Singers : S. V. Ponnusami and L. R. Eswari

Music by : S. Vedhachalam

Lyrics by : Vaali

Male : Akka mavalukku sadai neelam
Adhu thaan avalukku adaiyaalam
Akka mavalukku sadai neelam
Adhu thaan avalukku adaiyaalam

Female : Aththaan vaarthai muthaagum
Adhu thaan enakku sothaagum
Aththaan vaarthai muthaagum
Adhu thaan enakku sothaagum

Male : Pathu vayasilae paavaadai
Padhinainju vayasilae poovaadai
Pathu vayasilae paavaadai
Padhinainju vayasilae poovaadai

Male : Ippadi appadi vekkura podhu
Ethanai azhagu thaavaada
Aahaa ippadi appadi vekkura podhu
Ethanai azhagu thaavaada

Male : Adi ippadi appadi vekkura podhu
Ethanai azhagu thaavaada
Adi ippadi appadi vekkura podhu
Ethanai azhagu thaavaada…

Female : Haiyaa aththaan vaarthai muthaagum
Adhu thaan enakku sothaagum
Aththaan vaarthai muthaagum
Adhu thaan enakku sothaagum

Male : Adi aathi
Akka mavalukku sadai neelam
Adhu thaan avalukku adaiyaalam
Akka mavalukku sadai neelam
Adhu thaan avalukku adaiyaalam

Female : Indha vayasilae yekkam varum
Eppadi enakku thookkam varum
Male : Haiyoo
Female : Indha vayasilae yekkam varum
Eppadi enakku thookkam varum

Female : Etta etta nee irukkalaama
Ezhai manasu varunthalaama
Etta etta nee irukkalaama
Ezhai manasu varunthalaama

Female : Etta etta nee irukkalaama
Ezhai manasu varunthalaama
Etta etta nee irukkalaama
Ezhai manasu varunthalaama

Male : Naan samaichu podava
Female : Podu
Male : Naan soru podava
Female : Podu

Male : Naan samaichu podava
Female : Podu
Male : Naan soru podava
Female : Poden

Male : Adi chinna ponnu kanni ponnu
Sellakannu nalla kannu
Mella mella thulli thulli vaa vaa
Female :Haiyae..
Male : Adi chinna ponnu kanni ponnu
Sellakannu nalla kannu
Mella mella thulli thulli vaa vaa

Female : Aaang aththaan vaarthai muthaagum
Adhu thaan enakku sothaagum
Aththaan vaarthai muthaagum
Adhu thaan enakku sothaagum

Male : Aahahaa
Akka mavalukku sadai neelam
Adhu thaan avalukku adaiyaalam
Akka mavalukku sadai neelam
Adhu thaan avalukku adaiyaalam

பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் எஸ். வி. பொன்னுசாமி

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடல் ஆசிரியர் : வாலி

ஆண் : அக்கா மகளுக்கு சடை நீளம்
அதுதான் அவளுக்கு அடையாளம்
அக்கா மகளுக்கு சடை நீளம்
அதுதான் அவளுக்கு அடையாளம்

பெண் : அத்தான் வார்த்தை முத்தாகும்
அதுதான் எனக்கு சொத்தாகும்
அத்தான் வார்த்தை முத்தாகும்
அதுதான் எனக்கு சொத்தாகும்

ஆண் : பத்து வயசிலே பாவாடை
பதினைந்து வயசிலே பூவாடை
பத்து வயசிலே பாவாடை
பதினைந்து வயசிலே பூவாடை

ஆண் : இப்படி அப்படி வெக்குற போது
எத்தனை அழகு தாவாடை
ஆஹா …இப்படி அப்படி வெக்குற போது
எத்தனை அழகு தாவாடை

ஆண் : அடி..இப்படி அப்படி வெக்குற போது
எத்தனை அழகு தாவாடை
அடி..இப்படி அப்படி வெக்குற போது
எத்தனை அழகு தாவாடை

பெண் : ஹைய்யா அத்தான் வார்த்தை முத்தாகும்
அதுதான் எனக்கு சொத்தாகும்
அத்தான் வார்த்தை முத்தாகும்
அதுதான் எனக்கு சொத்தாகும்

ஆண் :அடி ஆத்தி அக்கா மகளுக்கு சடை நீளம்
அதுதான் அவளுக்கு அடையாளம்
அக்கா மகளுக்கு சடை நீளம்
அதுதான் அவளுக்கு அடையாளம்

பெண் : இந்த வயசிலே ஏக்கம் வரும்
எப்படி எனக்கு தூக்கம் வரும்
இந்த வயசிலே ஏக்கம் வரும்
எப்படி எனக்கு தூக்கம் வரும்

பெண் : எட்ட எட்ட நீ இருக்கலாமா
ஏழை மனது வருந்தலாமா
எட்ட எட்ட நீ இருக்கலாமா
ஏழை மனது வருந்தலாமா

பெண் : எட்ட எட்ட நீ இருக்கலாமா
ஏழை மனது வருந்தலாமா
எட்ட எட்ட நீ இருக்கலாமா
ஏழை மனது வருந்தலாமா

ஆண் : நான் சமைச்சு போடவா  பெண் : போடு
ஆண் : நான் சோறு போடவா  பெண் : போடு
ஆண் : நான் சமைச்சு போடவா  பெண் : போடு
ஆண் : நான் சோறு போடவா  பெண் : போடேன்

ஆண் : அடி சின்னப் பொண்ணு கன்னிப் பொண்ணு
செல்லக்கண்ணு நல்ல கண்ணு
மெல்ல மெல்ல துள்ளித் துள்ளி வா  வா

பெண் : ஹைய்யே…
ஆண் : அடி சின்னப் பொண்ணு கன்னிப் பொண்ணு
செல்லக்கண்ணு நல்ல கண்ணு
மெல்ல மெல்ல துள்ளித் துள்ளி வா  வா

பெண் :  ஆங்…அத்தான் வார்த்தை முத்தாகும்
அதுதான் எனக்கு சொத்தாகும்
அத்தான் வார்த்தை முத்தாகும்
அதுதான் எனக்கு சொத்தாகும்

ஆண் : ஆஹாஹ் அக்கா மகளுக்கு சடை நீளம்
அதுதான் அவளுக்கு அடையாளம்
அக்கா மகளுக்கு சடை நீளம்
அதுதான் அவளுக்கு அடையாளம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here