Singers : S.P.Balasubrahmanyam and S. Janaki
Music by : Ilayaraja
Chorus : ……………………………….
Male : Adukku malli eduthu vandhu
Thoduthu vachen maala
Manakkum oru mani kazhuthil
Vizhunthathindha vela
Female : Adukku malli eduthu vandhu
Thoduthu vachen maala
Manakkum oru mani kazhuthil
Vizhunthathindha vela
Male : Achchaaram appa thantha muthaaram
Female : Adhai adaghu vaikaama
Kaathu vandhen inaalaa
Thalli vilagi nikaama
Thalam thattu kannaalaa
Male : Adukku malli eduthu vandhu
Thoduthu vachen maala
Female : Manakkum oru mani kazhuthil
Vizhunthathindha vela
Male : Vetri maalai pottan aiyya
Kettikaara raasa
Muthu pola kandaan anghae
Mottu pola rosaa
Female : Sontham inghae vanthaal innu
Sonaan avan lesaa
Kaanaathatha kandaa appa
Aanan aiyya paasaa
Male : Ennaachu indha manam ponnaachu
Ada eppodho rendum mattum onnaachu
Female : Ada vaiyya machaanae
Yogham ippo vandhaachu
Male : Adukku malli eduthu vandhu
Thoduthu vachen maala
Female : Manakkum oru mani kazhuthil
Vizhunthathindha vela
Chorus : …………………………………….
Female : Mettu podum senthazham poo
Ketti melam poda
Etti paakum aavaaram poo
Vekkathodu oda
Male : Akkam pakkam sollaama than
Ullukkullae vaada
Suthum manam nilaama than
Kettan aiyya kooda
Female : Santhosham thangathuku santhosham
Ippodhum kittavarum eppodhum
Male : Ada vaiyya raasaavae
Aiyya ipa un neram
Female : Adukku malli eduthu vandhu
Thoduthu vachen maala
Manakkum oru mani kazhuthil
Vizhunthathindha vela
Male : Achchaaram appa thantha muthaaram
Female : Adhai adaghu vaikaama
Kaathu vandhen inaalaa
Thalli vilagi nikaama
Thalam thattu kannaalaa
Male : Adukku malli eduthu vandhu
Thoduthu vachen maala
Manakkum oru mani kazhuthil
Vizhunthathindha vela
Female : Adukku malli eduthu vandhu
Thoduthu vachen maala
Manakkum oru mani kazhuthil
Vizhunthathindha vela
பாடகி : எஸ். ஜானகி
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : ……………………………..
ஆண் : அடுக்கு மல்லி
எடுத்து வந்து தொடுத்து
வச்சேன் மாலை மணக்கும்
ஒரு மணிக் கழுத்தில்
விழுந்ததிந்த வேளை
பெண் : அடுக்கு மல்லி
எடுத்து வந்து தொடுத்து
வச்சேன் மாலை
மணக்கும் ஒரு மணிக்
கழுத்தில் விழுந்ததிந்த
வேளை
ஆண் : அச்சாரம் அப்பா
தந்த முத்தாரம்
பெண் : அதை அடகு
வைக்காம காத்து
வந்தேன் இந்நாளா
தள்ளி விலகி நிக்காம
தாளம் தட்டு கண்ணாளா
ஆண் : அடுக்கு மல்லி
எடுத்து வந்து தொடுத்து
வச்சேன் மாலை
பெண் : மணக்கும் ஒரு
மணிக் கழுத்தில்
விழுந்ததிந்த வேளை
ஆண் : வெற்றி மாலை
போட்டானய்யா கெட்டிக்கார
ராசா முத்துப் போல கண்டான்
அங்கே மொட்டுப் போல ரோசா
பெண் : சொந்தம் இங்கே
வந்தாளுன்னு சொன்னான்
அவன் லேசா காணாதத கண்டா
அப்பா ஆனான் அய்யா பாசா
ஆண் : என்னாச்சு இந்த
மனம் பொன்னாச்சு
அட எப்போதோ ரெண்டும்
மட்டும் ஒண்ணாச்சு
பெண் : அட வாய்யா
மச்சானே யோகம்
இப்போ வந்தாச்சு
ஆண் : அடுக்கு மல்லி
எடுத்து வந்து தொடுத்து
வச்சேன் மாலை
பெண் : மணக்கும் ஒரு
மணிக் கழுத்தில்
விழுந்ததிந்த வேளை
குழு : ……………………….
பெண் : மெட்டுப் போடும்
செந்தாழம்பூ கெட்டிமேளம்
போட எட்டிப் பாக்கும்
ஆவாரம்பூ வெக்கத்தோடு
ஓட
ஆண் : அக்கம் பக்கம்
சொல்லாமத்தான்
உள்ளுக்குள்ளே வாட
சுத்தும் மனம் நில்லாமத்தான்
கெட்டானய்யா கூட
பெண் : சந்தோஷம்
தங்கத்துக்கு சந்தோஷம்
இப்போதும் கிட்டவரும்
எப்போதும்
ஆண் : அட வாய்யா
ராசாவே அய்யா இப்ப
உன் நேரம்
பெண் : அடுக்கு மல்லி
எடுத்து வந்து தொடுத்து
வச்சேன் மாலை
மணக்கும் ஒரு மணிக்
கழுத்தில் விழுந்ததிந்த
வேளை
ஆண் : அச்சாரம் அப்பா
தந்த முத்தாரம்
பெண் : அதை அடகு
வைக்காம காத்து
வந்தேன் இந்நாளா
தள்ளி விலகி நிக்காம
தாளம் தட்டு கண்ணாளா
ஆண் : அடுக்கு மல்லி
எடுத்து வந்து தொடுத்து
வச்சேன் மாலை மணக்கும்
ஒரு மணிக் கழுத்தில்
விழுந்ததிந்த வேளை
பெண் : அடுக்கு மல்லி
எடுத்து வந்து தொடுத்து
வச்சேன் மாலை
மணக்கும் ஒரு மணிக்
கழுத்தில் விழுந்ததிந்த
வேளை