Singers : Pradeep Kumar, Padmaja Sreenivasan and Jerard Felix

Music by : Jerard Felix

Lyrics by : Ku. Karthik

Male : Adiyae… adiyae…
Adiyae… adiyae…
Anjala edhura vandhu
Nenjula erangi ninnu
Sakkara kannula enna
Konji poralae

Male : Kaiyila velanga maati
Izhutha ava pinnadi
Kambidha ennurenda
Ava idahayathil maati

Male : Adiyae… adiyae…
Enna pakkama pora
Adiyae… adiyae…
Edhum pesama pora

Male : Nesama… nesama…
Aasa vechanae joraa
Ravusa… ravusa…
Enna pakkama pora

Male : Adiyae…
Adiyae…

Male : Minjura manasu ipo
Kenjudhae unakku epo
Mathalam thattudhu summa
Nethikkullaara

Male : Koluthum veyilu kooda
Ice-ah orasikittu
Nenappil colour adikudhu
Ayyo thannaala

Female : Vara vara
Kanna pinna aasa
En nenjukullara
Pechu ninnu pochu
Nee pakkam vandhalae

Female : Adikadi orakannil paatha
Adha nee kooda paatha
Thalli thalli ponaakka
Thalladuren thannala

Male : Adiyae… adiyae…
Enna pakkama pora
Adiyae… adiyae…
Edhum pesama pora

Male : Nesama… nesama…
Aasa vechanae joraa
Ravusa… ravusa…
Enna pakkama pora

Male : Adiyae… adiyae…
Enna pakkama pora
Adiyae… adiyae…
Edhum pesama pora

Male : Nesama… nesama…
Aasa vechanae joraa
Ravusa… ravusa…
Enna pakkama pora

Male : Adiyae…
Adiyae…

பாடகர்கள் : பிரதீப் குமார், பத்மஜா ஸ்ரீனிவாசன் மற்றும் ஜெரால்டு பெலிக்

இசை அமைப்பாளர் : ஜெரால்டு பெலிக்

பாடல் ஆசிரியர் : கு. கார்த்திக்

ஆண் : அடியே… அடியே…
அடியே… அடியே…
அஞ்சல எதிர வந்து
நெஞ்சுல இறங்கி நின்னு
சக்கர கண்ணுல என்ன
கொஞ்சி போறாளே

ஆண் : கையில விலங்க மாட்டி
இழுத்தா அவ பின்னாடி
கம்பித்தான் எண்ணுரெண்டா அவ
இதயத்தில் மாட்டி

ஆண் : அடியே… அடியே…
என்ன பாக்காம போறா
அடியே… அடியே…
ஏதும் பேசாம போறா

ஆண் : நெசமா… நெசமா…
ஆச வெச்சேனே ஜோரா
ரவுசா… ரவுசா…
என்ன பாக்காம போறா

ஆண் : அடியே…
அடியே…

ஆண் : மிஞ்சுற மனசு இப்ப
கெஞ்சுதே உனக்கு எப்போ
மத்தளம் தட்டுது சும்மா
நெத்திக்குள்ளார

ஆண் : கொழுத்தும் வெயிலு கூட
ஐஸ்-ஆ ஒரசிகிட்டு
நெனப்பில் கலர் அடிக்குது
அய்யோ தன்னால

பெண் : வர வர
கண்ணா பின்ன ஆச
என் நெஞ்சுக்குள்ளரா
பேச்சு நின்னு போச்சு
நீ பக்கம் வந்தாலே

பெண் : அடிகடி ஓரக்கண்ணில் பாத்த
அத நீ கூட பாத்த
தள்ளி தள்ளி போனக்கா
தள்ளாடுறேன் தன்னால

ஆண் : அடியே… அடியே…
என்னா பாக்காம போறா
அடியே… அடியே…
எதும் பேசாம போறா

ஆண் : நெசமா… நெசமா…
ஆச வெச்சேனே ஜோரா
ரவுசா… ரவுசா…
என்ன பாக்காம போறா

ஆண் : அடியே… அடியே…
என்ன பாக்காம போறா
அடியே… அடியே…
எதும் பேசாம போறா

ஆண் : நெசமா… நெசமா…
ஆச வெச்சேனே ஜோரா
ரவுசா… ரவுசா…
என்னா பாக்காம போறா

ஆண் : அடியே…
அடியே…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here