Singer : S. Janaki

Music by : Shankar Ganesh

Chorus : Hoiliholi Hoiliholi
Hoiliholi Hoiliholi
Hoiliholi lallaalilo
Hoiliholi Hoiliholi
Hoiliholi Hoiliholi

Female : Akka akka mamava paaru
Sokkaa potta maappillai paaru
Yaei yakka yakka mamava paaru
Pattu sokkaa potta maappillai paaru
Vayasu ponnu unna thedi
Naisu panna vanthaaradi
Vayasu ponnu unna thedi
Naisu panna vanthaaradi

Female : Ai…..yakka yakka mamava paaru
Chorus : Hoi
Female : Pattu sokkaa potta maappillai paaru
Chorus : Hoi

Chorus : Hei hoi hei hoi
Akka akka mamava paaru
Sokkaa potta maappillai paaru
Akka akka mamava paaru
Pattu sokkaa potta maappillai paaru

Female : Aththa maga chittu un azhagu kannam thottu
Oru achchaaram tharuvaaradi
Aththa maga chittu un azhagu kannam thottu
Oru achchaaram tharuvaaradi

Female : Piththaagi neeyum avar pinnaalae ponaa
Koththaaga anaipparadi
Ho….hoinna…..hoinna…..hoinna…..
Hoinna…..hoinnaa…..

Female : Akka akka mamava paaru
Sokkaa potta maappillai paaru
Yakka yakka mamava paaru
Pattu sokkaa potta maappillai paaru

Chorus : Hei hoi hei hoi

Female : Unakku yaeththa purushan
Avar oorukeththa manushan
Un mugaththa paaththu mayakkipputtaaru
Unakku yaeththa purushan
Avar oorukeththa manushan
Un mugaththa paaththu mayakkipputtaaru

Female : Unna kandu yaekkam
Ini avarukkethu thookkam
Ho….hoinna…..hoinna…..hoinna…..
Hoinna…..hoinnaa…..

Chorus : Akka akka mamava paaru
Sokkaa potta maappillai paaru
Akka akka mamava paaru
Pattu sokkaa potta maappillai paaru

Female : Vayasu ponnu unna thedi
Naisu panna vanthaaradi

Chorus : Akka akka mamava paaru
Sokkaa potta maappillai paaru….

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

குழு : ஹொய்ளிஹோலி ஹொய்ளிஹோலி
ஹொய்ளிஹோலி ஹொய்ளிஹோலி
ஹொய்ளிஹோலி லல்லாலிலோ
ஹொய்ளிஹோலி ஹொய்ளிஹோலி
ஹொய்ளிஹோலி ஹொய்ளிஹோலி

பெண் : அக்கா அக்கா மாமாவப் பாரு
சொக்காப் போட்ட மாப்பிள்ளை பாரு
ஏய் யக்கா யக்கா மாமாவப் பாரு
பட்டு சொக்காப் போட்ட மாப்பிள்ளை பாரு
வயசுப் பொண்ணு உன்னத் தேடி
நைசு பண்ண வந்தாரடி…….
வயசுப் பொண்ணு உன்னத் தேடி
நைசு பண்ண வந்தாரடி…….

பெண் : அய்…..யக்கா யக்கா மாமாவப் பாரு
குழு : ஹோய்
பெண் : பட்டு சொக்காப் போட்ட மாப்பிள்ளை பாரு
குழு : ஹோய்

குழு : ஹேய் ஹோய் ஹேய் ஹோய்
அக்கா அக்கா மாமாவப் பாரு
சொக்காப் போட்ட மாப்பிள்ளை பாரு
அக்கா அக்கா மாமாவப் பாரு
பட்டு சொக்காப் போட்ட மாப்பிள்ளை பாரு

பெண் : அத்த மக சிட்டு உன் அழகு கன்னம் தொட்டு
ஒரு அச்சாரம் தருவாரடி
அத்த மக சிட்டு உன் அழகு கன்னம் தொட்டு
ஒரு அச்சாரம் தருவாரடி

பெண் : பித்தாகி நீயும் அவர் பின்னாலே போனா
கொத்தாக அணைப்பாரடி
ஹோ…ஹொய்ன்ன…ஹொய்ன்ன…ஹொய்ன்ன…..
ஹொய்ன்ன…ஹொய்ன்னா..

பெண் : அக்கா அக்கா மாமாவப் பாரு
சொக்காப் போட்ட மாப்பிள்ளை பாரு
யக்கா யக்கா மாமாவப் பாரு
பட்டு சொக்காப் போட்ட மாப்பிள்ளை பாரு

குழு : ஹேய் ஹோய் ஹேய் ஹோய்

பெண் : உனக்கு ஏத்த புருஷன்
அவர் ஊருகேத்த மனுஷன்
உன் முகத்தப் பாத்து மயங்கிப்புட்டாரு
உனக்கு ஏத்த புருஷன்
அவர் ஊருகேத்த மனுஷன்
உன் முகத்தப் பாத்து மயங்கிப்புட்டாரு

பெண் : உன்னக் கண்டு ஏக்கம்
இனி அவருக்கேது தூக்கம்
விடி வெளக்கு மட்டும் தானே சிரிக்கும்
ஹோ…ஹொய்ன்ன…ஹொய்ன்ன…ஹொய்ன்ன..
ஹொய்ன்ன…ஹொய்ன்னா..

குழு : அக்கா அக்கா மாமாவப் பாரு
சொக்காப் போட்ட மாப்பிள்ளை பாரு
அக்கா அக்கா மாமாவப் பாரு
பட்டு சொக்காப் போட்ட மாப்பிள்ளை பாரு

பெண் : வயசுப் பொண்ணு உன்னத் தேடி
நைசு பண்ண வந்தாரடி…….

குழு : அக்கா அக்கா மாமாவப் பாரு
சொக்காப் போட்ட மாப்பிள்ளை பாரு….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here