Singer : Ananya Thirumalai

Music by : Shammeer

Female : Haiyo indru en vaanil
Edhedho maatrangal
Yen enru puriyaamal
Vidai thedum yekkangal

Female : Uyir thozhan endru ninaithen
Un maayam indru arindhen
Idhu kaadhal endru unarndhen
Indru vaanil naan parandhen

Female : Thani theevaai naanum irundhen
Vazhi pokkan pola nuzhainthaai
Oru porai ennil purindhaai
Un adimai engindraai

Female : Thaai kanda pillai pola
Azhagaai manam sirikiradhae
Vazhi maranthu tholaivadhu pol
Maru nimidam azhugiradhae

Female : En veenai indreno
Unnaalae isaikiradhae
En idhayam un ninaivil
Theeyaai erigiradhae

Female : Ellai illai azhivum illai
Vaazhnthidalaam kaadhala
Vinmeen ellam nam peyar ena
Ezhuthida vaa kaadhala

Female : En vaanam engumae
Undhan kaadhal megamae

Female : Anbai vida inimai ondru
Kidaiyaadhae kaadhala
Kaadhal solla alavum illai
Thigattaadhae kaadhala

Female : En paadal engumae
Undhan anbin raagamae

Female : Thaai kanda pillai pola
Azhagaai manam sirikiradhae
Madi saaintha kuzhanthai pol
Ninaivellam inikiradhae

Female : Adada indru en vaanil
Azhagaai sila maatrangal
Sillendru anaikiradhae
Kaalai pani mootangal

Female : Uyir thozhan endru ninaithen
Un maayam indru arindhen
Idhu kaadhal endru unarndhen
Indru vaanil naan parandhen

Female : Thani theevaai naanum irundhen
Vazhi pokkan pola nuzhainthaai
Oru porai ennil purindhaai
Un adimai engindraai

Female : Thaai kanda pillai pola
Azhagaai manam sirikiradhae
Vazhi maranthu tholaivadhu pol
Maru nimidam azhugiradhae

பாடகி : அனன்யா திருமலை

இசை அமைப்பாளர் : ஷம்மீர்

பெண் : ஹையோ இன்று என் வானில்
ஏதேதோ மாற்றங்கள்
ஏன் என்று புரியாமல்
விடை தேடும் ஏக்கங்கள்

பெண் : உயிர் தோழன் என்று நினைத்தேன்
உன் மாயம் இன்று அறிந்தேன்
இது காதல் என்று உணர்ந்தேன்
இன்று வானில் நான் பறந்தேன்

பெண் : தனி தீவாய் நானும் இருந்தேன்
வழி போக்கன் போல நுழைந்தாய்
ஒரு போரை என்னில் புரிந்தாய்
உன் அடிமை என்கின்றாய்

பெண் : தாய் கண்ட பிள்ளை போல
அழகாய் மனம் சிரிக்கிறதே
வழி மறந்து தொலைவது போல்
மறு நிமிடம் அழுகிறதே

பெண் : என் வீணை இன்றேணோ
உன்னாலே இசைக்கிறதே
என் இதயம் உன் நினைவில்
தீயாய் எரிகிறதே

பெண் : எல்லை இல்லை அழிவும் இல்லை
வாழ்ந்திடலாம் காதலா
விண்மீன் எல்லாம் நம் பெயர் என்ன
எழுதிட வா காதலா

பெண் : என் வானம் எங்குமே
உந்தன் காதல் மேகமே

பெண் : அன்பை விட இனிமை ஒன்று
கிடையாதே காதலா
காதல் சொல்ல அளவும் இல்லை
திகட்டாதே காதலா

பெண் : என் பாடல் எங்குமே
உந்தன் அன்பின் ராகமே

பெண் : தாய் கண்ட பிள்ளை போல
அழகாய் மனம் சிரிக்கிறதே
மடி சாய்ந்த குழந்தை போல்
நினைவெல்லாம் இனிக்கிறதே

பெண் : அடடா இன்று என் வானில்
அழகாய் சில மாற்றங்கள்
சில்லென்று அனைக்கிறதே
காலை பனி மூட்டங்கள்

பெண் : உயிர் தோழன் என்று நினைத்தேன்
உன் மாயம் இன்று அறிந்தேன்
இது காதல் என்று உணர்ந்தேன்
இன்று வானில் நான் பறந்தேன்

பெண் : தனி தீவாய் நானும் இருந்தேன்
வழி போக்கன் போல நுழைந்தாய்
ஒரு போரை என்னில் புரிந்தாய்
உன் அடிமை என்கின்றாய்

பெண் : தாய் கண்ட பிள்ளை போல
அழகாய் மனம் சிரிக்கிறதே
வழி மறந்து தொலைவது போல்
மறு நிமிடம் அழுகிறதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here