Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Soundaryan

Male : Adiyae adi chinna pulla
Aavi thudikkuthu kannukkulla

Male : Adiyae adi chinna pulla
Aavi thudikkuthu kannukkulla
Malarntha malara
Maraichcha nallaalla

Female : Adadaa ada chinna kanna
Innikku adhil rendil onna
Thaniya ketta
Tharuven ovvonna

Male : Adiyae adi chinna pulla
Aavi thudikkuthu kannukkulla

Male : Kannaththai mellamaai thattuven
Un kaadhilae thaen thuli sottuven
Female : Unnai naan sellamaai thittuven
En oodalai theerththuvai ottuven

Male : Kattilil rendu jeevangal
Thudiththaal enna
Kadalae unnai sooriyan
Kudiththaal enna
Female : Vaalibam thandhu nee uruginaai
En vaai vazhi jeevanai paruginaai

Male : Hahaaa..
Adiyae adi chinna pulla
Aavi thudikkuthu kannukkulla

Male : Adiyae adi chinna pulla
Aavi thudikkuthu kannukkulla
Malarntha malara
Maraichcha nallaalla

Female : Adadaa ada chinna kanna
Innikku adhil rendil onna
Thaniyaa ketta
Tharuven ovvonna

Male : Adiyae adi chinna pulla
Aavi thudikkuthu kannukkulla

Female : Aaa…aaaa..
Aaa…aaaa..
Both : Aaaa…aaaa..

Female : Kadhavinai mellavae moodinaai
Nee kanjanppol pudhayalai thedinaai
Male : Pudhaiyalai pudavaiyil moodinaai
Naan poonaippol thondinaen odinaai

Female : Manmadhaa un megangal
Pozhindhaal enna
Male : Aah haan
Female : Mazhaiyil intha boomiyae
Nanaindhaal enna
Male : Thevaigal dhinam dhinam neelattum
En devathai ennaiyum aalattum

Male : Adiyae adi chinna pulla
Aavi thudikkuthu kannukkulla
Oh oh oh
Adiyae adi chinna pulla
Aavi thudikkuthu kannukkulla
Malarntha malara
Maraichcha nallaalla

Female : Adadaa ada chinna kanna
Innikku adhil rendil onna
Thaniya ketta
Tharuven ovvonna

Male : Adiyae adi chinna pulla
Aavi thudikkuthu kannukkulla

பாடகர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ்.ஜானகி

இசை அமைப்பாளர் : சௌந்தர்யன்

ஆண் : அடியே அடி சின்னப்புள்ள
ஆவி துடிக்குது கண்ணுக்குள்ளே

ஆண் : அடியே அடி சின்னப்புள்ள
ஆவி துடிக்குது கண்ணுக்குள்ளே
மலர்ந்த மலர மறைச்சா நல்லால்ல

பெண் : அடடா அட சின்ன கண்ணா
இன்னிக்கு அதில் ரெண்டில் ஒண்ணா
தனியா கேட்டா தருவேன் ஒவ்வொண்ணா

ஆண் : அடியே அடி சின்னப்புள்ள
ஆவி துடிக்குது கண்ணுக்குள்ளே

ஆண் : கன்னத்தை மெல்லமாய் தட்டுவேன்
உன் காதிலே தேன் துளி சொட்டுவேன்
பெண் : உன்னை நான் செல்லமாய் திட்டுவேன்
என் ஊடலை தீர்த்து வை ஒட்டுவேன்

ஆண் : கட்டிலில் ரெண்டு ஜீவன்கள் துடித்தால் என்ன
கடலே உன்னை சூரியன் குடித்தால் என்ன
பெண் : வாலிபம் தந்து நீ உருகினாய்
என் வாய் வழி ஜீவனை பருகினாய்

ஆண் : ஹஹாஆஆ…

ஆண் : அடியே அடி சின்னப்புள்ள
ஆவி துடிக்குது கண்ணுக்குள்ளே

ஆண் : அடியே அடி சின்னப்புள்ள
ஆவி துடிக்குது கண்ணுக்குள்ளே
மலர்ந்த மலர மறைச்சா நல்லால்ல

பெண் : அடடா அட சின்ன கண்ணா
இன்னிக்கு அதில் ரெண்டில் ஒண்ணா
தனியா கேட்டா தருவேன் ஒவ்வொண்ணா

ஆண் : அடியே அடி சின்னப்புள்ள
ஆவி துடிக்குது கண்ணுக்குள்ளே

பெண் : ஆஆஆஆ
இருவர் : ஆஆஆஆ…..

பெண் : கதவினை மெல்லவே மூடினாய்
நீ கஞ்சன்போல் புதையலை தேடினாய்
ஆண் : புதையலை புடவையால் மூடினாய்
நான் பூனைப்போல் தோண்டினேன் ஓடினாய்

பெண் : மன்மதா உன் மேகங்கள் பொழிந்தால் என்ன
ஆண் : ஆஹான்
பெண் : மழையில் இந்த பூமியே நனைந்தாலென்ன
ஆண் : தேவைகள் தினம் தினம் நீளட்டும்
என் தேவதை என்னையும் ஆளட்டும்

ஆண் : அடியே அடி சின்னப்புள்ள
ஆவி துடிக்குது கண்ணுக்குள்ளேஓஓஒஹ்
அடியே அடி சின்னப்புள்ள
ஆவி துடிக்குது கண்ணுக்குள்ளே
மலர்ந்த மலர மறைச்சா நல்லால்ல

பெண் : அடடா அட சின்ன கண்ணா
இன்னிக்கு அதில் ரெண்டில் ஒண்ணா
தனியா கேட்டா தருவேன் ஒவ்வொண்ணா

ஆண் : அடியே அடி சின்னப்புள்ள
ஆவி துடிக்குது கண்ணுக்குள்ளே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here