Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Female : Akka akka akka akkakka
Aasai aasai aasai vandhirukka
Aasaiyodu mayakkam vandhirukka
Poongodi poongodi poongodi poongodi
Poongodi poongodi
Boom poom poom poom

Female : Akka akka akka akkakka
Aasai aasai aasai vandhirukka
Aasaiyodu mayakkam vandhirukka
Poongodi poongodi poongodi poongodi
Poongodi poongodi
Boom poom poom poom poom

Female : Akka akka akka akkakka
Aasai aasai aasai vandhirukka
Aasaiyodu mayakkam vandhirukka
Poongodi poongodi poongodi poongodi
Poongodi poongodi
Boom poom poom poom poom

Female : Akka akka akka akkakka
Aasai aasai aasai vandhirukka
Aasaiyodu mayakkam vandhirukka
Poongodi poongodi poongodi poongodi
Poongodi poongodi
Boom poom poom poom poom

Female : Akka akka akka akkakka

Female : Aarambamae ivalavu endraal
Adutha theppadiyo
Aaru maadham porukka sonnaal
Nadapathennadiyo
Haiyo haiyo haiyo haiyo
Aarambamae ivalavu endraal
Adutha theppadiyo
Aaru maadham porukka sonnaal
Nadapathennadiyo

Female : Alandhu pesum ponnu ippadi
Valarndhadheppadiyo
Alandhu pesum ponnu ippadi
Valarndhadheppadiyo
Un azhagu maeni analai polae
Kodhippadhennadiyo

Female : Akka akka akka akkakka
Aasai aasai aasai vandhirukka
Aasaiyodu mayakkam vandhirukka
Poongodi poongodi poongodi poongodi
Poongodi poongodi
Boom poom poom poom poom

Female : Akka akka akka akkakka

Female : Semmadhulai kannathil
Ini sithiram vilumo
Sevaai idhazhil vovoor naalum
Muthirai vilumo
Ho ho ho ho
Semmadhulai kannathil
Ini sithiram vilumo
Sevaai idhazhil vovoor naalum
Muthirai vilumo

Female : Summairundha malligai mottu
Thuvandu pogumo
Summairundha malligai mottu
Thuvandu pogumo
Un thudi thudippil pagalum kooda
Irandu pogumoo

Female : Akka akka akka akkakka
Aasai aasai aasai vandhirukka
Aasaiyodu mayakkam vandhirukka
Poongodi poongodi poongodi poongodi
Poongodi poongodi
Boom poom poom poom poom

Female : Akka akka akka akkakka

பாடகி :  பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : அக்கா அக்கா அக்கா அக்கக்கா
ஆசை ஆசை ஆசை வந்திருக்கா
ஆசையோடு மயக்கம் வந்திருக்கா
பூங்குடி பூங்குடி பூங்குடி பூங்குடி…
பூங்குடி பூங்குடி…..பூம் பூம் பூம் பூம்

பெண் : அக்கா அக்கா அக்கா அக்கக்கா
ஆசை ஆசை ஆசை வந்திருக்கா
ஆசையோடு மயக்கம் வந்திருக்கா
பூங்குடி பூங்குடி பூங்குடி பூங்குடி…
பூங்குடி பூங்குடி…..பூம் பூம் பூம் பூம்

பெண் : அக்கா அக்கா அக்கா அக்கக்கா
ஆசை ஆசை ஆசை வந்திருக்கா
ஆசையோடு மயக்கம் வந்திருக்கா
பூங்குடி பூங்குடி பூங்குடி பூங்குடி…
பூங்குடி பூங்குடி…..பூம் பூம் பூம் பூம்

பெண் : அக்கா அக்கா அக்கா அக்கக்கா
ஆசை ஆசை ஆசை வந்திருக்கா
ஆசையோடு மயக்கம் வந்திருக்கா
பூங்குடி பூங்குடி பூங்குடி பூங்குடி…
பூங்குடி பூங்குடி…..பூம் பூம் பூம் பூம்

பெண் : அக்கா அக்கா அக்கா அக்கக்கா

பெண் : ஆரம்பமே இவ்வளவென்றால்
அடுத்ததெப்படியோ
ஆறு மாதம் பொறுக்கச் சொன்னால்
நடப்பதென்னடியோ
ஹையோ ஹையோ ஹையோ ஹையோ
ஆரம்பமே இவ்வளவென்றால்
அடுத்ததெப்படியோ
ஆறு மாதம் பொறுக்கச் சொன்னால்
நடப்பதென்னடியோ

பெண் : அளந்து பேசும் பொண்ணு இப்படி
வளர்ந்ததெப்படியோ உன்
அளந்து பேசும் பொண்ணு இப்படி
வளர்ந்ததெப்படியோ உன்
அழகு மேனி அனலைப் போல
கொதிப்பதென்னடியோ

பெண் : அக்கா அக்கா அக்கா அக்கக்கா
ஆசை ஆசை ஆசை வந்திருக்கா
ஆசையோடு மயக்கம் வந்திருக்கா
பூங்குடி பூங்குடி பூங்குடி பூங்குடி…
பூங்குடி பூங்குடி…..பூம் பூம் பூம் பூம்

பெண் : அக்கா அக்கா அக்கா அக்கக்கா

பெண் : செம்மாதுளை கன்னத்தில் இனி
சித்திரம் விழுமோ
செவ்வாய் இதழில் ஒவ்வோர் நாளும்
முத்திரை விழுமோ
ஹோ ஹோ ஹோ ஹோ
செம்மாதுளை கன்னத்தில் இனி
சித்திரம் விழுமோ
செவ்வாய் இதழில் ஒவ்வோர் நாளும்
முத்திரை விழுமோ

பெண் : சும்மாயிருந்த மல்லிகை மொட்டு
துவண்டு போகுமோ
சும்மாயிருந்த மல்லிகை மொட்டு
துவண்டு போகுமோ
உன் துடிதுடிப்பில் பகலும் கூட
இருண்டு போகுமோ

பெண் : அக்கா அக்கா அக்கா அக்கக்கா
ஆசை ஆசை ஆசை வந்திருக்கா
ஆசையோடு மயக்கம் வந்திருக்கா
பூங்குடி பூங்குடி பூங்குடி பூங்குடி…
பூங்குடி பூங்குடி…..பூம் பூம் பூம் பூம்

பெண் : அக்கா அக்கா அக்கா அக்கக்கா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here