Singers : Yuvan Shankar Raja and Anirudh Ravichander

Music Director : Yuvan Shankar Raja

Lyricist : Snehan

Male : Ye adiyaathi kanni vaikkatha
Kanni vaikkatha
Aala paathu pulli vaikkatha
Pulli vaikkatha

Male : Aagatha aasaigala
Adukki vaikkatha
Uthamana vaazhuronu
Odhungi nikkatha

Male : Yae yaeyae
Yae yaeyae
Yae yaeyae
Yae yaeyae

Male : Adiyaathi kanni vaikkatha
Kanni vaikkatha
Aala paathu pulli vaikkatha
Pulli vaikkatha

Male : Aagatha aasaigala
Adukki vaikkatha
Uthamana vaazhurenu
Odhungi nikkatha

Male : Moonu vela pasi yedutha
Nooyi illadha dhegam
Paduthathu orakkam vantha
Vaazhai unakku yaagam

Male : Aalum varayil intha
Meada unakku da
Ye ammanamaana vaazhvil
Vedam yethukku da

Male : Yae yae yae
Yae yae yae

Male : Dhinam thookkathula vaazhva
Tholaikkuthu pala koottam dhaan

Male : Thoongama vaazhva
Theduthu sila koottam dhaan

Male : Kanna moodiyum
Thookam varalaye enakku

Male : Enna mudiyala
Manusan podura kanakku

Male : Koodi kadhaikala iruttu
Solluthe namakku

Male : Thaedi paaru da vaazhai
Thoranthu tha kedakku

Male : Panam tha manusangala
Vettaiyadi sirikkuthu da pangazhi

Male : Atha nambi ooduravan
Ellarumae comali

Male : Vaazhai oru ragasiyam da
Aahaa
Atha purunjukitta adhisiyam da

Male : Aaniyae pudunga vena

Male : Ye adiyaathi kanni vaikkatha
Kanni vaikkatha
Aala paathu pulli vaikkatha
Pulli vaikkatha

பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் அனிருத் ரவிச்சந்தர்

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பாடல் ஆசிரியர் : ஸ்நேஹன்

ஆண் : ஏ அடியாத்தி கன்னி வெக்காத
கன்னி வெக்காத
ஆழ பாத்து புள்ளி வெக்காத
புள்ளி வெக்காத

ஆண் : ஆகாத ஆசைகள
அடுக்கி வெக்காத
உத்தமனா வாழறோன்னு
ஒதுங்கி நீக்காத

ஆண் : ஏ ஏ ஏ
ஏ ஏ ஏ
ஏ ஏ ஏ
ஏ ஏ ஏ

ஆண் : ஏ அடியாத்தி கன்னி வெக்காத
கன்னி வெக்காத
ஆழ பாத்து புள்ளி வெக்காத
புள்ளி வெக்காத

ஆண் : ஆகாத ஆசைகள
அடுக்கி வெக்காத
உத்தமனா வாழறோன்னு
ஒதுங்கி நீக்காத

ஆண் : மூணு வேல பசி எடுத்தா
நோயில்லாத தேகம்
படுத்ததும் உறக்கம் வந்தா
வாழ்க்க உனக்கு யோகம்

ஆண் : ஆடும் வரையில் இந்த
மேடை உனக்குடா
ஏ அம்மணமான வாழ்வில்
வேடம் எதுக்குடா

ஆண் : ஏ ஏ ஏ
ஏ ஏ ஏ

ஆண் : ஏ தெனம் தூக்கத்துல
வாழ்வு தொலைக்குது
பல கூட்டம் தான்

ஆண் : தூங்காம வாழ்வு தேடுது
சில கூட்டம் தான்

ஆண் : கண்ண மூடியும்
தூக்கம் வரலையே எனக்கு

ஆண் : என்ன முடியல
மனுஷன் போடுற கணக்கு

ஆண் : கோடி கதைகள
இருட்டு சொல்லுதே நமக்கு

ஆண் : தேடி பாருடா வாழ்க்க
தொறந்து தான் கெடக்கு

ஆண் : பணந்தான் மனுஷங்கள
வேட்டையாடி சிரிக்குதுடா பங்காளி

ஆண் :அத நம்பி ஓடுறவன்
எல்லாருமே கோமாளி

ஆண் : வாழ்க்க ஒரு ரகசியம்டா
அத புரிஞ்சுக்கிட்டா அதிசியம்டா

ஆண் : ஏ அடியாத்தி கன்னி வெக்காத
கன்னி வெக்காத
ஆழ பாத்து புள்ளி வெக்காத
புள்ளி வெக்காத


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here