Singers : Aalap Raju, Chinmayi and Sharmila

Music by : Harris Jayaraj

Male : Akila akila en chedi poo poothadhae
Nee thoda thaen sinthudhae
Poo manam yengengum ok ok

Male : Analaa mugilaa
En nodi thithikudhae
Nee vara pathikudhae
Ini ennai kondraalum ok ok

Female : Un paarvai un paarvai un vaarthai
Adhu oru naalum ennai eerthathillai
Irunthaalum thuninthu vanthaai
Indha kaadhal ennai anaithida
Vaithaai sugamaai ….

Male : Akila akila en chedi poo poothadhae
Nee thoda thaen sinthudhae
Poo manam yengengum ok ok

Male : Analaa mugilaa
En nodi thithikudhae
Nee vara pathikudhae
Ini ennai kondraalum ok ok

Male : ……………………………….

Male : Chinna chinnathaai anbu
Thooral neeyum poda
Adhai sinthaamal kaiyil
Naanum alli kolla

Female : Vanna vannamaai endhan
Vaanam maari poga
Naanum kaatrodu megamaaga thulli sella

Male : Vizhigalil     Female : Mmm ah ah
Vizhigalil varaigiraai vaanavillai
Adhil neela vannam veesuthadi
Kaadhal athai

Female : Viral korthadhum
Vizhi anaithadhum
Valaiyai virumbi meen vanthadho

Male : Akila akila en chedi poo poothadhae   Female : Mm hmm
Nee thoda thaen sinthudhae
Poo manam yengengum ok ok

Male : Analaa mugilaa
En nodi thithikudhae
Nee vara pathikudhae
Ini ennai kondraalum ok ok

Male : { Ah oh oh oh yeh oh
Ah oh oh oh yeh } (2)

Female : ………………………………………………

Male : ……………………….. Female : …………………….

Male : Minnalaagavae kannil
Neeyum vanthu sella
Andha minsaara thaakuthalai
Yenna solla

Female : Mutru pulliyaai ennai
Naanum pooti kolla
Adhil pookolam potu vitaai
Mella mella

Male : Nilavilae kaal vaitha armstronga
Un manathinil kaal vaipen naan strong ah

Female : Kili asainthadha kilai asainthadha
Siragum mulaithadhu imaigalilae

Male : Akila akila en chedi poo poothadhae
Nee thoda thaen sinthudhae
Poo manam yengengum   Female : Ok ok

Male : Analaa mugilaa
En nodi thithikudhae
Nee vara pathikudhae
Ini ennai kondraalum    Female : Ok ok

பாடகிகள் : சின்மயி, ஷர்மிளா

பாடகா் : ஆலப் ராஜு

இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்

ஆண் : அகிலா அகிலா
என் செடி பூ பூத்ததே
நீ தொட தேன் சிந்துதே
பூ மணம் எங்கெங்கும்
ஓகே ஓகே

ஆண் : அனலா முகிலா
என் நொடி தித்திக்குதே
நீ வர பத்திக்குதே இனி
என்னை கொன்றாலும்
ஓகே ஓகே

பெண் : உன் பார்வை
உன் பார்வை உன் வார்த்தை
அது ஒரு நாளும் என்னை
ஈர்த்ததில்லை இருந்தாலும்
துணிந்து வந்தாய் இந்த காதல்
என்னை அணைத்திட வைத்தாய்
சுகமாய்

ஆண் : அகிலா அகிலா
என் செடி பூ பூத்ததே
நீ தொட தேன் சிந்துதே
பூ மணம் எங்கெங்கும்
ஓகே ஓகே

ஆண் : அனலா முகிலா
என் நொடி தித்திக்குதே
நீ வர பத்திக்குதே இனி
என்னை கொன்றாலும்
ஓகே ஓகே

ஆண் : ……………………………

ஆண் : சின்ன சின்னதாய்
அன்புத்தூறல் நீயும் போட
அதை சிந்தாமல் கையில்
நானும் அள்ளிக்கொள்ள

பெண் : வண்ண வண்ணமாய்
எந்தன் வானம் மாறிப்போக
நானும் காற்றோடு மேகமாக
துள்ளி செல்ல

ஆண் : விழிகளில் பெண் : ம்ம்ம் ஆ ஆ
விழிகளில் வரைகிறாய்
வானவில்லை அதில் நீல
வண்ணம் வீசுதடி காதல் அலை

பெண் : விரல் கோர்த்ததும்
விழி அணைத்ததும் வலையை
விரும்பி மீன் வந்ததோ

ஆண் : அகிலா அகிலா
என் செடி பூ பூத்ததே
பெண் : ம்ம்ம் ஹ்ம்ம்
ஆண் : நீ தொட தேன்
சிந்துதே பூ மணம்
எங்கெங்கும் ஓகே ஓகே

ஆண் : அனலா முகிலா
என் நொடி தித்திக்குதே
நீ வர பத்திக்குதே இனி
என்னை கொன்றாலும்
ஓகே ஓகே

ஆண் : { ஆ ஓ ஓ ஓ
ஏ ஓ ஆ ஓ ஓ ஓ ஏ } (2)

பெண் : ……………………………….
ஆண் : ……………………………….
பெண் : ……………………………….

ஆண் : மின்னலாகவே
கண்ணில் நீயும் வந்து
செல்ல அந்த மின்சார
தாக்குதலை என்ன சொல்ல

பெண் : முற்று புள்ளியாய்
என்னை நானும் பூட்டி கொள்ள
அதில் பூக்கோலம் போட்டு
விட்டாய் மெல்ல மெல்ல

ஆண் : நிலவிலே கால்
வைத்த ஆம்ஸ்ட்ராங்கா
உன் மனதினில் கால்
வைப்பேன் நான் ஸ்ட்ராங்கா

பெண் : கிளி அசைந்ததா
கிளை அசைந்ததா சிறகும்
முளைத்தது இமைகளிலே

ஆண் : அகிலா அகிலா
என் செடி பூ பூத்ததே
நீ தொட தேன் சிந்துதே
பூ மணம் எங்கெங்கும்
பெண் : ஓகே ஓகே

ஆண் : அனலா முகிலா
என் நொடி தித்திக்குதே
நீ வர பத்திக்குதே இனி
என்னை கொன்றாலும்
பெண் : ஓகே ஓகே

 


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here