Singers : RK Adithya and Anusha Haneef

Music by : Josh Thomas Mathew

Lyrics by : Tanushree Kumaresan

Dialogue : …………..

Male : Azhagaana maalaiyil
Pani vizhum velaiyil
Ennodu nee irrukindraai

Male : Chinnanchiru siripilae
Kankavarum azhagilae
Ennaiyum silai aaakindraai

Male : Idhu kaadhala?
Illai kanavu thanaaa
En manathilae ezhum kelviku
Bathil ulladha

Male : Adiyae pogathae….
Adiyae pogathae….

Male : Dhinamum nee
Kadanthu sellum saalaiyil
Naan nirkiren
Irundhum yen anaithaiyum
Naan pudhithai parkindren

Male : Nagarum nodikalellam neelavae
Naan ketkindren
Adada un arugilae
Naan ennai marakindren

Female : Un paathaiyil naan serava
Un mounathil naan pesava
Ennodu nee unnodu naan
Endrenrum vazhvomae vaa

Both : Azhagaana maalaiyil
Pani vizhum velaiyil
Ennodu nee irrukindraai

Both : Chinnanchiru siripilae
Kankavarum azhagilae
Ennaiyum silai aaakindraai

Male : Adiyae pogathae….
Adiyae pogathae….

Male : Adiyae pogathae….
Adiyae pogathae….

Male : Adiyae…
Adiyae…
Female : Pogathae….
Pogathae….
Pogathae…. pogathae….

பாடகர்கள் : ஆர்.கே.ஆதித்யா மற்றும் அனுஷா ஹனீப்

இசை அமைப்பாளர் : ஜோஷ் தாமஸ் மேத்யூ

பாடல் ஆசிரியர் : தனுஸ்ரீ குமரேசன்

வசனம் : ………………

ஆண் : அழகான மாலையில்
பனி விழும் வேளையில்
என்னோடு நீ இருக்கின்றாய்

ஆண் : சின்னஞ்சிறு சிரி்ப்பிலே
கண்கவரும் அழகிலே
என்னையும் சிலை ஆக்கின்றாய்

ஆண் : இது காதலா
இல்லை கனவுதானா
என் மனதிலே
எழும் கேள்விக்கு பதில் உள்ளதா

ஆண் : அடியே போகாதே
அடியே போகாதே

ஆண் : தினமும் நீ கடந்து செல்லும்
சாலையில் நான் நிற்கிறேன்
இருந்தும் ஏன் அனைத்தையும்
நான் புதியாய் பார்க்கிறேன்

ஆண் : நகரும் நொடிகளெல்லாம்
நீளவே நான் கேட்கிறேன்
அடடா உன் அருகிலே
நான் என்னை மறக்கிறேன்

பெண் : உன் பாதையில் நான் சேரவா
உன் மெளனத்தில் நான் பேசவா
என்னோடு நீ உன்னோடு நான்
என்றென்றும் வாழ்வோமே வா

இருவர் : அழகான மாலையில்
பனி விழும் வேளையில்
என்னோடு நீ இருக்கின்றாய்

இருவர் : சின்னஞ்சிறு சிரி்ப்பிலே
கண்கவரும் அழகிலே
என்னையும் சிலை ஆக்கின்றாய்

ஆண் : அடியே போகாதே
அடியே போகாதே
அடியே போகாதே…
அடியே போகாதே…

ஆண் : அடியே…
அடியே…

பெண் : போகாதே…
போகாதே…
போகாதே…
போகாதே…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here