Singers : Vijay Prakash, Tippu, Ranina Reddy,

Priya Subramaniam, Solar Sai, Srik and Emcee Jesz

Music by : Harris Jayaraj

Male : Bonja boys and girls
You people look so good tonight
Lets party and heat this pa
As we take it higher
We gonna set the song on fire
Hmmm..

Male : And yeah siragugalin vanakam
Swagatha namaskaram vanthanam
Vinnilum mannilum ulla natchathirangalodu
Onna sernthu inainthu pinainthu ninainthu
Pichi pinni perthedukalam yeah

Male : {Aga naga naga siripugal azhaga
Thigu thaga thaga nizhavugal azhaga
Very very very samathugal azhaga
Kolu kozhupugal azhaga} (2)

Female : Lambogini love o many
Velli sani iravellam ithazh pani
Male : Nee pathini thee pathini
Unmel ini yaaradi thaeni

Female : {Thozh saaithaal annaipu
Avan thozhan endra ninaipu
Yen intha padaipu
Ingu illai kalaipu} (2)

Male : Thaaka thaakavae
Thudikuthae nenjam
Nokka nokkavae
Pudikuthae konjam

Female : U may go

Male : Yeah {thoda thoda rolex minna
Thonna thonna virtue pesa
Jillu jillu champain ponga
Swiss cheesai mella} (2)

Male : Brand o du vaazhkai
Friend o du serkai
Kaiyodu yaar kai
Ah nalla yaakai

Male : Manam maarum fashion
Maraathu passion
Pagalelaam vesham
Malaiyil nesam

Male : {Vaa kaathal ferrai
Ila nenjai allum sonali
Louivicto kannadi
Pala kangal pinnadi} (2)

Male : Yo yo goods your shoe
Go switch your standard
No local only branded
Dhil irundha aaatam poda vaa
Mudiyaati kaiyakatti paar

Male : Thaaka thaakavae thudikuthae nenjam
Yeah fashionukillai ration aanal
Kadavul thanda varam thaan passion now
Let me make my little confession love
Has no brands on the fashion right now

Female : Kola kolaga unnadu lo lo lona
Alla allatha chaesaethaemu aaona
Sommu sokula koo e
Roatulaeni ero naamagudu
Roaju mokuzhulakoo ramanavae ero egurudu

Male : Pudikuthae pudikuthae

Chorus : {Nooru nooru per arugae arugae
Yaar yaar sol azhagae
Ver ver oor manamae manamae
Verthidatha oru inamae} (2)

Male : Min minu pagal min veechugal kottum
Silu silupaaga sila silmisham sottum
Ithuthan ithuthan ilamai ulagam
Vettri ondruthan ingae uthavum

Male : Aga naga naga siripugal azhaga
Thigu thaga thaga nizhavugal azhaga
Very very very samathugal azhaga
Kolu kozhupugal azhaga

Female : Aga naga naga siripugal azhaga
Thigu thaga thaga nizhavugal azhaga
Very very very samathugal azhaga
Kolu kozhupugal azhaga

Male : Lambogini love o many
Velli sani iravellam ithazh pani
Nee pathini thee pathini
Unmel ini yaaradi thaeni

Male : Thaaka thaakavae
Thudikuthae nenjam
Nokka nokkavae
Pudikuthae konjam (Overlapping)

Male : {Thozh saaithaal annaipu
Avan thozhi endra ninaipu
Yen intha padaipu
Ingu illai kalaipu} (2)

 

பாடகிகள் : ரனினா ரெட்டி, பிரியா சுப்ரமணியம்

பாடகர்கள் : விஜய் பிரகாஷ், திப்பு, சோழர் சாய், ஸ்ரிக், எம்சி ஜெஸ்

இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்

ஆண் : ………………….

