Singers : Karthik and Pop Shalini

Music by : Harris Jayaraj

Male : Dhinam dhinam
Manam manam
Ulaa ulaa vara vendum

Male : Dhinam dhinam
Adhae kanam
Nila nila

Male : Adiyae Adiyae
Mudhal murai thaniyae
Iravil veliyae
Vandhu paarkiren

Chorus : Ooooo..ooyeah

Male : Adiyae Adiyae
Mudhal murai thaniyae
Iravil veliyae
Vandhu paarkiren

Male : Nirangal karuppu
Nizhalgalum karuppu
Paniyil nanaidhum
Paadham verkiren

Male : Kadai kannaal
Udaikindraal
En nenjam ennum
Kannaadiyayai kokilaa

Male : Mana kannaal
Nagaikkindraal
Adhai paarthu kondae
Pogudhu andha paal nila

Male : Dhinam dhinam
Manam manam
Ulaa ulaa vara vendum

Male : Dhinam dhinam
Adhae kanam
Nila nila vendum

Female : Hmmm..mmmm…mmmm
Hmmm…mmm..mmm….

Female : Edhayo edhirpaarthu
Eriyum poongaatru
Mazhayaai nee pooththu
Analai maatru

Female : Arugil nee irundhaal
Adiyen neeroottru
Tholaivil nee sendraal
Vizhuven thottru

Male : Thudikkum idhayam
Unnai vida adhigam
Nee mayila iragaa
Mayilin siragaa
Unnai paathu naan
Udhirum sarugaa

Chorus : Sarugaa sarugaa
Sarugaa sarugaa

Whistling : ………………………………..

Male : Adiyae Adiyae
Mudhal murai thaniyae
Iravil veliyae
Vandhu paarkiren

Female : Nilavum mugilum
Vinmeengalum thavira
Idhayam virumbum
Ethayo kaangiren

Male : Kadai kannaal
Udaikindraal
En nenjam ennum
Kannaadiyayai kokilaa

Male : Mana kannaal
Nagaikkindraal
Adhai paarthu kondae
Pogudhu andha paal nila

Male : {Dhinam dhinam
Manam manam
Ulaa ulaa vara vendum

Male : Dhinam dhinam
Adhae kanam
Nila nila vendum} (2)

Female : Oh..ohoh oh..
Oh..ohoh oh..
Oh..ohoh oh..
Oh..ohoh oh..

 

பாடகி : பாப் ஷாலினி

பாடகர் : கார்த்திக்

இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்

ஆண் : தினம் தினம்
மனம் மனம் உலா
உலா வர வேண்டும்

ஆண் : தினம் தினம்
அதே கணம் நிலா
நிலா

ஆண் : அடியே அடியே
முதல் முறை தனியே
இரவில் வெளியே வந்து
பார்க்கிறேன்

குழு : ஓ ஓ ஏ

ஆண் : அடியே அடியே
முதல் முறை தனியே
இரவில் வெளியே வந்து
பார்க்கிறேன்

ஆண் : நிறங்கள் கருப்பு
நிழல்களும் கருப்பு
பனியில் நனைத்தும்
பாதம் வேர்கிறேன்

ஆண் : கடை கண்ணால்
உடைக்கின்றாள் என்
நெஞ்சம் என்னும்
கண்ணாடியாய் கோகிலா

ஆண் : மன கண்ணால்
நகைக்கின்றாள் அதை
பார்த்து கொண்டே போகுது
அந்த பால் நிலா

ஆண் : தினம் தினம்
மனம் மனம் உலா
உலா வர வேண்டும்

ஆண் : தினம் தினம்
அதே கணம் நிலா
நிலா வேண்டும்

பெண் : ஹ்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம்

பெண் : எதையோ எதிர்
பார்த்து எரியும் பூங்காற்று
மழையாய் நீ பூத்து அனலாய்
மாற்று

பெண் : அருகில் நீ
இருந்தால் அடியேன்
நீர் ஊற்று தொலைவில்
நீ சென்றால் விழுவேன்
தோற்று

ஆண் : துடிக்கும் இதயம்
உன்னை விட அதிகம் நீ
மயிலா இறகா மயிலின்
சிறகா உன்னை பாத்து
நான் உதிரும் சருகா

குழு : சருகா சருகா
சருகா சருகா

விஷ்லிங் : …………………

ஆண் : அடியே அடியே
முதல் முறை தனியே
இரவில் வெளியே வந்து
பார்க்கிறேன்

பெண் : நிலவும் முகிலும்
விண்மீன்களும் தவிர
இதயம் விரும்பும்
எதையோ காண்கிறேன்

ஆண் : கடை கண்ணால்
உடைக்கின்றாள் என்
நெஞ்சம் என்னும்
கண்ணாடியாய் கோகிலா

ஆண் : மன கண்ணால்
நகைக்கின்றாள் அதை
பார்த்து கொண்டே போகுது
அந்த பால் நிலா

ஆண் : { தினம் தினம்
மனம் மனம் உலா
உலா வர வேண்டும்

ஆண் : தினம் தினம்
அதே கணம் நிலா
நிலா வேண்டும் } (2)

பெண் : ஓ ஓஓ ஓ
ஓ ஓஓ ஓ ஓ ஓஓ
ஓ ஓ ஓஓ ஓ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here