Singers :  S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Female : Adukku malliga
Idhu aal pudikkudhu
Rendu thol thudikkudhu
Manam thudi thudikkudhu
Unna thottaalpodhum
Sorgalogam munnaal aadum
Unna thottaalpodhum
Sorgalogam munnaal aadum
Ada aalaagi naalaachi vandhaalenna

Male : Heyyy eyyy thaana naaa ….
Aaaa…aaa…aaa….aaa
Adukku malliga
Idhu aal pudikkudhu
Rendu thol thudikkudhu
Manam thudi thudikkudhu hoi

Male : Naan vaaren
Pudhu paai podu
Naaldhorum ila neerodu
Naan vaaraen
Pudhu paai podu
Naaldhorum ila neerodu

Female : Kaiyodu serthanachu
Kattil varai kannadichi
Aaththodu povadhupol
Aasaiyila neechadichi

Male : Nee vaadi chella kutti
Naan thookkum vellakatti
Kaigal alla kangal unnai thaedudhu….

Female : Adukku malliga
Male : Haan…..
Female : Idhu aal pudikkudhu
Male : Haan haha
Female : Rendu thol thudikkudhu
Male : Hmm mmm
Female : Manam thudi thudikkudhu

Female : Lalalalaaaa…lala laalaala laa…..
Male : Haa…haaa…haan…hahahah
Female : Lalalalaaaa…lala laalaala laa…..
Male : Haa…haaa…haan…hahahah

Female : Lalalalaaaa…
Male : Haa…haaa…
Female : Lalalalaaaa…
Male : Haa…haaa…

Both : Lalalalalalalalalalalalaaaaaa

Male : Maanboovae ilam poongaathae
Maarbodu enai thaalaattu
Female : Haaa
Male : Maanboovae ilam poongaathae
Maarbodu enai thaalaattu

Female : Theeradha aasa vechu
Angae iru kannu irukku
Thillaana paadi kittu
Ingae oru ponnirukku

Male : Raasaathi mulla mottu
Naan thedum kaadhal sittu
Kaigal alla kangal unnai thaedudhu

Male : Haan adukku malliga
Female : Hahahaahhh…aan…..
Male : Idhu aal pudikkudhu
Female : Hahahahaan haha
Male : Rendu thol thudikkudhu
Female : Hahahahanhaha
Male : Manam thudi thudikkudhu

Female : Unna thottaalpodhum
Sorgalogam munnaal aadum
Unna thottaalpodhum
Sorgalogam munnaal aadum
Ada aalaagi naalaachi vandhaalenna

Both : Adukku malliga
Idhu aal pudikkudhu
Rendu thol thudikkudhu
Manam thudi thudikkudhu

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : அடுக்கு மல்லிகை
இது ஆள் பிடிக்கிது
ரெண்டு தோள் துடிக்கிது
மனம் துடிதுடிக்கிது
உன்ன தொட்டால் போதும்
சொர்க்கலோகம் முன்னால் ஆடும்
உன்ன தொட்டால் போதும்
சொர்க்கலோகம் முன்னால் ஆடும்
அட ஆளாகி நாளாச்சு வந்தால் என்ன

ஆண் : ஹேய்ய் ஏய்ய் தான னா…..
ஆஅ…..ஆஅ….ஆஅ…..ஆஅ…..
அடுக்கு மல்லிகை
இது ஆள் பிடிக்கிது
ரெண்டு தோள் துடிக்கிது
மனம் துடிதுடிக்கிது ஹோய்

ஆண் : நான் வாரேன் புது பாய் போடு
நாள் தோறும் இள நீரோடு
நான் வாரேன் புது பாய் போடு
நாள் தோறும் இள நீரோடு

பெண் : கையோடு சேர்த்தணைச்சு
கட்டில் வரை கண்ணடிச்சு
ஆத்தோடு போவதுபோல்
ஆசையில நீச்சடிச்சு

ஆண் : நீ வாடி செல்லக்குட்டி
நான் தூக்கும் வெல்லக்கட்டி
கைகள் அள்ள கண்கள் உன்னை தேடுது

பெண் : அடுக்கு மல்லிகை
ஆண் : ஹான்….
பெண் : இது ஆள் பிடிக்கிது
ஆண் : ஹான் ஹஹா
பெண் : ரெண்டு தோள் துடிக்கிது
ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம்
பெண் : மனம் துடிதுடிக்கிது

பெண் : லலலலா….லல லாலால லா…..
ஆண் : ஹா….ஹா….ஹான்…. ஹஹஹா
பெண் : லலலலா….லல லாலால லா…..
ஆண் : ஹா….ஹா….ஹான்…. ஹஹஹா

பெண் : லலலலா….
ஆண் : ஹா….ஹா….
பெண் : லலலலா….
ஆண் : ஹா….ஹா….

ஆண் : மாம்பூவே இளம் பூங்காத்தே
மார்போடு எனை தாலாட்டு
பெண் : ஹா
ஆண் : மாம்பூவே இளம் பூங்காத்தே
மார்போடு எனை தாலாட்டு

பெண் : தீராத ஆசை வச்சு
அங்கே இரு கண்ணிருக்கு
தில்லானா பாடிக்கிட்டு
இங்கே ஒரு பெண்ணிருக்கு

ஆண் : ராசாத்தி முல்லை மொட்டு
நான் தேடும் காதல் சிட்டு
கைகள் அள்ள கண்கள் உன்னை தேடுது

ஆண் : அடுக்கு மல்லிகை
பெண் : ஹஹஹஹா….ஆன்….
ஆண் : இது ஆள் பிடிக்கிது
பெண் : ஹஹஹஹான் ஹஹா
ஆண் : ரெண்டு தோள் துடிக்கிது
பெண் : ஹஹஹஹஹாஹ்
ஆண் : மனம் துடிதுடிக்கிது

பெண் : உன்ன தொட்டால் போதும்
சொர்க்கலோகம் முன்னால் ஆடும்
உன்ன தொட்டால் போதும்
சொர்க்கலோகம் முன்னால் ஆடும்
அட ஆளாகி நாளாச்சு வந்தால் என்ன

இருவர் : அடுக்கு மல்லிகை
இது ஆள் பிடிக்கிது
ரெண்டு தோள் துடிக்கிது
மனம் துடிதுடிக்கிது


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here