Singer : Edwin Louis

Music by : Edwin Louis

Male : Adiyae kutty dhevadha
Un azhagula nenapula meelala
Kaadhal ulagatha kaattida
Enna kootti podi

Male : Kuzhandha pol un sirippula
Pala kuzhandhaiya ketkuren nenappula
Kaadhal thirumanam nadathida
Unakku ok vaa di

Male : Unaala na naanan
Thannaala paazhaanen
Pinaala naai pola varuven anbae
Azhavaana azhagaala
Adi nenjai konaalae
Ariyaadha kozhandhai pol
Rasippen anbae

Male : Adiyae azhagi
Un nenappula medhakkuren
Anachukko di
Adiyae sirukki
En usura naan tholachen

Male : Adiyae kutty dhevadha
Un azhagula nenapula meelala
Kaadhal ulagatha kaattida
Enna kootti podi

Male : Oh udhattu ora sirippaala
Usura ava parichaalae
Manasaara solluren naan
Mayangi poren unnaala

Male : Adiyae azhagi
Un manasula medhakkuren
Anachukko di
Adiyae sirukki
En usura naan thaan tholachuputten

Male : Adiyae kutty dhevadha
Un azhagula nenapula meelala
Kaadhal ulagatha kaattida
Enna kootti podi

Male : Kannaala konnaala
Kannadi munnaala
Ninnalae un nenappu varumae anbae
Karai serum alaiyaaga
Kaal nenachu poraalae
Kariyaadha pani malai naan
Karaiven anbae

Male : Adiyae arakki
Un iru vizhi imai
Enna irukkudhadi
Azhagaal mayangi
En kanavula nee thirinja

Male : Adiyae kutty dhevadha
Un azhagula nenapula meelala
Kaadhal ulagatha kaattida
Enna kootti podi
Enna kooti podi

Male : Kuzhandha pol un sirippula
Pala kuzhandhaiya ketkuren nenappula
Kaadhal thirumanam nadathida
Unakku ok vaa di

பாடகர் : எட்வின் லூயிஸ்

இசையமைப்பாளர் : எட்வின் லூயிஸ்

ஆண் : அடியே குட்டி தேவதை
உன் அழகுல நெனப்புல மீளல
காதல் உலகத்த காட்டிட
என்ன கூட்டி போடி

ஆண் : குழந்தை போல் உன் சிரிப்புல
பல குழந்தைய கேட்க்குறேன் நெனப்புல
காதல் திருமணம் நடத்திட
உனக்கு ஓகே வா டி

ஆண் : உன்னால நா நானேன்
தன்னால பாழானேன்
பின்னால நாய் போல வருவேன் அன்பே
அளவான அழகால
அடி நெஞ்சை கொன்னாலே
அறியாத கொழந்தை போல்
ரசிப்பேன் அன்பே

ஆண் : அடியே அழகி
உன் நெனப்புல மெதக்குறேன்
அணைச்சுக்கோடி
அடியே சிறுக்கி
என் உசுர நான் தொலைச்சேன்

ஆண் : அடியே குட்டி தேவதை
உன் அழகுல நெனப்புல மீளல
காதல் உலகத்த காட்டிட
என்ன கூட்டி போடி

ஆண் : ஓ உதட்டு ஓர சிரிப்பால
உசுர அவ பறிச்சாளே
மனசார சொல்லுறேன் நான்
மயங்கி போறேன் உன்னால

ஆண் : அடியே அழகி
உன் மனசுல மெதக்குறேன்
அணைச்சுக்கோடி
அடியே சிறுக்கி
என் உசுர நான்தான்தொலைச்ச்சுபுட்டேன்

ஆண் : அடியே குட்டி தேவதை
உன் அழகுல நெனப்புல மீளல
காதல் உலகத்த காட்டிட
என்ன கூட்டி போடி

ஆண் : கண்ணால கொன்னால
கண்ணாடி முன்னால
நின்னாலே உன் நினைப்பு வருமே அன்பே
கரை சேரும் அலையாக
கால் நினைச்சு போறாளே
கரையாத பனி மலை நான்
கரைவேன் அன்பே

ஆண் : அடியே அரக்கி
உன் இரு விழி இமை
என்ன இறுக்குதடி
அழகால் மயங்கி
என் கனவுல நீ திரிஞ்ச

ஆண் : அடியே குட்டி தேவதை
உன் அழகுல நெனப்புல மீளல
காதல் உலகத்த காட்டிட
என்ன கூட்டி போடி
என்ன கூட்டி போடி

ஆண் : குழந்தை போல உன் சிரிப்புல
பல குழந்தைய கேட்க்குறேன் நெனப்புல
காதல் திருமணம் நடத்திட
உனக்கு ஓகே வா டி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here