Singer : P. Susheela

Music by : M. S. Viswanathan

Female : Adiyae kannammaa…..aa….aa….aa…
Amaithi ennammaa….aa….aa….aa…
Adiyae kannammaa…..aa….aa….aa…
Amaithi ennammaa….aa….aa….aa…

Female : Thaai veedu vanthaayo
Thaalaatta kandaayo
Thaai veedu vanthaayo
Thaalaatta kandaayo

Female : Nee indru kannkondu
Kaanum yaavum anantha kaatchi
Nee konda maangalyam naalum
Vaazhum agnisatchi

Female : Thaai veedu vanthaayo
Thaalaatta kandaayo
Adiyae kannammaa….

Chorus : ……………

Female : Intha eerezhu logangal meedhu
Unthan eedaana penn ondru yaedhu
Kannamma….adiyae kannammaa….

Female : Intha eerezhu logangal meedhu
Unthan eedaana penn ondru yaedhu

Female : Kanavan endru kadavul vanthaan
Unathan kurai yaavum kunamaaga kondaan
Yaarum kaanaatha yogam unnodu
Endrum santhosha sangeedham paadu

Female : Thaai veedu vanthaayo
Thaalaatta kandaayo
Adiyae kannammaa….

Chorus : ……………

Female : Vaadai kaattrodu kadhai pesumpothu
Neenda karaiyoram uravaadum neerae
Paavai enthan purushan polae
Ungal varalaattril yaarenum undo

Female : Selvam oru kodi thanthaal varumodi
Dheivam kettaalum tharamaattaen podi

Female : Thaai veedu vanthaayo
Thaalaatta kandaayo
Adiyae kannammaa….

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : அடியே கண்ணம்மா……ஆ……ஆ……ஆ…….
அமைதி என்னம்மா……..ஆ…..ஆ…ஆ….
அடியே கண்ணம்மா……ஆ……ஆ……ஆ…….
அமைதி என்னம்மா……..ஆ…..ஆ…ஆ….

பெண் : தாய் வீடு வந்தாயோ
தாலாட்ட கண்டாயோ
தாய் வீடு வந்தாயோ
தாலாட்ட கண்டாயோ

பெண் : நீ இன்று கண்கொண்டு
காணும் யாவும் ஆனந்த காட்சி
நீ கொண்ட மாங்கல்யம் நாளும்
வாழும் அக்னிசாட்சி

பெண் : தாய் வீடு வந்தாயோ
தாலாட்ட கண்டாயோ
அடியே கண்ணம்மா…………….

குழு : …………………..

பெண் : இந்த ஈரேழு லோகங்கள் மீது
உந்தன் ஈடான பெண் ஒன்று ஏது
கண்ணம்மா …….அடியே கண்ணம்மா………

பெண் : இந்த ஈரேழு லோகங்கள் மீது
உந்தன் ஈடான பெண் ஒன்று ஏது

பெண் : கணவன் என்று கடவுள் வந்தான்
உந்தன் குறை யாவும் குணமாக கொண்டான்
யாரும் காணாத யோகம் உன்னோடு
என்றும் சந்தோஷ சங்கீதம் பாடு

பெண் : தாய் வீடு வந்தாயோ
தாலாட்ட கண்டாயோ
அடியே கண்ணம்மா………………..

குழு : ……………………….

பெண் : வாடைக் காற்றோடு கதை பேசும்போது
நீண்ட கரையோரம் உறவாடும் நீரே
பாவை எந்தன் புருஷன் போலே
உங்கள் வரலாற்றில் யாரேனும் உண்டோ

பெண் : செல்வம் ஒரு கோடி தந்தாள் வருமோடி
தெய்வம் கேட்டாலும் தரமாட்டேன் போடி

பெண் : தாய் வீடு வந்தாயோ
தாலாட்ட கண்டாயோ
அடியே கண்ணம்மா………………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here