Singer : Mano

Music by : Ilayaraja

Lyrics by : Vaali

Male : Akkaa magalukku sadai neelam
Adhuthaan avalukku adaiyaalam
Akkaa magalukku sadai neelam
Adhuthaan avalukku adaiyaalam

Male : Pakkaa padiyilae mukkaa padi
Paaththaa iruppaa ennaalum
Pakkaa padiyilae mukkaa padi
Paaththaa iruppaa ennaalum

Male : Uppu kanji koodaiyilae
Oththa rosa kondaiyilae
Seppu sela nada pottaa
Chinna pasangala eda pottaa

Male : Akkaa magalukku sadai neelam
Adhuthaan avalukku adaiyaalam
Akkaa magalukku sadai neelam
Adhuthaan avalukku adaiyaalam

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : வாலி

ஆண் : அக்கா மகளுக்கு சடை நீளம்
அது தான் அவளுக்கு அடையாளம்
அக்கா மகளுக்கு சடை நீளம்
அது தான் அவளுக்கு அடையாளம்

ஆண் : பக்கா படியிலே முக்கா படி
பாத்தா இருப்பா எந்நாளும்
பக்கா படியிலே முக்கா படி
பாத்தா இருப்பா எந்நாளும்

ஆண் : உப்புக் கஞ்சி கூடையிலே
ஒத்த ரோசா கொண்டையிலே
செப்புச் செல நட போட்டா
சின்னப் பசங்கள எட போட்டா

ஆண் : அக்கா மகளுக்கு சடை நீளம்
அது தான் அவளுக்கு அடையாளம்
அக்கா மகளுக்கு சடை நீளம்
அது தான் அவளுக்கு அடையாளம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here