Singers : Unnikrishnan and Sujatha

Music by : Mani Sharma

Chorus : ……………………..

Male : Agaporula nee agaporula
Ena uraithidadi en uyirae
Puraporula nee puraporula
Ena uraithidadi en uyirae

Female : Aruginilae nee irundhuvitaal
Un agaporulai naan iruppen
Purappattuthan nee pona pinnae
Un puraporulai naan thavippen

Male : Poo chedi neeyaanal
Un ver yena nan iruppen
Female : Sooriyan neeyanal
Un kaaichalil naan iruppen

Male : Adhi kaalai vennila sirikkirathae
Enai aayul kaidhiyaai azhikkirathae
Female : Pasi thookkam yaavaiyum marakkirathae
Oru kadhal paithiyam pidikkirathae

Male : Agaporula nee agaporula
Ena uraithidadi en uyirae
Puraporula nee puraporula
Ena uraithidadi en uyirae

Female : Aruginilae nee irundhuvitaal
Un agaporulai naan iruppen
Purappattuthan nee pona pinnae
Un puraporulai naan thavippen

Female : Aagaayam oru veedu
Andha nilavu nam koodu
Male : Poovaana un dhegam
Athai pootti vaithaal paavam
Ival vaasanai kandu
Un vayathai kindum vandu

Female : Nee naanena ena maarinaal
Ini rendu vaazhkai yedhethu
Male : Thaamarai ilai meedhilae
Manam thanneer pola thoongathu

Female : Vaazhgira naalilae
Sorgam kandenae indru
Male : Poojaiyil poojaiyil
Poovai thindru enai mendru

Female : Aruginilae nee irundhuvitaal
Un agaporulai naan iruppen
Purappattuthan nee pona pinnae
Un puraporulai naan thavippen

Male : Agaporula nee agaporula
Ena uraithidadi en uyirae
Puraporula nee puraporula
Ena uraithidadi en uyirae

Male : Kamban veettinil ulla
Oru kavithai olai neethan
Female : Un thozhil dhinam thoongum
Oru kuzhanthai pola aanen
Ennai nee killum bothu
Naan un per solli azhuven

Male : Un kangalin imai yaavumae
En kannai vandhu kothaatho
Female : Kangalil ulla paarpadha
Adhu kaadhal endru kaththaatho

Male : Unnai naan unnai naan
Ootti vidavendum enbaen
Female : Unnai naan unnai naan
Vaayai vaayaalae thinbaen

Male : Agaporula nee agaporula
Ena uraithidadi en uyirae
Puraporula nee puraporula
Ena uraithidadi en uyirae

Female : Aruginilae nee irundhuvitaal
Un agaporulai naan iruppen
Purappattuthan nee pona pinnae
Un puraporulai naan thavippen

Male : Poo chedi neeyaanal
Un ver yena nan iruppen
Female : Sooriyan neeyanal
Un kaaichalil naan iruppen

Male : Adhi kaalai vennila sirikkirathae
Enai aayul kaidhiyaai azhikkirathae
Female : Pasi thookkam yaavaiyum marakkirathae
Oru kadhal paithiyam pidikkirathae

பாடகர்கள் : உன்னிகிருஷ்ணன் மற்றும் சுஜாதா

இசையமைப்பாளர் : மணி ஷர்மா

குழு : …………………

ஆண் : அகப்பொருளா நீ அகப்பொருளா
என உரைத்திடடி என் உயிரே
புறப்பொருளா நீ புறப்பொருளா
என உரைத்திடடி என் உயிரே

பெண் : அருகினிலே நீ இருந்துவிட்டால்
உன் அகப்பொருளாய் நான் இருப்பேன்
புறப்பட்டுதான் நீ போன பின்னே
உன் புறப்பொருளாய் நான் தவிப்பேன்

