Singers : Sid Sriram and Maria Roe Vincent

Music by : A. R. Rahman

Male : Manasa thoranthaayae nee
Engirinthu vanthaayo nee
Adiyae… adiyae
Enna engae nee kootti pora
Adiyae adiyae
Enga nee kootti pora
Enna enga nee kootti pora

Chorus : Ooo ooo ooo ooo
Male : Ooo…ooo…ooo..

Male : Pallaanguzhi
Paatha puriyala
Unna nambi vaarenae
Intha kaattu paya
Oru aattukutti pola
Un pinnae suthurenae

Male : Pallaanguzhi
Paatha puriyala
Unna nambi vaarenae
Intha kaattu paya
Oru aattukutti pola
Un pinnae suthurenae

Male & Chorus : Adiyae adiyae
Enna enga nee kootti pora
Adiyae adiyae
Enna enga nee kootti pora

Male & Chorus : Adiyae adiyae
Enna enga nee kootti pora
Adiyae adiyae
Enna enga nee kootti pora

Male : Meena thooki rekka varanja
Vaanam melae nee veesi erinja
Paraka pazhakuriyae
Engirunthu vanthayo nee

Male & Chorus : Adiyae adiyae
Enna enga nee kootti pora
Adiyae adiyae
Enna enga nee kootti pora

Male : Kannala kannadi senju
En achatha kaaturiyae
En thoosi thurumbellam thatti
Ullam vellai adikiriyae

Male & Chorus : Adiyae adiyae
Enna enga nee kootti pora
Adiyae adiyae
Enna enga nee kootti pora

Male : Oh bhoomi vittu sorgathuku
Nee vaanavillil paadha viricha
Manasa kayiraaki
Izhuthu poraayae nee

Male : Sorgam vittu bhoomi vanthaal
Meendum kizhakil sooriyanthaan
Naan vizhichu paakaiyilae
Kalanju povaayo nee

Male & Chorus : Adiyae adiyae
Enna enga nee kootti pora
Adiyae adiyae
Enna enga nee kootti pora

Male : Adiyae adiyae
Enna enga nee kootti pora
Chorus : Oooo….oo…
Male : Adiyae adiyae
Enna enga nee kootti pora

பாடகர்கள் : சித் ஸ்ரீராம் மற்றும் மரியா ரோய் வின்சென்ட்

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

ஆண் : மனச தொறந்தாயே நீ
எங்கிருந்து வந்தாயோ நீ
அடியே… அடியே
என்ன எங்க நீ கூட்டி போற
அடியே  அடியே
எங்க நீ கூட்டி போற
என்ன எங்க நீ கூட்டி போற

குழு : ஓஒ ஓஒ ஓஒ ஓஒ
ஆண் ஓஒ…ஓஒ…ஓஒ…

ஆண் : பல்லாங்குழி
பாத புரியல
உன்ன நம்பி வாரேனே
இந்த காட்டு பய
ஒரு ஆட்டுக்குட்டி போல
உன் பின்ன சுத்துறனே

ஆண் : பல்லாங்குழி
பாத புரியல
உன்ன நம்பி வாரேனே
இந்த காட்டு பய
ஒரு ஆட்டுக்குட்டி போல
உன் பின்ன சுத்துறனே

ஆண் மற்றும் குழு : அடியே அடியே
என்ன எங்க நீ கூட்டி போற
அடியே அடியே
என்ன எங்க நீ கூட்டி போற

ஆண் மற்றும் குழு : அடியே அடியே
என்ன எங்க நீ கூட்டி போற
அடியே அடியே
என்ன எங்க நீ கூட்டி போற

ஆண் : மீன தூக்கி ரெக்க வரஞ்ச
வானம் மேல நீ வீசி எறிஞ்ச
பறக்க பழக்குறியே
எங்கிருந்து வந்தாயோ நீ

ஆண் மற்றும் குழு : அடியே அடியே
என்ன எங்க நீ கூட்டி போற
அடியே அடியே
என்ன எங்க நீ கூட்டி போற

ஆண் : கண்ணால கண்ணாடி செஞ்சு
என் அச்சத்த காட்டுறியே
என் தூசி துரும்பெல்லாம் தட்டி
உள்ளம் வெள்ளை அடிக்கிறியே

ஆண் மற்றும் குழு : அடியே அடியே
என்ன எங்க நீ கூட்டி போற
அடியே அடியே
என்ன எங்க நீ கூட்டி போற

ஆண் : ஓ பூமி விட்டு சொர்க்கத்துக்கு
நீ வானவில்லில் பாத விரிச்ச
மனச கயிறாக்கி
இழுத்து போறாயே நீ

ஆண் : சொர்க்கம் விட்டு பூமி வந்தால்
மீண்டும் கிழக்கில் சூரியன்தான்
நான் விழிச்சு பாக்கையில
கலஞ்சு போவாயோ நீ

ஆண் மற்றும் குழு : அடியே அடியே
என்ன எங்க நீ கூட்டி போற
அடியே அடியே
என்ன எங்க நீ கூட்டி போற

ஆண் : அடியே அடியே
என்ன எங்க நீ கூட்டி போற
குழு : ஓஓஒ….ஓ…
ஆண் : அடியே அடியே
என்ன எங்க நீ கூட்டி போற


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here