Aiye Yaarukku Song Lyrics is a track from Puthumai Pithan – Tamil Movie 1957, Starring M.G.R., T. S. Balaiah, J. P. Chandrababu, R. Balasubramaniam, C. R. Parthiban, B. S. Saroja, T. R. Rajakumari and E. V. Saroja. This song was sung by P. Leela, A. G. Rathnamala and Chorus, music composed by G. Ramanathan and lyrics work penned by Thanjai N. Ramaiah Dass.

Singers : P. Leela, A. G. Rathnamala and Chorus

Music Director : G. Ramanathan

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Chorus : Aiiye yarukku venum
Indha minnal vettu
Aiiye yarukku venum
Indha vanna pottu

Chorus : Paarungal bulbul sittu
Paadidum jiljil mottu
Vaarungal aasaipattu
Vandhene kaadhal laddu
Killai polae konji pesidum
Pennai paarunga

Chorus : Aiiye yarukku venum
Indha minnal vettu
Aiiye yarukku venum
Indha vanna pottu

Chorus : Paarungal bulbul sittu
Paadidum jiljil mottu
Vaarungal aasaipattu
Vandhene kaadhal laddu
Killai polae konji pesidum
Pennai paarunga

Chorus : Aiyaiye

Female : Vinnilae paar chanthira bimbam
Ahaan
Female : Kannilae paar kaadhal inbam
Ho ho

Female : Kaanadha inbam kaanum
Female : Karpanai yaavum thonum
Female : Thanakaaga vara venum
Female : Vandhaale pongum
Vaazhvil inbam kelunga

Chorus : Aiiye yarukku venum
Indha minnal vettu
Aiiye yarukku venum
Indha vanna pottu

Chorus : Paarungal bulbul sittu
Paadidum jiljil mottu
Vaarungal aasaipattu
Vandhene kaadhal laddu
Killai polae konji pesidum
Pennai paarunga

Chorus : Aiyaiye

Female : Parunga parunga balae
Jorunga jorunga ha hae
Parunga parunga balae
Jorunga jorunga ha hae

Female : Aadum mayilinam naanga
Azhagu nadaiyidhu thaanga

Female : Aadum mayilinam naanga
Azhagu nadaiyidhu thaanga
Female : Paayum vizhithanil yaarum mayanguvaar
Paareer joraagavae

Chorus : Aiiye yarukku venum
Indha minnal vettu
Aiiye yarukku venum
Indha vanna pottu

Chorus : Aiyaiye

Female : Vaadatha rojaa odathae raja mm
Naadaalum raani naan thanunga
Vaadatha rojaa odathae raja mm
Naadaalum raani naan thanunga

Female : Vaan maevum thara vandhalae neraa
Vanangaadhu paaraai
Vaan maevum thara vandhalae neraa
Vanangaadhu paaraai

Female : Isai kuyilai paar inba kalaiyum jor
Enakku nigar yaar

Chorus : Aiiye yarukku venum
Indha minnal vettu
Aiiye yarukku venum
Indha vanna pottu

Chorus : Aiyaiye
Aiyaiye
Aiyaiye

பாடகர்கள் : பி. லீலா, ஏ. ஜி. ரத்னமாலா மற்றும் குழு

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ்

குழு : அய்ய யாருக்கு வேணும்
இந்த மின்னல் வெட்டு
அய்ய யாருக்கு வேணும்
இந்த வண்ணப் பொட்டு

குழு : பாருங்கள் புல்புல் சிட்டு
பாடிடும் ஜில்ஜில் மொட்டு
வாருங்கள் ஆசைப்பட்டு
வந்தேனே காதல் சிட்டு
கிள்ளை போலே கொஞ்சி பேசிடும்
பெண்ணைப் பாருங்க…….

குழு : அய்ய யாருக்கு வேணும்
இந்த மின்னல் வெட்டு
அய்ய யாருக்கு வேணும்
இந்த வண்ணப் பொட்டு

குழு : பாருங்கள் புல்புல் சிட்டு
பாடிடும் ஜில்ஜில் மொட்டு
வாருங்கள் ஆசைப்பட்டு
வந்தேனே காதல் சிட்டு
கிள்ளை போலே கொஞ்சி பேசிடும்
பெண்ணைப் பாருங்க…….

குழு : அய்யையே

பெண் : விண்ணிலே பார் சந்திர பிம்பம்
ஆஹான்
பெண் : கண்ணிலே பார் காதல் இன்பம்….
ஹோ ஹோ

பெண் : காணாத இன்பம் காணும்
பெண் : கற்பனை யாவும் தோணும்
பெண் : தானாக வர வேணும்
பெண் : வந்தாலே பொங்கும்
வாழ்வில் இன்பம் கேளுங்க

குழு : அய்ய யாருக்கு வேணும்
இந்த மின்னல் வெட்டு
அய்ய யாருக்கு வேணும்
இந்த வண்ணப் பொட்டு

குழு : பாருங்கள் புல்புல் சிட்டு
பாடிடும் ஜில்ஜில் மொட்டு
வாருங்கள் ஆசைப்பட்டு
வந்தேனே காதல் சிட்டு
கிள்ளை போலே கொஞ்சி பேசிடும்
பெண்ணைப் பாருங்க…….

குழு : அய்யையே

பெண் : பாருங்க பாருங்க பலே
ஜோருங்க ஜோருங்க ஹேஹே
பாருங்க பாருங்க பலே
ஜோருங்க ஜோருங்க ஹேஹே

ஆண் : ஆடும் மயிலினம் நாங்க
அழகு நடையிது தாங்க

ஆண் : ஆடும் மயிலினம் நாங்க
அழகு நடையிது தாங்க

பெண் : பாயும் விழிதனில் யாரும் மயங்குவார்
பாரீர் ஜோராகவே……..

குழு : அய்ய யாருக்கு வேணும்
இந்த மின்னல் வெட்டு
அய்ய யாருக்கு வேணும்
இந்த வண்ணப் பொட்டு

குழு : பாருங்கள் புல்புல் சிட்டு
பாடிடும் ஜில்ஜில் மொட்டு
வாருங்கள் ஆசைப்பட்டு
வந்தேனே காதல் சிட்டு
கிள்ளை போலே கொஞ்சி பேசிடும்
பெண்ணைப் பாருங்க…….

குழு : அய்யையே

பெண் : வாடாத ரோஜா ஓடாதே ராஜா ம்ம்
நாடாளும் ராணி நான் தானுங்க
வாடாத ரோஜா ஓடாதே ராஜா ம்ம்
நாடாளும் ராணி நான் தானுங்க

பெண் : வான் மேவும் தாரா வந்தாளே நேராய்
வணங்காது பாராய்
வான் மேவும் தாரா வந்தாளே நேராய்
வணங்காது பாராய்

பெண் : இசைக் குயிலைப் பார் இன்பக்
கலையும் ஜோர் எனக்கு நிகர் யார்….

குழு : அய்ய யாருக்கு வேணும்
இந்த மின்னல் வெட்டு
அய்ய யாருக்கு வேணும்
இந்த வண்ணப் பொட்டு

குழு : அய்யையே
அய்யையே
அய்யையே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here