Singers : Seerkazhi Govindarajan and Chorus

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : Agara mudhala ezhuthellaam
Aadhi bhgavan mudhalaagum
Chorus : Agara mudhala ezhuthellaam
Aadhi bhgavan mudhalaagum

Male : Annai thanthai aasaan deivam
Ennum naangum thalaiyaagum
Chorus : Annai thanthai aasaan deivam
Ennum naangum thalaiyaagum

Male and Chorus :
Agara mudhala ezhuthellaam
Aadhi bhgavan mudhalaagum

Male : Emmadhamaayinum sammathamaagum
Ellaa inamum ondraagum
Chorus : Ellaa inamum ondraagum

Male : Yaezhai selvan bedhamillaathu
Vaazhum vaazhkkai nandraagum
Chorus : Vaazhum vaazhkkai nandraagum

Male and Chorus :
Annai thanthai aasaan deivam
Ennum naangum thalaiyaagum

Male and Chorus :
Agara mudhala ezhuthellaam
Aadhi bhgavan mudhalaagum

Male : Nallorkellaam unnatha vaazhvu
Naayagan arulaal undaagum
Chorus : Naayagan arulaal undaagum

Male : Naalum valarum pillaiyin nenjil
Naadum mozhiyum kannaagum
Chorus : Naadum mozhiyum kannaagum

Male and Chorus :
Annai thanthai aasaan deivam
Ennum naangum thalaiyaagum

Male and Chorus :
Agara mudhala ezhuthellaam
Aadhi bhgavan mudhalaagum

Male : Kalviyai thanthavan kadavul aagym
Kannai thirakkum oliyaagum
Chorus : Kannai thirakkum oliyaagum

Male : Kaalam muzhuthum nallathu seivathu
Kanniyam kaakkum vazhiyaagum
Chorus : Kanniyam kaakkum vazhiyaagum

Male and Chorus :
Annai thanthai aasaan deivam
Ennum naangum thalaiyaagum

Male and Chorus :
Agara mudhala ezhuthellaam
Aadhi bhgavan mudhalaagum
Agara mudhala ezhuthellaam
Aadhi bhgavan mudhalaagum

பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் குழு

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : அகர முதல எழுத்தெல்லாம்
ஆதி பகவன் முதலாகும்
குழு : அகர முதல எழுத்தெல்லாம்
ஆதி பகவன் முதலாகும்

ஆண் : அன்னை தந்தை ஆசான் தெய்வம்
என்னும் நான்கும் தலையாகும்…..
குழு : அன்னை தந்தை ஆசான் தெய்வம்
என்னும் நான்கும் தலையாகும்…..

ஆண் மற்றும் குழு :
அகர முதல எழுத்தெல்லாம்
ஆதி பகவன் முதலாகும்

ஆண் : எம்மதமாயினும் சம்மதமாகும்
எல்லா இனமும் ஒன்றாகும்
குழு : எல்லா இனமும் ஒன்றாகும்

ஆண் : ஏழை செல்வன் பேதமில்லாது
வாழும் வாழ்க்கை நன்றாகும்
குழு : வாழும் வாழ்க்கை நன்றாகும்

ஆண் மற்றும் குழு :
அன்னை தந்தை ஆசான் தெய்வம்
என்னும் நான்கும் தலையாகும்…..

ஆண் மற்றும் குழு :
அகர முதல எழுத்தெல்லாம்
ஆதி பகவன் முதலாகும்

ஆண் : நல்லோர்க்கெல்லாம் உன்னத வாழ்வு
நாயகன் அருளால் உண்டாகும்
குழு : நாயகன் அருளால் உண்டாகும்

ஆண் : நாளும் வளரும் பிள்ளையின் நெஞ்சில்
நாடும் மொழியும் கண்ணாகும்
குழு : நாடும் மொழியும் கண்ணாகும்

ஆண் மற்றும் குழு :
அன்னை தந்தை ஆசான் தெய்வம்
என்னும் நான்கும் தலையாகும்…..

ஆண் மற்றும் குழு :
அகர முதல எழுத்தெல்லாம்
ஆதி பகவன் முதலாகும்

ஆண் : கல்வியைத் தந்தவன் கடவுள் ஆகும்
கண்ணைத் திறக்கும் ஒளியாகும்
குழு : கண்ணைத் திறக்கும் ஒளியாகும்

ஆண் : காலம் முழுதும் நல்லது செய்வது
கண்ணியம் காக்கும் வழியாகும்
குழு : கண்ணியம் காக்கும் வழியாகும்

ஆண் மற்றும் குழு :
அன்னை தந்தை ஆசான் தெய்வம்
என்னும் நான்கும் தலையாகும்…..

ஆண் மற்றும் குழு :
அகர முதல எழுத்தெல்லாம்
ஆதி பகவன் முதலாகும்
அகர முதல எழுத்தெல்லாம்
ஆதி பகவன் முதலாகும்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here