Singer : Gaana Vinoth

Music by : Ajeesh Ashok

Chorus : Yeh jingilu jingilu jikka
Nee jilla janga jacka
Bagilu katti bigilu oodhum
What ah beautyka
Silku pola iruppaa
Siluthukkiraa eppaa
Signal kaatti
Izhukkuraalae automatica

Male : Thallu nekkaa rombha weaka
Aakkittaalae un pechu kaa
Adichittaakka chappa mookkkaa
Kitta vaaren appalikkaa

Male : En akka maga indhu
Nee pakkam vanthu kundhu
Panthikku nee munthu
Idhu unthilla endhu

Male : Sallu sallu petaa
Enna sachunnu dhaan pootaa
5E bus route-ah
Nee kaattaathae tata

Male : Yeh bana kathi saana kathi
Sharpu illaatha monna kathi
Nethu naanadaa
Konna buthi poda oththi
Ippa naanu kooru kathi
Modhi paarudaa

Male : Romba wrongaa nee pannitta
Enna enna podiyannu ennitta
Boomeranga nee veesitta
Thaanae athu varumpaaru unkitta

Male : Romba kaala thookatha mela
Trouser than kilijidum pathukka da
Romba noola aattaatha keezha
kaathaadi arinthikkum kaathoda kuthikkum

Male : Thallu nekkaa rombha weaka
Aakkittaalae un pechu kaa
Adichittaakka chappa mookkkaa
Kitta vaaren appalikkaa

Male : {En akka maga indhu
Nee pakkam vanthu kundhu
Panthikku nee munthu
Idhu unthilla endhu

Male : Sallu sallu petaa
Enna sachunnu dhaan pootaa
5E bus route-ah
Nee kaattaathae tata} (2)

 

பாடகர் : கானா வினோத்

இசையமைப்பாளர் : அஜீஸ் அசோக்

குழு : ஏ ஜிங்கிலு
ஜிங்கிலு ஜிக்கா நீ
ஜில்லா ஜங்கா ஜக்கா
பாகிலு கட்டி பிகிலு
ஊதும் வாட் அ பியூட்டிகா
சில்க்கு போல இருப்பா
சிலுத்துகிறா எப்பா சிக்னல்
காட்டி இழுக்குறாளே
ஆட்டோமேட்டிக்கா

ஆண் : தள்ளு நேக்கா
ரொம்ப வீக்கா ஆக்கிட்டாலே
உன் பேச்சு கா அடிச்சிட்டாக்கா
சப்ப மூக்க கிட்ட வாறேன்
அப்பாலிக்கா

ஆண் : என் அக்கா
மக இந்து நீ பக்கம்
வந்து குந்து பந்திக்கு
நீ முந்து இது உன்தில்ல
என்து

ஆண் : சல்லு சல்லு
பேட்டா என்ன சாச்சுன்னு
தான் போட்டா 5 பஸ் ரூட் ஆ
நீ காட்டாதே டாடா

ஆண் : ஏ பானா கத்தி
சானா கத்தி ஷார்ப்பு
இல்லாத மொன்ன
கத்தி நேத்து நானடா
கோண புத்தி போடா
ஒத்தி இப்ப நானு கூறு
கத்தி மோதி பாருடா

ஆண் : ரொம்ப ராங்கா நீ
பண்ணிட்ட என்ன என்ன
பொடியான்னு என்னிட்ட
பூமேறங்க நீ வீசிட்ட
தானே அது வரும்பாரு
உன்கிட்ட

ஆண் : ரொம்ப கால
தூக்கத்த மேல டிரௌசர்
தான் கிழிஞ்சிடும் பாத்துக்க
டா ரொம்ப நூல ஆட்டாத
கீழ காத்தாடி அறிந்திக்கும்
காத்தோட குதிக்கும்

ஆண் : தள்ளு நேக்கா
ரொம்ப வீக்கா ஆக்கிட்டாலே
உன் பேச்சு கா அடிச்சிட்டாக்கா
சப்ப மூக்க கிட்ட வாறேன்
அப்பாலிக்கா

ஆண் : { என் அக்கா
மக இந்து நீ பக்கம்
வந்து குந்து பந்திக்கு
நீ முந்து இது உன்தில்ல
என்து

ஆண் : சல்லு சல்லு
பேட்டா என்ன சாச்சுன்னு
தான் போட்டா 5 பஸ் ரூட் ஆ
நீ காட்டாதே டாடா } (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here