Singer : Nagalingam

Music by : Jijo C John

Lyrics by : Vignesh Suresh

Male : Adiyae karuthavalae
Unakaaga kaathirupendi

Male : Adi karuthavalae
Unakaaga kaathirukendi
Un ninappu ellam
Nenjukulla sethu vechendi

Male : Azhaga alavaga
Valarnthirukkum athamava
Unna sugama than serum
Naala enni urugaiyila

Male : Karuthavalae
Unakaaga kaathirukendi
Un ninappu ellam
Nenjukulla sethu vechendi

Male : Andha aathangaraiyila
Aala mara kilaiyila
Unnoda pera eluthi
Kannae naan rasikaiyila

Male : Utkaandhu kuyilonnu
Un pola koovayila
Ennoda kaadhukulla
Mathaappu sirichadhadi

Male : Unnoda kolusu mani
Un kaala thazhuvaiyila
Ennoda manasu thaan
Kolusaaga yenguthadi

Male : Senbagapoo un udattula
Thaenedukka thonudhadi

Male : Karuthavalae
Unakaaga kaathirukendi
Un ninappu ellam
Nenjukulla sethu vechendi

Male : Gundu malli udambula
Kuzhi vizhum kannathula
Eppodhu naan muthamidanum
Naala nee sollivida di

Male : Oorellam namma kadha
Oli parappu aagudhadi
Unnoda kaadhal mattum
Ullara vaazhudhadi

Male : Pallikooda ninaippu vandhu
Manasula keeral poda
Un kazhuthula yerathaan
Thaaliyum yenguthadi

Male : Aadharava nee irundha
Aayulnthaan koodumadi

Male : Karuthavalae
Unakaaga kaathirukendi
Un ninappu ellam
Nenjukulla sethu vechendi

Male : Azhaga alavaga
Valarnthirukkum athamava
Unna sugama than serum
Naala enni urugaiyila

Male : Karuthavalae
Unakaaga kaathirukendi
Un ninappu ellam
Nenjukulla sethu vechendi

பாடகர் : நாகலிங்கம்

இசை அமைப்பாளர் : ஜிஜோ சி ஜான்

பாடல் ஆசிரியர் : விக்னேஷ் சுரேஷ்

ஆண் : அடி கருத்தவளே
உனக்காக காத்திருக்கேன்டி

ஆண் : அடி கருத்தவளே
உனக்காக காத்திருக்கேன்டி
உன் நினப்பு எல்லாம்
நெஞ்சுக்குள்ள சேத்து வைச்சேன்டி

ஆண் : அழகா அளவாக
வளர்ந்திருக்கும் அத்தமவ
உன்ன சுகமா தான் சேரும்
நாள எண்ணி உருகையில

ஆண் : கருத்தவளே
உனக்காக காத்திருக்கேன்டி
உன் நினப்பு எல்லாம்
நெஞ்சுக்குள்ள சேத்து வைச்சேன்டி

ஆண் : அந்த ஆத்தங்கரையில
ஆல மர கிளையில
உன்னோட பேர எழுதி
கண்ணே நான் ரசிக்கயில

ஆண் : உட்காந்து குயிலொன்னு
உன் போல கூவயுல
என்னோட காதுக்குள்
மத்தாப்பு சிரிக்குதடி

ஆண் : உன்னோட கொலுசுமணி
உன் கால தழுவையில
என்னோட மனசுதான்
கொலுசாக ஏங்குதடி

ஆண் : செண்பகப்பூ உன் உதட்டுல
தேனெடுக்க தோனுதடி

ஆண் : கருத்தவளே
உனக்காக காத்திருக்கேன்டி
உன் நினப்பு எல்லாம்
நெஞ்சுக்குள்ள சேத்து வைச்சேன்டி

ஆண் : குண்டுமல்லி உடம்புல
குழி விழும் கண்ணத்துல
எப்போது நான் முத்தமிடனும்
நாள நீ சொல்லிவிடடி

ஆண் : ஊரெல்லாம் நம்ம கத
ஒலி பரப்பு ஆகுதடி
உன்னோட காதல் மட்டும்
உள்ளாற வாழுதடி

ஆண் : பள்ளிக்கூட நினைப்பு வந்து
மனசுல கீறல் போட
உன் கழுத்துல ஏறத்தான்
தாலியும் ஏங்குதடி

ஆண் : ஆதரவா நீ இருந்தா
ஆயுளுந்தான் கூடுமடி

ஆண் : கருத்தவளே
உனக்காக காத்திருக்கேன்டி
உன் நினப்பு எல்லாம்
நெஞ்சுக்குள்ள சேத்து வைச்சேன்டி

ஆண் : அழகா அளவாக
வளர்ந்திருக்கும் அத்தமவ
உன்ன சுகமா தான் சேரும்
நாள எண்ணி உருகையில

ஆண் : கருத்தவளே
உனக்காக காத்திருக்கேன்டி
உன் நினப்பு எல்லாம்
நெஞ்சுக்குள்ள சேத்து வைச்சேன்டி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here