Singer : Anirudh Ravichander

Music by : Ganesh Chandrasekaran

Male : Yethikada bodha naan paatukattum medha

Kootta naama sernthuputta kuthupaatudhaan

Male : Adachu vacha full ah kalakungada mella
Vanthu konjam aattampodu vattam pottudhaan

Male : Aithalakka aadu andharathil
Aadu kittathatta inga kingu naamadhaan
Damakku dappa aadu dammarandhaan
Podu darrunuakka podu dandanakkadhaan

Male : Yethikada bodha naan paatukattum medha
Kootta naama sernthuputta kuthupaatudhaan

Male : Adachu vacha full ah kalakungada mella
Vanthu konjam aattampodu vattam pottudhaan

Male : Manusan kanda indha mappukulla
Maataathavan inga evanum illa
Thanni konjam oothu jinnukulla
Raavaa utta safety illa

Male : Aadithaan adankum da vaazhkayada
Ada athukulla adichukka aadikada
Bodhi maram pola bodhaiyada
Potta varum nyanamada

Male : Aithalakka aadu andharathil
Aadu kittathatta inga kingu naamadhaan
Damakku dappa aadu dammarandhaan
Podu darrunuakka podu dandanakkadhaan

Male : Therku dhisa indha seemaikulla
Sekarathan minja aale illa
Sorkathayae vachan sombukulla
Ulla thalla tholla illa

Male : Maanam rosam ellam vitu pochu
Venam maamu indha vetti pechu
Kutti thotta thappu oorukkulla
Ada kuppi thotta thappe illa

Male : Aithalakka aadu andharathil
Aadu kittathatta inga kingu naamadhaan
Damakku dappa aadu dammarandhaan
Podu darrunuakka podu dandanakkadhaan

Male : Aithalakka aadu andharathil
Aadu kittathatta inga kingu naamadhaan
Damakku dappa aadu dammarandhaan
Podu darrunuakka podu dandanakkadhaan

பாடகர் : அனிருத் ரவிச்சந்திரன்

இசையமைப்பாளர் : கணேஷ் சந்திரசேகரன்

ஆண் : ஏத்திக்கடா போத நான் பாத்துக்கட்டும் மேத
கூட்டா நாம சேர்ந்துபுட்டா குத்துபாட்டுதான்

ஆண் : அடச்சு வச்ச ஃபுல்-அ கலக்குங்கடா மெல்ல
வந்து கொஞ்சம் ஆட்டம்போட்டு வட்டம் போட்டுத்தான்

ஆண் : ஐத்தலக்கா ஆடு அந்தரத்தில் ஆடு
கிட்டதட்ட இங்க கிங்கு நாமதான்
டமக்கு டப்பா ஆடு டம்மாரந்தான்
போடு டர்ருனக்கா போடு டண்டனக்காதான்

ஆண் : ஏத்திக்கடா போத நான் பாத்துக்கட்டும் மேத
கூட்டா நாம சேர்ந்துபுட்டா குத்துபாட்டுதான்

ஆண் : அடச்சு வச்ச ஃபுல்-அ கலக்குங்கடா மெல்ல
வந்து கொஞ்சம் ஆட்டம்போட்டு வட்டம் போட்டுத்தான்

ஆண் : மனுசன் கண்ட இந்த மாப்புக்குள்ள
மாட்டாதவன் இங்க எவனும் இல்ல
தண்ணி கொஞ்சம் ஊத்து சின்னுக்குள்ள
றாவா உட்டா சேஃப்டி இல்ல

ஆண் : ஆடிதான் அடங்கும் டா வாழ்க்கையடா
அட அதுக்குள்ள அடிச்சுக்க ஆடிக்கடா
பூதி மரம் போல போதையடா
போட்டா வரும் ஞானமடா

ஆண் : ஐத்தலக்கா ஆடு அந்தரத்தில் ஆடு
கிட்டதட்ட இங்க கிங்கு நாமதான்
டமக்கு டப்பா ஆடு டம்மாரந்தான்
போடு டர்ருனக்கா போடு டண்டனக்காதான்

ஆண் : தெற்கு திசை இந்த சீமைக்குள்ள
சேகரத்தான் மிஞ்ச ஆளே இல்ல
சொர்க்கத்தையே வச்சான் சொம்புகுள்ள
உள்ள தள்ள தொல்லை இல்ல

ஆண் : மானம் ரோசம் எல்லாம் விட்டு போச்சு
வேணாம் மாமு இந்த வெட்டி பேச்சு
உப்பி தொட்ட தப்பு ஊருக்குள்ள
அட குப்பி தொட்டா தப்பே இல்ல

ஆண் : ஐத்தலக்கா ஆடு அந்தரத்தில் ஆடு
கிட்டதட்ட இங்க கிங்கு நாமதான்
டமக்கு டப்பா ஆடு டம்மாரந்தான்
போடு டர்ருனக்கா போடு டண்டனக்காதான்

ஆண் : ஐத்தலக்கா ஆடு அந்தரத்தில் ஆடு
கிட்டதட்ட இங்க கிங்கு நாமதான்
டமக்கு டப்பா ஆடு டம்மாரந்தான்
போடு டர்ருனக்கா போடு டண்டனக்காதான்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here