Singers : Pradeep Kumar and Susha

Music by : Pradeep kumar

Male : Agam thaanaai arigirathae
Arimugam ini edharkku

Female : Thadam yedho therigirathae
Anbinai unarvatharkku

Male : Virindha nam
Vaazhvilae
Nee orr paadhaiyoo…

Female : Siru ulaa
Siru mozhi
Naam pesalaam
Dhinam…. dhinam

Male : Agam thaanaai arigirathae
Arimugam ini edharkku

Male : Kadhir
Neekumaa irulai
Thalir thulirkkuma uravil

Female : En kanaa
Pazhikkumoo pagalil
Pudhir… avizhumo mudivil

Male : Vizhai nilam
Nam kaadhalil
Mazhai vara marukkumoo

Male & Female :
Iru manam isainthathae
Iniyaavumae niraikkuma

Female : Agam thaanaai arigirathae
Male : Arimugam ini edharkku
Thadam yedho therigirathae
Female : Anbinai unarvatharkku

Female : Imai veli
Viriyum paarvai
Orr ganam

Male : Varaipadam
Varaiyuthae
Un iru vizhi

Female : Idam
Male : Valam
Both : Thana nana naana
Nanana nana nana naa
Thana nana naana
Thana nana nana naa
Thana nana naana
Nanana nana nana naa
Thana nana naana
Thana nana nana naa

பாடகர்கள் : பிரதீப் குமார் மற்றும் சுஷா

இசையமைப்பாளர் : பிரதீப் குமார்

ஆண் : அகம் தானாய்
அறிகிறதே அறிமுகம்
இனி எதற்கு

பெண் : தடம் ஏதோ
தெரிகிறதே அன்பினை
உணர்வதற்கு

ஆண் : விரிந்த நம் வாழ்விலே
நீ ஓர் பாதையோ….

பெண் : சிறு உலா சிறு மொழி
நாம் பேசலாம் தினம் தினம்

ஆண் : அகம் தானாய்
அறிகிறதே அறிமுகம்
இனி எதற்கு

ஆண் : கதிர் நீக்குமா இருளை
தளிர் துளிர்க்குமா உறவில்

பெண் : என் கனா பழிக்குமோ
பகலில் புதிர் அவிழுமா முடிவில்

ஆண் : விளை நிலம் நம் காதலில்
மழை வர மறுக்குமோ

ஆண் மற்றும் பெண் :
இரு மனம் இசைந்ததே
இனியாவுமே நிரைக்குமா

பெண் : அகம் தானாய்
அறிகிறதே
ஆண் : அறிமுகம்
இனி எதற்கு

ஆண் : தடம் ஏதோ
தெரிகிறதே
பெண் : அன்பினை
உணர்வதற்கு

பெண் : இமை வெளி விரியும்
பார்வை ஓர் கணம்

ஆண் : வரைபடம் வரையுதே
உன் இரு விழி

பெண் : இடம்
ஆண் : வலம்
இருவர் : தனனனா நானனானா
தனனனா நானனானா
தனனனா நானனானா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here