Singer : Achu Rajamani

Music Director : Achu Rajamani

Lyricist : Achu Rajamani

Male : Kadaisi nimidam nimidamada unaku
Kadaisi nodigal nodigalada unaku
Maaratha paga tholil vaithu vanthen naan naan
Mudinthaal thatti par edhiril ninnu par
Udanju povaai ada ada intha nimidam
Karanju povai ada ada intha nodigal
Mudinthaal thottu par arugil vanthu par
Dhrogam yen seithai paavam yen seithai
Yen seithai
Seitha paavathuku maru madiyum
Naan tharugiren
Vangi kol vangi kol vettu vangi kol
Udambil un uyir un thalai en kaiyila da

Male : Aham aham brahmasmi
Aham aham brahmasmi
Thandava roobam vara vaithaayada
Aham aham brahmasmi
Aham aham brahmasmi
Edhiril veri konda bairavan naan da
Aham aham brahmasmi
Aham aham brahmasmi
Thandava roobam vara vaithaayada
Aham aham brahmasmi
Aham aham brahmasmi
Edhiril veri konda bairavan naan da

Humming : …………

Male : Kadaisi nimidam nimidamada unaku
Kadaisi nodigal nodigalada unaku
Maaratha paga tholil vaithu vanthen naan naan
Mudinthaal thatti par edhiril ninnu par
Udanju povaai ada ada intha nimidam
Karanju povai ada ada intha nodigal
Mudinthaal thottu par arugil vanthu par
Dhrogam yen seithai paavam yen seithai
Yen seithai
Seitha paavathuku maru madiyum
Naan tharugiren
Vangi kol vangi kol vettu vangi kol
Udambil un uyir un thalai en kaiyila da

Male : Aham aham brahmasmi
Aham aham brahmasmi
Thandava roobam vara vaithaayada
Aham aham brahmasmi
Aham aham brahmasmi
Edhiril veri konda bairavan naan da
Aham aham brahmasmi
Aham aham brahmasmi
Thandava roobam vara vaithaayada
Aham aham brahmasmi
Aham aham brahmasmi
Edhiril veri konda bairavan naan da

பாடகர் : அச்சு ராஜாமணி

இசையமைப்பாளர் : அச்சு ராஜாமணி

பாடலாசிரியர் : அச்சு ராஜாமணி

ஆண் : கடைசி நிமிடம் நிமிடமடா உனக்கு
கடைசி நொடிகள் நொடிகளடா உனக்கு
மாறாத பகை தோளில் வைத்து வந்தேன் நான் நான்
முடிந்தால் தட்டி பார் எதிரில் நின்னு பார்
உடைஞ்சு போவாய் அட அட இந்த நிமிடம்
கரைஞ்சு போவாய் அட அட இந்த நொடிகள்
முடிந்தால் தொட்டு பார் அருகில் வந்து பார்
துரோகம் ஏன் செய்தாய் பாவம் ஏன் செய்தாய்
ஏன் செய்தாய்
செய்த பாவத்துக்கு மறுபடியும்
நான் தருகிறேன்
வாங்கி கொள் வாங்கி கொள் வெட்டு வாங்கி கொள்
உடம்பில் உன் உயிர் உன் தலை என் கையிலடா

ஆண் : அஹம் அஹம் பிரம்மாஸ்மி
அஹம் அஹம் பிரம்மாஸ்மி
தாண்டவ ரூபம் வர வைத்தாயடா
அஹம் அஹம் பிரம்மாஸ்மி
அஹம் அஹம் பிரம்மாஸ்மி
எதிரில் வெறி கொண்ட பைரவன் நான்டா
அஹம் அஹம் பிரம்மாஸ்மி
அஹம் அஹம் பிரம்மாஸ்மி
தாண்டவ ரூபம் வர வைத்தாயடா
அஹம் அஹம் பிரம்மாஸ்மி
அஹம் அஹம் பிரம்மாஸ்மி
எதிரில் வெறி கொண்ட பைரவன் நான்டா

ஹம்மிங் : …………………………

ஆண் : கடைசி நிமிடம் நிமிடமடா உனக்கு
கடைசி நொடிகள் நொடிகளடா உனக்கு
மாறாத பகை தோளில் வைத்து வந்தேன் நான் நான்
முடிந்தால் தட்டி பார் எதிரில் நின்னு பார்
உடைஞ்சு போவாய் அட அட இந்த நிமிடம்
கரைஞ்சு போவாய் அட அட இந்த நொடிகள்
உடைஞ்சு போவாய் அட அட இந்த நிமிடம்
முடிந்தால் தொட்டு பார் அருகில் வந்து பார்

ஆண் : துரோகம் ஏன் செய்தாய் பாவம் ஏன் செய்தாய்
ஏன் செய்தாய்
துரோகம் ஏன் செய்தாய் பாவம் ஏன் செய்தாய்
ஏன் செய்தாய்
செய்த பாவத்துக்கு மறு மடியும்
நான் தருகிறேன்
துரோகம் ஏன் செய்தாய் பாவம் ஏன் செய்தாய்
ஏன் செய்தாய்
செய்த பாவத்துக்கு மறு மடியும்
நான் தருகிறேன்

ஆண் : வாங்கி கொள் வாங்கி கொள்
வெட்டு வாங்கி கொள்
உடம்பில் உன் உயிர் உன் தலை என் கையிலடா

ஆண் : அஹம் அஹம் பிரம்மாஸ்மி
அஹம் அஹம் பிரம்மாஸ்மி
தாண்டவ ரூபம் வர வைத்தாயடா
அஹம் அஹம் பிரம்மாஸ்மி
அஹம் அஹம் பிரம்மாஸ்மி
எதிரில் வெறி கொண்ட பைரவன் நான்டா
அஹம் அஹம் பிரம்மாஸ்மி
அஹம் அஹம் பிரம்மாஸ்மி
தாண்டவ ரூபம் வர வைத்தாயடா
அஹம் அஹம் பிரம்மாஸ்மி
அஹம் அஹம் பிரம்மாஸ்மி
எதிரில் வெறி கொண்ட பைரவன் நான்டா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here