Singers : S. P. Balasubrahmanyam and Malasiya Vasudevan

Music by : Shankar Ganesh

Male : Akka akka nee akka illai
Male : Mama mama nee mama illai

Male : Thanthai yaaru thaai yaaru naanga paarththathillai
Antha yaekkam endrum illaiyae

Male : Akka akka nee akka illai
Male : Mama mama nee mama illai
Both : Naanga unga pillaigal polae…..ae…

Male : Akka akka nee akka illai
Male : Mama mama nee mama illai

Male : Thanthai yaaru thaai yaaru naanga paarththathillai
Antha yaekkam endrum illaiyae

Male : Akka akka nee amma polae
Male : Mama mama nee appa polae
Both : Naanga unga pillaigal polae…..ae…

Male : Panbu enbathai paasam enbathai
Anbu enbathai akkaa sonnaal

Male : Ulagam enpathai uravu enbathai
Unmai enbathai mama sonnaar

Male : Akkaavin theerppukkoru appeal illa
Mamavum vaarththai maariyathilla

Male : Engalukku vaalaatta sudhanthiram illa
Ungalukkum kobam vanthaal nirantharam illa

Both : Engalukku vaalaatta sudhanthiram illa
Ungalukkum kobam vanthaal nirantharam illa

Male : Akka akka nee akka illai
Male : Mama mama nee mama illai

Male : Thanthai yaaru thaai yaaru naanga paarththathillai
Antha yaekkam endrum illaiyae

Male : Akka akka nee akka illai
Male : Mama mama nee mama illai
Both : Naanga unga pillaigal polae…..ae…

Male : Akka akka nee akka illai
Male : Mama mama nee mama illai

Male : Iniyoru piravi engalukirunthaa
Unga pillaiyaai naanga porakkanum

Male : Thanga ullaame anbu vellamae
Unga paaraththa naaga sumakkanum

Male : Naanga oru nandri solla vaai mozhi illa
Kanneera pola oru vaarththaiyum illa

Male : Akkaalukku idhuvaraikkum pillainga illai
Engala nenachchuththaano peththukkavilla

Both : Akkaalukku idhuvaraikkum pillainga illai
Engala nenachchuththaano peththukkavilla

Male : Akka akka nee akka illai
Male : Mama mama nee mama illai

Male : Thanthai yaaru thaai yaaru naanga paarththathillai
Both : Antha yaekkam endrum illaiyae

Male : Akka akka nee amma polae
Male : Mama mama nee appa polae
Both : Naanga unga pillaigal polae…..ae…

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : அக்கா அக்கா நீ அக்கா இல்லை
ஆண் : மாமா மாமா நீ மாமா இல்லை

ஆண் : தந்தை யாரு தாய் யாரு நாங்க பார்த்ததில்லை
அந்த ஏக்கம் என்றும் இல்லையே

ஆண் : அக்கா அக்கா நீ அம்மா போலே
ஆண் : மாமா மாமா நீ அப்பா போலே
இருவர் : நாங்க உங்க பிள்ளைகள் போலே….ஏ….

ஆண் : அக்கா அக்கா நீ அக்கா இல்லை
ஆண் : மாமா மாமா நீ மாமா இல்லை

ஆண் : தந்தை யாரு தாய் யாரு நாங்க பார்த்ததில்லை
அந்த ஏக்கம் என்றும் இல்லையே

ஆண் : அக்கா அக்கா நீ அம்மா போலே
ஆண் : மாமா மாமா நீ அப்பா போலே
இருவர் : நாங்க உங்க பிள்ளைகள் போலே….ஏ….

ஆண் : பண்பு என்பதை பாசம் என்பதை
அன்பு எனபதை அக்கா சொன்னாள்

ஆண் : உலகம் என்பதை உறவு என்பதை
உண்மை என்பதை மாமா சொன்னார்

ஆண் : அக்காவின் தீர்ப்புக்கொரு அப்பீல் இல்ல
மாமாவும் வார்த்த மாறியதில்ல

ஆண் : எங்களுக்கு வாலாட்ட சுதந்திரம் இல்ல
உங்களுக்கு கோபம் வந்தால் நிரந்தம் இல்ல

இருவர் : எங்களுக்கு வாலாட்ட சுதந்திரம் இல்ல
உங்களுக்கு கோபம் வந்தால் நிரந்தம் இல்ல

ஆண் : அக்கா அக்கா நீ அக்கா இல்லை
ஆண் : மாமா மாமா நீ மாமா இல்லை

ஆண் : தந்தை யாரு தாய் யாரு நாங்க பார்த்ததில்லை
அந்த ஏக்கம் என்றும் இல்லையே

ஆண் : அக்கா அக்கா நீ அம்மா போலே
ண் : மாமா மாமா நீ அப்பா போலே
இருவர் : நாங்க உங்க பிள்ளைகள் போலே….ஏ….

ஆண் : அக்கா அக்கா நீ அக்கா இல்லை
ஆண் : மாமா மாமா நீ மாமா இல்லை

ஆண் : இனியொரு பிறவி எங்களுக்கிருந்தா
உங்க பிள்ளையாய் நாங்க பொறக்கணும்

ஆண் : தங்க உள்ளமே அன்பு வெள்ளமே
உங்க பாரத்த நாங்க சுமக்கணும்

ஆண் : நாங்க ஒரு நன்றி சொல்ல வாய் மொழி இல்ல
கண்ணீர போல ஒரு வார்த்தையும் இல்ல

ஆண் : அக்காளுக்கு இதுவரைக்கும் பிள்ளைங்க இல்லை
எங்கள நெனச்சுத்தானோ பெத்துக்கவில்ல

இருவர் : அக்காளுக்கு இதுவரைக்கும் பிள்ளைங்க இல்லை
எங்கள நெனச்சுத்தானோ பெத்துக்கவில்ல

ஆண் : அக்கா அக்கா நீ அக்கா இல்லை
ஆண் : மாமா மாமா நீ மாமா இல்லை

ஆண் : தந்தை யாரு தாய் யாரு நாங்க பார்த்ததில்லை
இருவர் : அந்த ஏக்கம் என்றும் இல்லையே

ஆண் : அக்கா அக்கா நீ அம்மா போலே
ஆண் : மாமா மாமா நீ அப்பா போலே
இருவர் : நாங்க உங்க பிள்ளைகள் போலே….ஏ….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here