu kidayaadhu

Male : Ini thodaraavaen oru thunaiyaavaen
Un nizhalaavaen…

Female : Adikattuma murasu adikattuma
Azhagan neethaan neethaan
Neethaanendru adikattuma

Male : Sippi pilanthadhu
Sippi pilanthadhu
Sengani thundaaga

Female : Adhil mutthu vilaindhadhu
Muthu vilaindhadhu
Malligai panthaaga

Male : Sippi pilanthadhu
Sippi pilanthadhu
Sengani thundaaga

Female : Adhil mutthu vilaindhadhu
Muthu vilaindhadhu
Malligai panthaaga

Male : Adhu muthirai thanthadhu
Muthirai thanthadhu
Nithirai undaaga

Male : Muthirai thanthadhu
Muthirai thanthadhu
Nithirai undaaga

Female : Idaiyaadiyathu
Thaen  oadiyadhu
Imai moodiyadhu

Female : Adikattuma murasu adikattuma
Azhagan neethaan neethaan
Neethaan endru adikattuma

Male : Kodukattuma pattam kodukattuma
Azhagi neethaan neethaan
Neethanendru kodukattuma

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : மாயவநாதன்

பெண் : அடிக்கட்டுமா முரசு அடிக்கட்டுமா
அழகன் நீதான் நீதான் நீதானென்று அடிக்கட்டுமா

பெண் : அடிக்கட்டுமா முரசு அடிக்கட்டுமா
அழகன் நீதான் நீதான் நீதானென்று அடிக்கட்டுமா

ஆண் : கொடுக்கட்டுமா பட்டம் கொடுக்கட்டுமா
அழகி நீதான் நீதான் நீதானென்று கொடுக்கட்டுமா…

ஆண் : கொடுக்கட்டுமா பட்டம் கொடுக்கட்டுமா
அழகி நீதான் நீதான் நீதானென்று கொடுக்கட்டுமா…

பெண் : சித்திர மேனியில் சித்திர மேனியில்
அத்தனை மெதுவாக
நீ தொட்டது தெரியும் தொட்டது தெரியும்
மற்றது தெரியாது

பெண் : சித்திர மேனியில் சித்திர மேனியில்
அத்தனை மெதுவாக
நீ தொட்டது தெரியும் தொட்டது தெரியும்
மற்றது தெரியாது

ஆண் : நான் தொட்டது எதையும்
நிச்சயமாக விட்டது கிடையாது
நான் தொட்டது எதையும்
நிச்சயமாக விட்டது கிடையாது

ஆண் : இனி தொடராவேன் ஒரு துணையாவேன்
உன் நிழலாவேன்…….

பெண் : அடிக்கட்டுமா முரசு அடிக்கட்டுமா
அழகன் நீதான் நீதான் நீதானென்று அடிக்கட்டுமா

ஆண் : சிப்பி பிளந்தது சிப்பி பிளந்தது
செங்கனி துண்டாக

பெண் : அதில் முத்து விளைந்தது
முத்து விளைந்தது மல்லிகை பந்தாக

ஆண் : சிப்பி பிளந்தது சிப்பி பிளந்தது
செங்கனி துண்டாக

பெண் : அதில் முத்து விளைந்தது
முத்து விளைந்தது மல்லிகை பந்தாக

ஆண் : அது முத்திரை தந்தது
முத்திரை தந்தது நித்திரை உண்டாக

ஆண் : முத்திரை தந்தது
முத்திரை தந்தது நித்திரை உண்டாக

பெண் : இடையாடியது தேன் ஓடியது
இமை மூடியது……..

பெண் : அடிக்கட்டுமா முரசு அடிக்கட்டுமா
அழகன் நீதான் நீதான் நீதானென்று அடிக்கட்டுமா
ஆண் : கொடுக்கட்டுமா பட்டம் கொடுக்கட்டுமா
அழகி நீதான் நீதான் நீதானென்று கொடுக்கட்டுமா…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here