Singer : Malaysia Vasudevan

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Vaal

Male : Adiyae pulli vachcha maankutti neethaandi
Unna thallikkittu vanthavan naanthaandi
Adiyae pulli vachcha maankutti neethaandi
Unna thallikkittu vanthavan naanthaandi

Male : Intha morappum antha veruppum
Ingu vegaathu aagaathu vaenaandi
Intha morappum antha veruppum
Ingu vegaathu aagaathu vaenaandi

Male : Ammaadi killaadi puththiyaththaan kaattiputta
Maththiyila maattikkitta

Male : Adiyae pulli vachcha maankutti neethaandi
Unna thallikkittu vanthavan naanthaandi

Male : Intha morappum antha veruppum
Ingu vegaathu aagaathu vaenaandi

Male : Nee panna kanakkuththaan
Nallaa puriyum enakkuththaan
Adi yae kutti unakkuththaan
Intha paadu edhukkuththaan

Male : Adi thappaathu vachchakkuri
Summaa kaththaathae vettukkili
Adi thappaathu vachchakkuri
Summaa kaththaathae vettukkili

Male : Nee vanthaa en pakkamthaan
Yaeraalam rokkamthaan
Vittaalae vekkamthaan
Ponaalae thukkamthaan

Male : Unna vida naan rompa kettikkaaran
Adi ullapadi naan nalla kaavalkaaran
Sellaathu jambamthaan enniyatha maaththikkadi
Um manasa thaeththikkadi

Male : Adiyae pulli vachcha maankutti neethaandi
Ha unna thallikkittu vanthavan naanthaandi

Male : Intha morappum antha veruppum
Ingu vegaathu aagaathu vaenaandi

Male : Aasaikku ponnaththaan
Aambalainga kadaththuvaan ha ha haah
Kaasukku unnaththaan kadaththunavan naanuthaan
Hae hae hae

Male : Unai kandaalae kummalamthaan
Panam vanthaalae kondaattamthaan
Unai kandaalae kummalamthaan
Panam vanthaalae kondaattamthaan

Male : Naan nippaendi munnaalae
Nottam vittu kannaalae
Penaa un pinnaalae
Padai eduppaen thannaalae

Male : Unna vachchu naan romba thittam pottaen
Antha ennaththilae oyaama vattam pottaen
Ellaamae unnaalae nallapadi aayidanum
Pala latcham kedachchidanum

Male : Adiyae pulli vachcha maankutti neethaandi
Ha unna thallikkittu vanthavan naanthaandi

Male : Intha morappum antha veruppum
Ingu vegaathu aagaathu vaenaandi
Intha morappum antha veruppum
Ingu vegaathu aagaathu vaenaandi

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : அடியே புள்ளி வச்ச மான்குட்டி நீதான்டி
உன்ன தள்ளிக்கிட்டு வந்தவன் நான்தான்டி
அடியே புள்ளி வச்ச மான்குட்டி நீதான்டி
உன்ன தள்ளிக்கிட்டு வந்தவன் நான்தான்டி

ஆண் : இந்த மொரப்பும் அந்த வெரப்பும்
இங்கு வேகாது ஆகாது வேணான்டி
இந்த மொரப்பும் அந்த வெரப்பும்
இங்கு வேகாது ஆகாது வேணான்டி

ஆண் : அம்மாடி கில்லாடி புத்தியத்தான் காட்டிப்புட்ட
மத்தியில மாட்டிக்கிட்ட…..

ஆண் : அடியே புள்ளி வச்ச மான்குட்டி நீதான்டி
உன்ன தள்ளிக்கிட்டு வந்தவன் நான்தான்டி

ஆண் : இந்த மொரப்பும் அந்த வெரப்பும்
இங்கு வேகாது ஆகாது வேணான்டி

ஆண் : நீ பண்ண கணக்குத்தான்
நல்லா புரியும் எனக்குத்தான்
அடி ஏ குட்டி உனக்குத்தான்
இந்த பாடு எதுக்குத்தான்

ஆண் : அடி தப்பாது வச்சக்குறி
சும்மா கத்தாதே வெட்டுக்கிளி
அடி தப்பாது வச்சக்குறி
சும்மா கத்தாதே வெட்டுக்கிளி

ஆண் : நீ வந்தா என் பக்கம்தான்
ஏராளம் ரொக்கம்தான்
விட்டாலே வெக்கம்தான்
போனாலே துக்கம்தான்

ஆண் : உன்ன விட நான் ரொம்ப கெட்டிக்காரன்
அடி உள்ளபடி நான் நல்ல காவல்காரன்
செல்லாது ஜம்பம்தான் எண்ணியத மாத்திக்கடி
உம் மனச தேத்திக்கடி…

ஆண் : அடியே புள்ளி வச்ச மான்குட்டி நீதான்டி
ஹ உன்ன தள்ளிக்கிட்டு வந்தவன் நான்தான்டி

ஆண் : இந்த மொரப்பும் அந்த வெரப்பும்
இங்கு வேகாது ஆகாது வேணான்டி

ஆண் : ஆசைக்கு பொண்ணத்தான்
ஆம்பளைங்க கடத்துவான் ஹ ஹ ஹாஹ்
காசுக்கு உன்னத்தான் கடத்துனவன் நானுதான்
ஹே ஹே ஹே

ஆண் : உனைக் கண்டாலே கும்மாளம்தான்
பணம் வந்தாலே கொண்டாட்டம்தான்
உனைக் கண்டாலே கும்மாளம்தான்
பணம் வந்தாலே கொண்டாட்டம்தான்

ஆண் : நான் நிப்பேன்டி முன்னாலே
நோட்டம் விட்டு கண்ணாலே
போனா உன் பின்னாலே
படை எடுப்பேன் தன்னாலே

ஆண் : உன்ன வச்சு நான் ரொம்ப திட்டம் போட்டேன்
அந்த எண்ணத்திலே ஓயாம வட்டம் போட்டேன்
எல்லாமே உன்னாலே நல்லபடி ஆயிடணும்
பல லட்சம் கெடச்சிடணும்……

ஆண் : அடியே புள்ளி வச்ச மான்குட்டி நீதான்டி
ஹ உன்ன தள்ளிக்கிட்டு வந்தவன் நான்தான்டி

ஆண் : இந்த மொரப்பும் அந்த வெரப்பும்
இங்கு வேகாது ஆகாது வேணான்டி
இந்த மொரப்பும் அந்த வெரப்பும்
இங்கு வேகாது ஆகாது வேணான்டி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here