Singer : Benny Dayal

Music by : Sam C.S

Male : Agulu bagulu
Dagulu vutta
Hookkae
Avan laadu labakku
Evana irundhalum
La laa lockuu…

Male : Agulu bagulu
Dagulu vutta
Hookkae
Avan laadu labakku
Evana irundhalum
La laa lockuu…

Male : Heyy
Pachakku pacha
Pachakku pacha
Thoppila singam munadi
Kaiyila gun-nu
Tholula star-u
Gypsy-la roundsu pinnadi

Male : Rowdy inaalum
Katchikarannalum
Adichi kitchi
Moonja odachi
Maassa kaattuven

Male : Agulu bagulu
Dagulu vutta
Hookkae
Avan laadu labakku
Evana irundhalum
La laa lockuu…

Male : Agulu bagulu
Dagulu vutta
Hookkae
Avan laadu labakku
Evana irundhalum
La laa lockuu…

Male : Naan dhaan neruppu
Podhu makkalu mela
Enakku irukku evlo poruppu

Male : Olunga odhungu
Illai case-eh pottu
Laadathoda veppen nalangu

Chorus : Naan
Male : Oru neruppu da
Chorus : Nerungu…
Male : Appo theriyum da
Chorus : Thotta…
Male : Thoda therikkum thannala
Lalalala……

Chorus : Naan
Male : Oru ranger-u
Chorus : Aanaa…
Male : Semma danger-u
Chorus : Pagacha…
Male : Avan aavaan bejaaru

Male : Maamul vangura
Aalum naan illa
Nyayamunna dharmamunna
Munnae nippen da

Male : Agulu bagulu
Dagulu vutta
Hookkae
Avan laadu labakku
Evana irundhalum
La laa lockuu…

Male : Agulu bagulu
Dagulu vutta
Hookkae
Avan laadu labakku
Evana irundhalum
La laa lockuu…

Male : Naan thimura iruppen
Ada odi oliyum aala ellaam
Thedi adippen
Thavara thaduppen
Naan thiruntha solli thirunthalenna
Kadhaiya mudippen

Chorus : Police…
Male : Kitta modhuna
Chorus : Mutti…
Male : Pinna perndhudum
Chorus : Remand…
Male : Adichu thookkuna
Trouser kizhinjidum

Chorus : Geththa…
Male : Ninnu pesuven
Chorus : Style-la…
Male : Dress-a poduven
Chorus : Moracha…
Male : Rendu thattu thatti
Kaattu kaattuven

Male : Police ellarum
Thappa illeenga
Order-ah potta
Suttu thallum police
Naanum illeenga

Male : Agulu bagulu
Dagulu vutta
Hookkae
Avan laadu labakku
Evana irundhalum
La laa lockuu…undhalum
La la lock-u…

Male : Agulu bagulu
Dagulu vutta
Hookkae
Avan laadu labakku
Evana irundhalum
La laa lockuu…

பாடகர் : பென்னி டயல்

இசையமைப்பாளர் : சாம் சி. எஸ்

ஆண் : அகுலு பகுலு
டகுலு வுட்டா
ஹூக்கே
அவன் லாடு லபக்கு
எவனா இருந்தாலும்
ல லா லாக்கு….

ஆண் : அகுலு பகுலு
டகுலு வுட்டா
ஹூக்கே
அவன் லாடு லபக்கு
எவனா இருந்தாலும்
ல லா லாக்கு….

ஆண் : ஹேய்
பச்சக்கு பாச்சா
பச்சக்கு பாச்சா
தோப்பில சிங்கம் முன்னாடி
கையில கண்ணு
தோளுல ஸ்டாரு
ஜிப்சில ரௌன்ட்ஸ் பின்னாடி

ஆண் : ரவுடின்னாலும்
கட்சிகாரன்னாலும்
அடிச்சி கிட்சி
மூஞ்ச ஒடிச்சி
மாசா காட்டுவேன்

ஆண் : அகுலு பகுலு
டகுலு வுட்டா
ஹூக்கே
அவன் லாடு லபக்கு
எவனா இருந்தாலும்
ல லா லாக்கு….

ஆண் : அகுலு பகுலு
டகுலு வுட்டா
ஹூக்கே
அவன் லாடு லபக்கு
எவனா இருந்தாலும்
ல லா லாக்கு….

ஆண் : நான்தான் நெருப்பு
பொது மக்களு மேல
எனக்கு இருக்கு எவ்ளோ பொறுப்பு

ஆண் : ஒழுங்கா ஒதுங்கு
இல்லை கேஷ்ச போட்டு
லாடதோட வெப்பேன் நலங்கு

குழு : நான்
ஆண் : ஒரு நெருப்புடா
குழு : நெருங்கு…
ஆண் : அப்போ தெரியும்டா
குழு : தோட்டா…
ஆண் : தொட தெறிக்கும் தன்னால
லலல்லல……

குழு : நான்
ஆண் : ஒரு ரேஞ்சர்ரு
குழு : ஆனா…
ஆண் : செம டேஞ்சர்ரு
குழு : பகச்சா….
ஆண் : அவன் ஆவான் பேஜாரு

ஆண் : மாமுல் வாங்குற
ஆளும் நான் இல்ல
நியாயமுன்னா தர்மம்முன்னா
முன்னே நிப்பேன்டா

ஆண் : அகுலு பகுலு
டகுலு வுட்டா
ஹூக்கே
அவன் லாடு லபக்கு
எவனா இருந்தாலும்
ல லா லாக்கு….

ஆண் : அகுலு பகுலு
டகுலு வுட்டா
ஹூக்கே
அவன் லாடு லபக்கு
எவனா இருந்தாலும்
ல லா லாக்கு….

ஆண் : நான் திமிரா இருப்பேன்
அட ஓடி ஒழியும் ஆள எல்லாம்
தேடி அடிப்பேன்
தவற தடுப்பேன்
நான் திருந்த சொல்லி திருந்தலேன்னா
கதைய முடிப்பேன்

குழு : போலீஸ்….
ஆண் : கிட்ட மோதுனா
குழு : முட்டி…
ஆண் : பின்ன பேந்துடும்
குழு : ரீமான்டு
ஆண் : அடிச்சு தூக்குனா
டவுசர் கிழிஞ்சிடும்

குழு : கெத்தா…
ஆண் : நின்னு பேசுவேன்
குழு : ஸ்டைல்லா…
ஆண் : டிரஸ் போடுவேன்
குழு : மொறச்சா….
ஆண் : ரெண்டு தட்டு தட்டி
காட்டு காட்டுவேன்

ஆண் : போலீஸ் எல்லாரும்
தப்பா இல்லீங்க
ஆர்டர் போட்டா
சுட்டு தள்ளும் போலீஸ்
நானும் இல்லீங்க

ஆண் : அகுலு பகுலு
டகுலு வுட்டா
ஹூக்கே
அவன் லாடு லபக்கு
எவனா இருந்தாலும்
ல லா லாக்கு….உந்தாலும்
ல ல லாக்கு

ஆண் : அகுலு பகுலு
டகுலு வுட்டா
ஹூக்கே
அவன் லாடு லபக்கு
எவனா இருந்தாலும்
ல லா லாக்கு….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here