ஆண் : பூச்செடி நீயானால்
உன் வேர் என நான் இருப்பேன்
பெண் : சூரியன் நீயானால்
உன் காய்ச்சலில் நான் இருப்பேன்

ஆண் : அதிகாலை வெண்ணிலா சிரிக்கிறதே
எனை ஆயுள் கைதியாய் அழைக்கிறதே
பெண் : பசி தூக்கம் யாவுமே மறக்கிறதே
ஒரு காதல் பைத்தியம் பிடிக்கிறதே

ஆண் : அகப்பொருளா நீ அகப்பொருளா
என உரைத்திடடி என் உயிரே
புறப்பொருளா நீ புறப்பொருளா
என உரைத்திடடி என் உயிரே

பெண் : அருகினிலே நீ இருந்துவிட்டால்
உன் அகப்பொருளாய் நான் இருப்பேன்
புறப்பட்டுதான் நீ போன பின்னே
உன் புறப்பொருளாய் நான் தவிப்பேன்

பெண் : ஆகாயம் ஒரு வீடு
அந்த நிலவு நமது கூடு
ஆண் : பூவான உன் தேகம்
அதை பூட்டி வைத்தால் பாவம்
இவள் வாசனை கண்டு
உன் வயத்தை கிண்டும் வண்டு

பெண் : நீ நானென என மாறினால்
இனி ரெண்டு வாழ்க்கை ஏதேது
ஆண் : தாமரை இலை மீதிலே
மனம் தண்ணீர் போல தூங்காது

பெண் : வாழ்கிற நாளிலே
சொர்க்கம் கண்டேனே இன்று
ஆண் : பூஜையில் பூஜையில்
பூவை தின்று எனை மென்று

பெண் : அருகினிலே நீ இருந்துவிட்டால்
உன் அகப்பொருளாய் நான் இருப்பேன்
புறப்பட்டுதான் நீ போன பின்னே
உன் புறப்பொருளாய் நான் தவிப்பேன்

ஆண் : அகப்பொருளா நீ அகப்பொருளா
என உரைத்திடடி என் உயிரே
புறப்பொருளா நீ புறப்பொருளா
என உரைத்திடடி என் உயிரே

ஆண் : கம்பன் வீட்டினில் உள்ள
ஒரு கவிதை ஓலை நீதான்
பெண் : உன் தோளில் தினம் தூங்கும்
ஒரு குழந்தை போல ஆனேன்
என்னை நீ கிள்ளும் போது
நான் உன் பேர் சொல்லி அழுவேன்

ஆண் : உன் கண்களில் இமை யாவுமே
என் கண்ணை வந்து கொத்தாதோ
பெண் : கண்களில் உள்ள பார்ப்பதா
அது காதல் என்று கத்தாதோ

ஆண் : உன்னை நான் உன்னை நான்
ஊட்டி விடவேண்டும் என்பேன்
பெண் : உன்னை நான் உன்னை நான்
வாயை வாயாலே தின்பேன்

ஆண் : அகப்பொருளா நீ அகப்பொருளா
என உரைத்திடடி என் உயிரே
புறப்பொருளா நீ புறப்பொருளா
என உரைத்திடடி என் உயிரே

பெண் : அருகினிலே நீ இருந்துவிட்டால்
உன் அகப்பொருளாய் நான் இருப்பேன்
புறப்பட்டுதான் நீ போன பின்னே
உன் புறப்பொருளாய் நான் தவிப்பேன்

ஆண் : பூச்செடி நீயானால்
உன் வேர் என நான் இருப்பேன்
பெண் : சூரியன் நீயானால்
உன் காய்ச்சலில் நான் இருப்பேன்

ஆண் : அதிகாலை வெண்ணிலா சிரிக்கிறதே
எனை ஆயுள் கைதியாய் அழைக்கிறதே
பெண் : பசி தூக்கம் யாவையும் மறக்கிறதே
ஒரு காதல் பைத்தியம் பிடிக்கிறதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here