ஆண் : அன்ட் ஏ சிறகுகளின்
வணக்கம் ஸ்வகத நமஸ்காரம்
வந்தனம் விண்ணிலும் மண்ணிலும்
உள்ள நட்சத்திரங்களோடு ஒன்னா
சேர்ந்து இணைந்து பிணைந்து
நினைந்து பிச்சி பின்னி
பேர்தெடுக்கலாம் யே

ஆண் : { அக நக நக
சிரிப்புகள் அழகா திகு
தக தக நிலவுகள் அழகா
வெரி வெரி வெரி சமத்துகள்
அழகா கொழு கொழுப்புகள்
அழகா } (2)

பெண் : லம்போகினி
லவ் ஓ மெனி வெள்ளி
சனி இரவெல்லாம்
இதழ் பணி
ஆண் : நீ பத்தினி தீ
பத்தினி உன்மேல்
இனி யாரடி தேனி

பெண் : { தோள் சாய்த்தால்
அணைப்பு அவன் தோழன்
என்ற நினைப்பு ஏன் இந்த
படைப்பு இங்கு இல்லை
களைப்பு } (2)

ஆண் : தாக்க தாக்கவே
துடிக்குதே நெஞ்சம்
நோக்க நோக்கவே
புடிக்குதே கொஞ்சம்

பெண் : யு மே கோ

ஆண் : யே { தொட தொட
ரோலெக்ஸ் மின்ன
தொன தொன வெர்சியு
பேச ஜிலு ஜிலு சம்பெயின்
பொங்க சுவிஸ் சீஸை
மெல்ல } (2)

ஆண் : பிராண்டோடு
வாழ்க்கை பிரண்டோடு
சேர்க்கை கையோடு
யார் கை ஆ நல்ல
யாக்கை

ஆண் : மனம் மாறும்
ஃபேஸன் மாறாது
பேஷன் பகலெல்லாம்
வேஷம் மாலையில்
நேசம்

ஆண் : { வா காதல்
ஃபெராரி இள நெஞ்சை
அள்ளும் சோனாலி
லூயிவிக்டோ கண்ணாடி
பல கண்கள் பின்னாடி } (2)

ஆண் : யோ யோ குட்ஸ்
யுவர் ஷூ கோ சுவிட்ச்
யுவர் ஸ்டாண்டர்ட் நோ
லோக்கல் ஒன்லி பிராண்டட்
தில் இருந்தா ஆட்டம் போட
வா முடியாட்டி கைய கட்டி
பார்

ஆண் : தாக்க தாக்கவே
துடிக்குதே நெஞ்சம் யே
பேஷனுகில்லை ரேஷன்
ஆனால் கடவுள் தந்த வரம்
தான் பேஸன் நவ் லெட் மீ
மேக் மை லிட்டில் கன்பீஷன்
லவ் ஹஸ் நோ பிராண்ட்ஸ்
ஆன் தி பேஷன் ரைட் நவ்

பெண் : ……………………..

ஆண் : புடிக்குதே
புடிக்குதே

குழு : { நூறு நூறு பேர்
அருகே அருகே யார்
யார் சொல் அழகே
வோ் வோ் ஊர் மனமே
மனமே வேர்த்திடாத
ஒரு இனமே } (2)

ஆண் : மின் மினு பகல்
மின் வீச்சுகள் கொட்டும்
சிலுசிலுப்பாக சில
சில்மிஷம் சொட்டும் இது
தான் இதுதான் இளமை
உலகம் வெற்றி ஒன்றுதான்
இங்கே உதவும்

ஆண் : அக நக நக
சிரிப்புகள் அழகா திகு
தக தக நிலவுகள் அழகா
வெரி வெரி வெரி சமத்துகள்
அழகா கொழு கொழுப்புகள்
அழகா

பெண் : அக நக நக
சிரிப்புகள் அழகா திகு
தக தக நிலவுகள் அழகா
வெரி வெரி வெரி சமத்துகள்
அழகா கொழு கொழுப்புகள்
அழகா

ஆண் : லம்போகினி
லவ் ஓ மெனி வெள்ளி
சனி இரவெல்லாம்
இதழ் பணி நீ பத்தினி தீ
பத்தினி உன்மேல்
இனி யாரடி தேனி

ஆண் : தாக்க தாக்கவே
துடிக்குதே நெஞ்சம்
நோக்க நோக்கவே
புடிக்குதே கொஞ்சம்

ஆண் : { தோள் சாய்த்தால்
அணைப்பு அவன் தோழன்
என்ற நினைப்பு ஏன் இந்த
படைப்பு இங்கு இல்லை
களைப்பு } (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here