Singer : Sunandha

Music by : Ilayaraja

Chorus : ……………………

Female : Aiyaa idhai meiyaai
Nambathaguma
Idhai poiyaai andha deivam
Aaki tharuma
Vizhi imaikum neram nadakka
Vazhi thunaiyum ennai kadakka

Female : Ada
Aiyaa idhai meiyaai
Nambathaguma
Idhai poiyaai andha deivam
Aaki tharuma

Female : Maalai soodiya naal muthal
Thalaivaa naan unthan kaal nizhal
Polae naanum nadanthenae
Thookam neengidum velayil
Dhinamum thaan adhi kaalayil
Naan un mugathil vizhithenae

Female : Nee illaiyae nizhal illaiyae
Nee mattum vaanagam povadhaa
Naam vazhnthadhum nalam kandadhum
Neer konda kolangal aavadha

Female : Unnai pola dharma seelan thaan
Pirinthaal ullam thaangaadhu
Kanneerai kaalam maatraadhaa

Female : Aiyaa idhai meiyaai
Nambathaguma
Idhai poiyaai andha deivam
Aaki tharuma
Vizhi imaikum neram nadakka
Vazhi thunaiyum ennai kadakka

Female : Ada
Aiyaa idhai meiyaai
Nambathaguma
Idhai poiyaai andha deivam
Aaki tharuma

பாடகி : சுனன்தா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஐயா இதை மெய்யாய்
நம்பத் தகுமா
இதை பொய்யாய் அந்த
தெய்வம் ஆக்கித் தருமா
விழி இமைக்கும் நேரம் நடக்க
வழித் துணையும் என்னை கடக்க

பெண் : அட…ஐயா இதை மெய்யாய்
நம்பத் தகுமா
இதை பொய்யாய் அந்த
தெய்வம் ஆக்கித் தருமா

ஆண் : ஓ….ஓஒ….ஓஒ….ஓஓ….

பெண் : மாலை சூடிய நாள் முதல்
தலைவா நான் உந்தன் கால் நிழல்
போலே நாளும் நடந்தேனே
தூக்கம் நீங்கிடும் வேளையில்
தினமும்தான் அதிகாலையில்
நான் உன் முகத்தில் விழித்தேனே

பெண் : நீ இல்லையேல் நிழல் இல்லையே
நீ மட்டும் வானகம் போவதா
நாம் வாழ்ந்ததும் நலம் கண்டதும்
நீர்க் கொண்ட கோலங்கள் ஆவதா

பெண் : உனைப்போல் தர்மசீலன் தான்
பிரிந்தால் உள்ளம் தாங்காது
கண்ணீரைக் காலம் மாற்றாதா

பெண் : ஐயா இதை மெய்யாய்
நம்பத் தகுமா
இதை பொய்யாய் அந்த
தெய்வம் ஆக்கித் தருமா
விழி இமைக்கும் நேரம் நடக்க
வழித்துணையும் என்னை கடக்க

பெண் : அட…ஐயா இதை மெய்யாய்
நம்பத் தகுமா
இதை பொய்யாய் அந்த
தெய்வம் ஆக்கித் தருமா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here