Singers : Hiphop Tamizha and Chorus

Music by : Hiphop Tamizha

Male : Idli-kku meen kuzhambu
Idhayathil nee…
Salad-kku broccoli
Kaadhalukku nee…

Male : Nooru vaga barotta
Chorus : Haan haan
Male : Oorukulla kaattata
Chorus : Heyy heyy
Male : Nandu kari samosa
Ooti vidatta

Male : Car-u-kulla ukkanthu
Chorus : Haan haan
Male : Kaapi thanni andaama
Chorus : Heyy heyy
Male : Roadu kada soup-ah thaan
Alli vaaratta

Chorus : Namma gandhi thatha
Siripirikkuthu rooba note-la
Indha gandhi paiyan siripirikkuthu
Un heart beat-la

Chorus : Gandhi thatha siripirikkuthu
Rooba note-la
Indha gandhi paiyan siripirikkuthu
Un heart beat-la

Male : Ajukku ajukku gumukku gumukku…

Chorus : Vaa…
Male : Ennai pinjula konjana vanjara
Jananga vanthurukayinga

Chorus : Yen…
Male : En nenjula nozhanja
Vanjiya kanduka thaan

Chorus : Vaa…
Male : Namma thathakka buthakka
Nethili pullainga vanthurukayinga

Chorus : Yen…
En buthiyil puguntha
Thathaya kandukka thaan

Male : En kaalam enakku kaadhal bajjiya
Pottu thanthurucha
En peepi manasu happy aagi
Paatu vanthurucha

Male : Ah ajukku ajukku
Gumukku gumukku thaan
Ava kaathula thandha kiss-il
Enakku kirukku pudichiricha

Male : Ajukku ajukku gumukku gumukku…

Male : Hey soap-u kuchi gap-u-kulla
Nooru bubble oothutaa
Chorus : Ahaan
Male : Oodhi varum bubble kulla
Baby mogatha kaattata
Chorus : Hoo hoo

Male : Vanna vanna raatinathil
Unnai vechu suththatha
Chorus : Ahaan
Male : Dinner-ku sundari akka
Desserttuku more thaatha

Chorus : Sirikum singaaram
Iva minikku oyyaaram
Oyyaaram
Neruppu karpooram
Iva narukku nangooram
Nangooram

Male : Ah ajukku ajukku
Gumukku gumukku thaan…
Nee ennikkumae ennikkumae
Ennakku ennakku thaan…

Chorus : Namma gandhi thatha
Siripirikkuthu rooba note-la
Indha gandhi paiyan siripirikkuthu
Un heart beat-la

Chorus : Gandhi thatha siripirikkuthu
Rooba note-la
Indha gandhi paiyan siripirikkuthu
Un heart beat-la

Male : Ajukku ajukku gumukku gumukku…

பாடகர்கள் : ஹிப்ஹாப் தமிழா மற்றும் குழு

இசையமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா

ஆண் : இட்லிக்கு மீன் குழம்பு
இதயத்தில் நீ….
சாலட்க்கு ப்ரோக்கோழி
காதலுக்கு நீ…..

ஆண் : நூறு வகை பரோட்டா
குழு : ஹான் ஹான்
ஆண் : ஊருக்குள்ள காட்டடா
குழு : ஹேய் ஹேய்
ஆண் : நண்டு கறி சமோசா
ஊட்டி விடட்டா

ஆண் : காருக்குள்ள உக்காந்து
குழு : ஹான் ஹான்
ஆண் : காபி தண்ணி அண்டாம
குழு : ஹேய் ஹேய்
ஆண் : ரோட்டு கடை சூப்பத்தான்
அள்ளி வரட்டா

குழு : நம்ம காந்தி தாத்தா
சிரிப்பிருக்குது ரூபா நோட்டுல
இந்த காந்தி பையன் சிரிப்பிருக்குது
உன் ஹார்ட் பீட்டுல

குழு : காந்தி தாத்தா சிரிப்பிருக்குது
ரூபா நோட்டுல
இந்த காந்தி பையன் சிரிப்பிருக்குது
உன் ஹார்ட் பீட்டுல

ஆண் : அஜுக்கு அஜுக்கு கும்க்கு கும்க்கு

குழு : வா…
ஆண் : என்னை பிஞ்சுல கொஞ்சன வஞ்சற
ஜனங்க வந்துருக்காயிங்க

குழு : ஏன்…..
ஆண் : என் நெஞ்சுல நொழஞ்ச
வஞ்சிய கண்டுக்கதான்

குழு : வா….
ஆண் : நம்ம தத்தக்க புத்தக்க
நெத்திலி புள்ளைங்க வந்துருக்காயிங்க

குழு : ஏன்….
என் புத்தியில் புகுந்த
தத்தைய கண்டுக்கத்தான்

ஆண் : என் காலம் எனக்கு காதல் பஜ்ஜியா
போட்டு தந்துருச்சா
என் பீபி மனசு ஹேப்பி ஆக்கி
பாட்டு வந்துருச்சா

ஆண் : ஆ அஜுக்கு அஜுக்கு
கும்க்கு கும்க்குதான்
அவ காத்துல தந்த கிஸ்சில்
எனக்கு கிறுக்கு பிடிச்சிகிருச்சாம்

ஆண் : அஜுக்கு அஜுக்கு கும்க்கு கும்க்கு

ஆண் : ஹேய் சோப்பு குச்சி கேப்புகுள்ள
நூறு பப்புல் ஊதட்டா
குழு : ஆகான்
ஆண் : ஊதி வரும் பப்பில் குள்ள
பேபி மொகத்த காட்டடா
குழு : ஹோ ஹோ

ஆண் : வண்ண வண்ண ராட்டினத்தில்
உன்னை வெச்சு சுத்தட்டா
குழு : ஆகான்
ஆண் : டின்னர்க்கு சுந்தரி அக்கா
டெஸ்சர்ட்டுக்கு மோர் தா தா

குழு : சிரிக்கும் சிங்காரம்
இவ மினுக்கு ஒய்யாரம்
நெருப்பு கற்பூரம்
இவ நறுக்கு நங்கூரம்
நங்கூரம்

ஆண் : ஆ அஜுக்கு அஜுக்கு
கும்க்கு கும்க்குதான்…
நீ என்னைக்குமே என்னைக்குமே
எனக்கு எனக்குதான்….

குழு : நம்ம காந்தி தாத்தா
சிரிப்பிருக்குது ரூபா நோட்டுல
இந்த காந்தி பையன் சிரிப்பிருக்குது
உன் ஹார்ட் பீட்டுல

குழு : காந்தி தாத்தா சிரிப்பிருக்குது
ரூபா நோட்டுல
இந்த காந்தி பையன் சிரிப்பிருக்குது
உன் ஹார்ட் பீட்டுல

ஆண் : அஜுக்கு அஜுக்கு கும்க்கு கும்க்கு……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here