Singers : T. M. Soundarajan and Balraj

Music by : Gyan Varma

Male : Akka pasanga thiruttu pasanga
Oruththanaiyum namppathae
Maamangira uravu muraiya
Thirumba vanthu sollaathae

Male : Kotti vachaen kotti vachaen
Kolla paasam kotti vachaen
Kotti vachcha paasaththula
Sontha vaazhkkaiya vittu vachchaen

Male : Kotti vachaen kotti vachaen
Kolla paasam kotti vachaen
Kotti vachcha paasaththula
Sontha vaazhkkaiya vittu vachchaen

Male : Akka pasanga thiruttu pasanga
Oruththanaiyum namppathae
Maamangira uravu muraiya
Thirumba vanthu sollaathae

Male : Kotti vachaen kotti vachaen
Kolla paasam kotti vachaen
Kotti vachcha paasaththula
Sontha vaazhkkaiya vittu vachchaen

Male : Nellu pottu kaaththirunthaen
Mullu velainjiruchchu
Aiyyaa kollu pottu kaaththirunthaen
Kallu velainjiruchchu
Pulla paasam vedhachchu vachaen
Pagai velainjiruchchu
Intha maamanoda vella manasula
Idi vizhunthuruchchu

Male : Ellaamae poyaachchu saami
En sogaththa thaangaathu bhoomi
Ellaamae poyaachchu saami
En sogaththa thaangaathu bhoomi

Male : Akka pasanga thiruttu pasanga
Oruththanaiyum namppathae
Maamangira uravu muraiya
Thirumba vanthu sollaathae

Male : Kotti vachaen kotti vachaen
Kolla paasam kotti vachaen
Kotti vachcha paasaththula
Sontha vaazhkkaiya vittu vachchaen

Male : Ariyatha paruvam muthal
Paasam vachirunthaen
Mama ellaamae neethaanu
Malaiyai pola namma orava
Nenachchu vachchirunthaen
Mama alaiyai pola
Thirumpa thirumpa pudichchu vachchirunthaen

Male : Ellamae neethaanae mama
Nee illaamae naan yaegalaamaa
Ellamae neethaanae mama
Nee illaamae naan yaegalaamaa

Male : Akka paiyan nalla paiyan
Ivana mattum nambippudu
Mamangira uravu muraiya
Oruththan mattum sollipudu

Male : Kotti vachche kotti vachche
Kolla paasam kotti vachche
Kotti vachcha paasaththula
Un sontha vaazhkkaiya
Vittu vachche vachae…..

Male : Kotti vachche kotti vachche
Kolla paasam kotti vachche

Male : Kotti vachcha pasaththula
Mappilae sontha vaazhkkaiya vittu vachchen
Male : Maamoi….
Male : Maaplae….
Male : Maamoi….
Male : Maaplae hhaaha….

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பால்ராஜ்

இசையமைப்பாளர் : ஞான் வர்மா

ஆண் : அக்கா பசங்க திருட்டு பசங்க
ஒருத்தனையும் நம்பாதே
மாமாங்கிற உறவு முறைய
திரும்ப வந்து சொல்லாதே

ஆண் : கொட்டி வச்சேன் கொட்டி வச்சேன்
கொள்ள பாசம் கொட்டி வச்சேன்
கொட்டி வச்ச பாசத்துல
சொந்த வாழ்க்கைய விட்டு வச்சேன்

ஆண் : கொட்டி வச்சேன் கொட்டி வச்சேன்
கொள்ள பாசம் கொட்டி வச்சேன்
கொட்டி வச்ச பாசத்துல
சொந்த வாழ்க்கைய விட்டு வச்சேன்

ஆண் : அக்கா பசங்க திருட்டு பசங்க
ஒருத்தனையும் நம்பாதே
மாமாங்கிற உறவு முறைய
திரும்ப வந்து சொல்லாதே

ஆண் : கொட்டி வச்சேன் கொட்டி வச்சேன்
கொள்ள பாசம் கொட்டி வச்சேன்
கொட்டி வச்ச பாசத்துல
சொந்த வாழ்க்கைய விட்டு வச்சேன்

ஆண் : நெல்லுப் போட்டு காத்திருந்தேன்
முள்ளு வௌஞ்சிருச்சு
அய்யா கொள்ளுப் போட்டு காத்திருந்தேன்
கல்லு வௌஞ்சிருச்சு
புள்ள பாசம் வெதச்சு வெச்சேன்
பகை வௌஞ்சிருச்சு
இந்த மாமனோட வெள்ள மனசுல
இடி விழுந்துருச்சு

ஆண் : எல்லாமே போயாச்சு சாமி
என் சோகத்த தாங்காது பூமி
எல்லாமே போயாச்சு சாமி
என் சோகத்த தாங்காது பூமி

ஆண் : அக்கா பசங்க திருட்டு பசங்க
ஒருத்தனையும் நம்பாதே
மாமாங்கிற உறவு முறைய
திரும்ப வந்து சொல்லாதே

ஆண் : கொட்டி வச்சேன் கொட்டி வச்சேன்
கொள்ள பாசம் கொட்டி வச்சேன்
கொட்டி வச்ச பாசத்துல
சொந்த வாழ்க்கைய விட்டு வச்சேன்

ஆண் : அறியாத பருவம் முதல்
பாசம் வச்சிருந்தேன்
மாமா எல்லாமே நீதான்னு
ஆசை வச்சிருந்தேன்
மலையைப் போல நம்ம ஒறவ
நெனச்சு வச்சிருந்தேன்
மாமா அலையைப் போல
திரும்ப திரும்ப புடிச்சு வச்சிருந்தேன்

ஆண் : எல்லாமே நீதானே மாமா
நீ இல்லாமே நான் ஏங்கலாமா
எல்லாமே நீதானே மாமா
நீ இல்லாமே நான் ஏங்கலாமா

ஆண் : அக்கா பையன் நல்ல பையன்
இவன மட்டும் நம்பிப்புடு
மாமாங்கிற உறவு முறைய
ஒருத்தன் மட்டும் சொல்லிப்புடு

ஆண் : கொட்டி வச்சே கொட்டி வச்சே
கொள்ள பாசம் கொட்டி வச்சே
கொட்டி வச்ச பாசத்துல
உன் சொந்த வாழ்க்கைய
விட்டு வச்சே……வச்சே…..

ஆண் : கொட்டி வச்சே கொட்டி வச்சே
மாமா கொள்ள பாசம் கொட்டி வச்சே

ஆண் : கொட்டி வச்ச பாசத்துல
மாப்ளே சொந்த வாழ்க்கைய விட்டு வச்சேன்…..
ஆண் : மாமோய்
ஆண் : மாப்ளே
ஆண் : மாமோய்…..
ஆண் : மாப்ளே ஹ்ஹஹா….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here