Singer : Mukesh

Music by : Sundaramurthy KS

Lyrics by : Pattinathar

Male : Ai irandu thingalaai
Angamellam nondhu pettru
Paiye endru bodhae
Amma
Paiyal endra podhae parindhu eduthu
Seiya iru kai purathil yendhi
Kanaga moolai thandhaalae amma
Unai eppirappil ini kaanbaenoo

Male : Mundhi thavam kedanthu
Munnoru naal sumandhu
Andhi pagalaai sivanai aadharithu
Thondhi sariya sumandhu pettra
Thaaiyirkkor meiyilae thee moottuven

Male : Pattililum thottililum
Maar melum thol melum
Kattililum veithu ennai
Kaadhalithu mutha siragilittu
Kaapattri seeratiya
Thaaiyirkkor meiyilae thee moottuven

Male : Nondhu sumandhu pettru
Nogamaal yendhi mulai thandhu
Valartheduthu
Thaanavae andhi pagal kaiyilae
Kaiyilae kondu ennai kaapattriya
Thaaithanakko meiyilae thee moottuven

பாடகர் : முகேஷ்

இசை அமைப்பாளர் : சுந்தரமூர்த்தி கே எஸ்

பாடல் ஆசிரியர் : பட்டினத்தார்

ஆண் : ஐ இரண்டு திங்களாய்
அங்கமெல்லாம் நொந்து பெற்று
பையே என்று போதே
அம்மா
பையல் என்ற போதே பரிந்து எடுத்து
செய்ய இரு கை புறத்தில் ஏந்தி
கனக மூளை தந்தாளே அம்மா
உனை எப்பிறப்பில் இனி காண்பேனோ

ஆண் : முந்தி தவம் கெடந்து
முன்னூறு நாள் சுமந்து
அந்தி பகலாய் சிவனை ஆதரித்து
தொந்தி சரிய சுமந்து பெற்ற
தாய்க்கோர் மெய்யிலே தீ மூட்டுவேன்

ஆண் : பட்டிலிலும் தொட்டிலிலும்
மார் மேலும் தோள் மேலும்
கட்டிலிலும் வைத்து என்னை
காதலித்து முத்த சிறகிலிட்டு
காப்பாற்றி சீராட்டிய
தாய்க்கோர் மெய்யிலே தீ மூட்டுவேன்

ஆண் : நொந்து சுமந்து பெற்று
நோகாமல் ஏந்தி முளை தந்து
வளர்த்தெடுத்து
தானாவே அந்தி பகல்
கையிலே கொண்டு என்னை காப்பாற்றிய
தாய் தனக்கோ மெய்யிலே தீ மூட்டுவேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here