Singers : S. P. Balasubramaniam, K. J. Jesudass,

Rajkumar Bharathi and Narasimmachari

Music by : M. S. Viswanathan

Male : ……………….
Chorus : …………….
Male : Aaaaaaa…….aaaa aaa aaaa
Chorus : …………….

Male : Agilam thiru nadanamidum
Or arputham…..nam neril varum

Female Chorus : Agilam….
Male Chorus : Agilam….
Female Chorus : Thiru nadanamidum
Male Chorus : Thiru nadanamidum
Female Chorus : Or arputham….
Male Chorus : Or arputham….
Female Chorus : Nam naeril varum
Male Chorus : Nam naeril varum

Male : Kondaaduvom sangath tamil magalai
Ellorumae Ingu isai adimai
Female Chorus : Kondaaduvom…..
Male Chorus : Kondaaduvom…..
Female Chorus : Sangath tamil magalai
Male Chorus : Sangath tamil magalai….
Female Chorus : Ellorumae Ingu isai adimai
Male Chorus : Ingu isai adimai….ee….

Female Chorus : Kalai maram nizhal tharum
Aadungal pugazh varum
Male Chorus : Kalai maram nizhal tharum
Aadungal pugazh varum
Female Chorus : Manam oli perum janam vazhipadum
Idhil pedhamillai….
Male Chorus : Pirivumillai
Female Chorus : Pedhamillai….
Male Chorus : Pirivumillai

Chorus : Jananam ovvondrum arankeruthu
Shruthi seruthu isai paaduthu
Agilam thiru nadanamidum
Nadanamidum nadanamidum nadanamidum

Male : Agilam thiru nadanamidum
Or arputham nam neril varum
Or arputham nam neril varum
Hoi hoi hoi hoi hoi….

Male : Kondaaduvom sangath tamil magalai
Ellorumae Ingu isai adimai
Kondaaduvom sangath tamil magalai
Ellorumae Ingu isai adimai
Agilam thiru nadanamidum
Or arputham nam neril varum
Ooh….palae palae palae palae palae…
Palae palae yaahoo yaahoong palae palae
Yaahoo yaahoong palae palae

Male : Kalai maram nizhal tharum
Aadungal pugazh varum
Manam oli perum janam vazhipadum
Idhil pedhamillai pirivumillai
Jananam ovvondrum arangeruthu
Shruthi seruthu isai paaduthu

Male : Harae agilam thiru nadanamidum
Or arputham nam neril varum
Or arputham nam neril varum

Male : …………….

Male : Agilam thiru nadanamidum
Or arputham nam neril varum
Kondaaduvom sangath tamil magalai
Ellorumae Ingu isai adimai…….

Male : Agilam thiru nadanamidum
Or arputham nam neril varum
Kondaaduvom sangath tamil magalai
Ellorumae Ingu isai adimai…….hoo…

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம், கே. ஜே. ஜேசுதாஸ்,

ராஜ்குமார் பாரதி மற்றும் நரசிம்மாச்சாரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : …………………..
குழு : …………………….
ஆண் : ஆஆஆஆ ஆஆஆஆஆ….ஆஆஆஆ..
குழு : …………………….

ஆண் : அகிலம் திரு நடனமிடும்…..
ஓர் அற்புதம்…..நம் நேரில் வரும்….

பெண் குழு : அகிலம்…….
ஆண் குழு : அகிலம்
பெண் குழு : திரு நடனமிடும்……
ஆண் குழு : திரு நடனமிடும்
பெண் குழு : ஓர் அற்புதம்
ஆண் குழு : ஓர் அற்புதம்
பெண் குழு : நம் நேரில் வரும்
ஆண் குழு : நம் நேரில் வரும்…

ஆண் : கொண்டாடுவோம் சங்கத் தமிழ் மகளை
எல்லோருமே இங்கு இசை அடிமை
பெண் குழு : கொண்டாடுவோம்……
ஆண் குழு : கொண்டாடுவோம்……
பெண் குழு : சங்கத் தமிழ் மகளை….
ஆண் குழு : சங்கத் தமிழ் மகளை
பெண் குழு : எல்லோருமே இங்கு இசை அடிமை
ஆண் குழு : இங்கு இசை அடிமை……ஈ….

பெண் குழு : கலைமரம் நிழல் தரும்
ஆடுங்கள் புகழ் வரும்
ஆண் குழு : கலைமரம் நிழல் தரும்
ஆடுங்கள் புகழ் வரும்
பெண் குழு : மனம் ஒளி பெறும் ஜனம் வழிபடும்
இதில் பேதமில்லை…
ஆண் குழு : பிரிவுமில்லை
பெண் குழு : பேதமில்லை
ஆண் குழு : பிரிவுமில்லை

குழு : ஜனனம் ஒவ்வொன்றும் அரங்கேறுது
சுருதி சேருது இசை பாடுது
அகிலம் திரு நடனமிடும்
நடனமிடும் நடனமிடும் நடனமிடும்

ஆண் : அகிலம் திரு நடனமிடும்
ஓர் அற்புதம் நம் நேரில் வரும்
ஓர் அற்புதம் நம் நேரில் வரும்
ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்….

ஆண் : கொண்டாடுவோம் சங்கத் தமிழ் மகளை
எல்லோருமே இங்கு இசை அடிமை
கொண்டாடுவோம் சங்கத் தமிழ் மகளை
எல்லோருமே இங்கு இசை அடிமை
அகிலம் திரு நடனமிடும்
ஓர் அற்புதம் நம் நேரில் வரும்
ஒஹ்…..பலே பலே பலே பலே பலே…
பலே பலே யாஹூயாஹூங் பலே பலே
யாஹூயாஹூங் பலே பலே

ஆண் : கலை மரம் நிழல் தரும்
ஆடுங்கள் புகழ் வரும்
மனம் ஒளி பெறும் ஜனம் வழிபடும்
இதில் பேதமில்லை பிரிவுமில்லை
ஜனனம் ஒவ்வொன்றும் அரங்கேறுது
சுருதி சேருது இசை பாடுது

ஆண் : ஹரே அகிலம் திரு நடனமிடும்
ஓர் அற்புதம் நம் நேரில் வரும்
ஓர் அற்புதம் நம் நேரில் வரும்

ஆண் : …………………..

ஆண் : அகிலம் திரு நடனமிடும்
ஓர் அற்புதம் நம் நேரில் வரும்
கொண்டாடுவோம் சங்கத் தமிழ் மகளை
எல்லோருமே இங்கு இசை அடிமை…..

ஆண் : அகிலம் திரு நடனமிடும்
ஓர் அற்புதம் நம் நேரில் வரும்
கொண்டாடுவோம் சங்கத் தமிழ் மகளை
எல்லோருமே இங்கு இசை அடிமை……ஹூ..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here