Singers : Seerkazhi Govindarajan and Sarala

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : Agaram tamizhukku sigaram
Aakkam sevaikku ookkam
Chorus : Agaram tamizhukku sigaram
Aakkam sevaikku ookkam

Male : Irakkam karunaikku vilakkam
Eegai nallavar vazhakkam
Chorus : Irakkam karunaikku vilakkam
Eegai nallavar vazhakkam

Chorus : Agaram tamizhukku sigaram
Aakkam sevaikku ookkam

Male : Uyarvai tharuvathu ozhukkam
Adhai oorum ulagum mathikkum
Chorus : Adhai oorum ulagum mathikkum

Male : Uyarvai tharuvathu ozhukkam
Adhai oorum ulagum mathikkum

Male : Thavaruthal manithanin pazhakkam
Adhai unarnthaal mannippu kidaikkum
Female : Thavaruthal manithanin pazhakkam
Adhai unarnthaal mannippu kidaikkum

Chorus : Agaram tamizhukku sigaram
Aakkam sevaikku ookkam

Male : Naanayam nampikkai uzhaippu
Nam naalaiya ulagaththil madhippu
Female : Nam naalaiya ulagaththil madhippu
Male : Naanayam nampikkai uzhaippu
Nam naalaiya ulagaththil madhippu

Male : Naattaiyum veettaiyum mathiththu
Naam nadanthaal ulagam namakku
Female : Naattaiyum veettaiyum mathiththu
Naam nadanthaal ulagam namakku

Chorus : Agaram tamizhukku sigaram
Aakkam sevaikku ookkam
Irakkam karunaikku vilakkam
Eegai nallavar vazhakkam

Chorus : Agaram tamizhukku sigaram
Aakkam sevaikku ookkam

பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் சரளா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : அகரம் தமிழுக்கு சிகரம்
ஆக்கம் சேவைக்கு ஊக்கம்
குழு : அகரம் தமிழுக்கு சிகரம்
ஆக்கம் சேவைக்கு ஊக்கம்

ஆண் : இரக்கம் கருணைக்கு விளக்கம்
ஈகை நல்லவர் வழக்கம்
குழு : இரக்கம் கருணைக்கு விளக்கம்
ஈகை நல்லவர் வழக்கம்

குழு : அகரம் தமிழுக்கு சிகரம்
ஆக்கம் சேவைக்கு ஊக்கம்

ஆண் : உயர்வை தருவது ஒழுக்கம்
அதை ஊரும் உலகும் மதிக்கும்
குழு : அதை ஊரும் உலகும் மதிக்கும்

ஆண் : உயர்வை தருவது ஒழுக்கம்
அதை ஊரும் உலகும் மதிக்கும்

ஆண் : தவறுதல் மனிதனின் பழக்கம்
அதை உணர்ந்தால் மன்னிப்பு கிடைக்கும்
பெண் : தவறுதல் மனிதனின் பழக்கம்
அதை உணர்ந்தால் மன்னிப்பு கிடைக்கும்

குழு : அகரம் தமிழுக்கு சிகரம்
ஆக்கம் சேவைக்கு ஊக்கம்

ஆண் : நாணயம் நம்பிக்கை உழைப்பு
நம் நாளைய உலகத்தில் மதிப்பு
பெண் : நம் நாளைய உலகத்தில் மதிப்பு
ஆண் : நாணயம் நம்பிக்கை உழைப்பு
நம் நாளைய உலகத்தில் மதிப்பு

ஆண் : நாட்டையும் வீட்டையும் மதித்து
நாம் நடந்தால் உலகம் நமக்கு
பெண் : நாட்டையும் வீட்டையும் மதித்து
நாம் நடந்தால் உலகம் நமக்கு

குழு : அகரம் தமிழுக்கு சிகரம்
ஆக்கம் சேவைக்கு ஊக்கம்
இரக்கம் கருணைக்கு விளக்கம்
ஈகை நல்லவர் வழக்கம்

குழு : அகரம் தமிழுக்கு சிகரம்
ஆக்கம் சேவைக்கு ஊக்கம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here