Singer : Shankar Mahadevan

Music by : Srikanth Deva

Chorus : {Eppang jippang
Goppang goppang
Eppang jippang
Goppang goppang} (2)

Male : Ah muthal akku thaanada
Female : Haan
Male : En akka ponnu kikku thaanada
Female : Haan haan
Male : A muthal Z thaanada
Iva ever silver thattu thaanadaa

Male : Kottaankuchikulla vaayendi
Rendu perum koottan choru
Aakki thunnalaam

Male : Ettaa number pola dhegathai
Naanum ippa onnaa number
Aakka poren da..aaa….

Chorus : Eppang jippang
Goppang goppang
Eppang jippang
Goppang goppang

Male : Ah muthal akku thaanada
Female : Haan
Male : En akka ponnu kikku thaanada
Female : Haan haan
Male : A muthal Z thaanada
Iva ever silver thattu thaanadaa

Chorus : Hey salaa…hey gulaa
Hey gulaa..hey salaa

Chorus : Hei hei hei
Hei hei hei hei hei

Chorus : Nana nana nan na na naanaa
Nana nana nan na na naanaa
Nana nana nan na na naanaa
Nana nana nan na na naanaa

Male : Vazha maramaa irukkuraalae
Valavalappa sarukkuraalae
Kandhu vattiyaa perukkuraalae
Kannu urutti muraikkuraale

Chorus : Yekk yekka yekkakka
Yekk yekka yekkakka
Yekk yekka yekkakka
Yemememmaaa

Male : Vazha maramaa irukkuraalae
Valavalappa sarukkuraalae
Kandhu vattiyaa perukkuraalae
Kannu urutti muraikkuraale

Male : Mangaa onnu nee thinna
Madhaavaram paal panna
Mondu mondu naan thinna
Munnae vaayendi

Male : Uchchi paadhangal
Unnaalae pullarikka
Pacha pullaiya thaalaatendi

Male : Iduppa nee aatti
Thoorathil pogayila
Manasu thallaadi pochuthadi

Chorus : Eppang jippang
Goppang goppang
Eppang jippang
Goppang goppang

Male : Otharuvaa pottu kaari
Othulaikka getti kaari
Thala thalanu kulungi varum
Thaagam theerkum
Thanni lorry

Chorus : Yekk yekka yekkakka
Yekk yekka yekkakka
Yekk yekka yekkakka
Yemememmaaa

Male : Otharuvaa pottu kaari
Othulaikka getti kaari
Thala thalanu kulungi varum
Thaagam theerkum
Thanni lorry

Male : Pinnazhagu poonthottam
Munnazhagu maanthottam
Thooram ninu paadhu kaakkum
Thotta kaaran naan

Male : Thaneer panjathil
Naan unna paathuputta
Thavikkum nenjellaam
Kuththaalam thaan

Male : Veedu soththellaam
Un peril ezhudhi thaaren
Kooda nee irundha
Kummaalamthaan

Male : Ah muthal akku thaanada
Female : Haan
Male : En akka ponnu kikku thaanada
Female : Haan haan
Male : A muthal Z thaanada
Iva ever silver thattu thaanadaa

Male : Kottaankuchikulla vaayendi
Rendu perum koottan choru
Aakki thunnalaam

Male : Ettaa number pola dhegathai
Naanum ippa onnaa number
Aakka poren da..aa..aaa..aaa…

 

பாடகர் : ஷங்கர் மகாதேவன்

இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா

குழு : { எப்பாங் ஜிப்பாங்
கொப்பாங் கொப்பாங்
எப்பாங் ஜிப்பாங்
கொப்பாங் கொப்பாங் } (2)

ஆண் : ஆ முதல்
அக்கு தானடா
பெண் : ஹான்
ஆண் : என் அக்கா
பொண்ணு கிக்கு தானடா
பெண் : ஹான் ஹான்
ஆண் : எ முதல் இசட்
தானடா இவ எவர் சில்வர்
தட்டு தானடா

