Singer : Deepthi Suresh

Music by : S Thaman

Lyrics by : Vivek

Female : Aduppil pugai aagum
Pombalainga vazhkai
Yeniya pottaalae
Yeri vandhu paarkka

Female : Karadu paadhaiyilae
Panju eduthu serkka
Sidharum jeevangala
Noolu eduthu korkka

Female : Pullaya thookkittu
Pullarukkum kaattil
Ellaiya thaandi
Oru peru thara paartha

Female : Vaanamae odi vandhu
Kaiyil vandha podhu
Gramamae podhuminnu
Kathu kodutha

Female : Keezh erangi melusandha
Ennamellaam vanna vecha
Anna poorani

Female : Natta vidhai ellaam
Ellarukkum poova neettumae
Oli patta veiyil
Ellarukkum kaanju theerkkumae

Female : Vandha ava kaaveriya
Oorae pookkumae
Ava thandha balam
Munna sella paadha kokkumae

Female : Chinnakka thozhil kaari
Semba paatti mudhalaali
Moovirukkum thala mela
Greedam yethura

Female : Sagathi nilavaagi
Santhathikkae vilakkagai
Sundakai sooru thinga
Vaazhva maathuraa

Female : Thangame ini naakkil
Solla inippa

Female : Natta vidhai ellaam
Ellarukkum poova neettumae
Oli patta veiyil
Ellarukkum kaanju theerkkumae

Female : Vandha ava kaaveriya
Oorae pookkumae
Ava thandha balam
Munna sella paadha kokkumae

பாடகி : தீப்தி சுரேஷ்

இசை அமைப்பாளர் : எஸ் தமன்

பாடல் ஆசிரியர் : விவேக்

பெண் : அடுப்பில் புகை ஆகும்
பொப்பளைங்க வாழ்க்கை
ஏணிய போட்டாளே
ஏறி வந்து பார்க்க

பெண் : கரடு பாதையில
பஞ்சு எடுத்து சேர்க்க
சிதறும் ஜீவனங்கள
நூலு எடுத்து கோர்க்க

பெண் : புள்ளய தூக்கிட்டு
புல்லறுக்கு காட்டில்
எல்லைய தாண்டி
ஒரு பேர தர பார்த்தா

பெண் : வானமே ஒடிவந்து
கையில் வந்தபோது
கிராமமே போதுமுன்னு
கத்து கொடுத்தா

பெண் : கீழிறங்கி மேலுசந்தா
எண்ணமெல்லாம் வண்ணவச்ச
அன்னபூரணி

பெண் : நட்டா விதையெல்லாம்
எல்லாருக்கும் பூவ நீட்டுமே
ஒளி பட்டா வெயில்
எல்லாருக்கும் காற்று கேக்குமே

பெண் : வந்தா அவ காவேரியா
ஊரே பூக்குமே
அவ தந்த பலம்
உன்ன செல்ல பாத கோக்குமே

பெண் : சின்னக்கா தொழில்காரி
செம்பா பாட்டி முதலாளி
முருவிக்கும் தல மேல
கீரிடம் ஏத்துறா

பெண் : சகதி நிலவாகி
சந்ததிக்கே விளக்காகி
சுண்டக்கை சோறு திங்க
வாழ்வ மாத்துறா

பெண் : தங்கமே இனி நாக்கில்
சொல்லாயிருப்பா

பெண் : நட்டா விதையெல்லாம்
எல்லாருக்கும் பூவ நீட்டுமே
ஒளி பட்டா வெயில்
எல்லாருக்கும் காற்று கேக்குமே

பெண் : வந்தா அவ காவேரியா
ஊரே பூக்குமே
அவ தந்த பலம்
உன்ன செல்ல பாத கோக்குமே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here