ஆண் : கொட்டாங்குச்சி
குல்ல வாயேன்டி ரெண்டு
பேரும் கூட்டான் சோறு
ஆக்கி துண்ணலாம்

ஆண் : எட்டா நம்பர்
போல தேகத்தை நானும்
இப்ப ஒன்னா நம்பர் ஆக்க
போறேன் டா ஆ

குழு : எப்பாங் ஜிப்பாங்
கொப்பாங் கொப்பாங்
எப்பாங் ஜிப்பாங்
கொப்பாங் கொப்பாங்

ஆண் : ஆ முதல்
அக்கு தானடா
பெண் : ஹான்
ஆண் : என் அக்கா
பொண்ணு கிக்கு தானடா
பெண் : ஹான் ஹான்
ஆண் : எ முதல் இசட்
தானடா இவ எவர் சில்வர்
தட்டு தானடா

குழு : ஹே சாலா
ஹே குலா ஹே
குலா ஹே சாலா

குழு : ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்

குழு : ……………………..

ஆண் : வாழை மரமா
இருக்குறாலே வழவழப்பா
சருக்குறாலே கந்து வட்டியா
பெருக்குறாலே கண்ணு
உருட்டி முறைக்குறாலே

குழு : …………………….

ஆண் : வாழை மரமா
இருக்குறாலே வழவழப்பா
சருக்குறாலே கந்து வட்டியா
பெருக்குறாலே கண்ணு
உருட்டி முறைக்குறாலே

ஆண் : மாங்கா ஒன்னு
நீ தின்ன மாதாவரம் பால்
பண்ண மொண்டு மொண்டு
நான் தின்ன முன்னே
வாயேன்டி

ஆண் : உச்சி பாதங்கள்
உன்னாலே புல்லரிக்க
பச்ச புள்ளயா
தாலாட்டேன்டி

ஆண் : இடுப்ப நீ ஆட்டி
தூரத்தில் போகயில
மனசு தள்ளாடி
போச்சுதடி

குழு : எப்பாங் ஜிப்பாங்
கொப்பாங் கொப்பாங்
எப்பாங் ஜிப்பாங்
கொப்பாங் கொப்பாங்

ஆண் : ஒத்தருவா பொட்டு
காரி ஒத்துழைக்க கெட்டி
காரி தல தலன்னு குலுங்கி
வரும் தாகம் தீர்க்கும்
தண்ணி லாரி

குழு : ……………………..

ஆண் : ஒத்தருவா பொட்டு
காரி ஒத்துழைக்க கெட்டி
காரி தல தலன்னு குலுங்கி
வரும் தாகம் தீர்க்கும்
தண்ணி லாரி

ஆண் : பின்னழகு
பூந்தோட்டம் முன்னழகு
மான் தோட்டம் தூர நின்னு
பாதுகாக்கும் தோட்ட
காரன் நான்

ஆண் : தண்ணீர் பஞ்சத்தில்
நான் உன்ன பாத்து புட்டா
தவிக்கும் நெஞ்செல்லாம்
குத்தாலம் தான்

ஆண் : வீடு சொத்தெல்லாம்
உன் பேரில் எழுதி தாரேன்
கூட நீ இருந்தா
கும்மாளம் தான்

ஆண் : ஆ முதல்
அக்கு தானடா
பெண் : ஹான்
ஆண் : என் அக்கா
பொண்ணு கிக்கு தானடா
பெண் : ஹான் ஹான்
ஆண் : எ முதல் இசட்
தானடா இவ எவர் சில்வர்
தட்டு தானடா

ஆண் : கொட்டாங்குச்சி
குல்ல வாயேன்டி ரெண்டு
பேரும் கூட்டான் சோறு
ஆக்கி துண்ணலாம்

ஆண் : எட்டா நம்பர்
போல தேகத்தை நானும்
இப்ப ஒன்னா நம்பர் ஆக்க
போறேன் டா ஆ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here