Singers : Anirudh Ravichander and Niranjana Ramanan

Music by : D. Imman

Chorus : ……………………………

Male : Akka peththa jakka vandi
Akka peththa jakka vandi
Akka peththa jakka vandi
Neethaandi kiliyae
Unna pakka panni koottikittu
Povendi veliyae

Female : Mukka thudda enna neeyum
Ennaama iruntha
Muththam vechu thimben unna
Kalyaana virunthaa

Male : Kuthu kallaattam irukkiriyae
Naan kuntha vantha nee morai kiriyae

Female : Sengamannaattam sevakkuriyae
Naan chellam konjaatti karukkiriyae

Chorus : ……………………………………..

Male : Akka peththa jakka vandi
Akka peththa jakka vandi
Sella kutty sela katti
Vanthaalum azhagu
Ava vellakatti pola onnu
Thanthaalum azhagu

Female : Kannukutty onna
Katti kondaalum azhagu
Mallukatti enna mutti
Konnaalum azhagu

Male : Mutti thottaadum mudi azhagu
Nee munnae vanthaathaan muzhu azhagu

Female : Otti kollaama edhu azhagu
Nee etti pogaama nedham pazhagu

Male : Velanja thottam
Parikka vaattama
Porantha ponnu neethaane

Female : Ethaiyum micham vaikkaama
Nee anga inga
Thoda naa sondham aavenae

Male : Un munnazhagula pinnazhagula
Ichu vaikkattuma
Istam pola pichu thingattuma

Female : Un pallazhagula sollazhagula
Echi pannattuma
Pathaadhappo unna mellattuma

Male : Parimaaraama pasi aaraathae
Padhama idhama thariya

Female : Vathi kucha nee koluthiriyae
Enna oththi vaikkaama erikkiriyae

Male : Pothi vaikkaama usuppiriyae
Enna theththu pallaala sarikkiriyae

Male : Akka peththa jakka vandi
Akka peththa jakka vandi
Akka peththa jakka vandi
Neethaandi kiliyae
Unna pakka panni koottikittu
Povendi veliyae

Female : Katti kolla enna thantha
Unnoda varuven
Sothu sugam ellaam neethaan
Thannaala tharuven

Male : Akka peththa jakka vandi
Akka peththa jakkaaa… vandi

Male : Yeh otha sollaala ulukkiriyae
Enna china peengaana odaikkiriyae

Female : Pattu sokkaaya jolikkiriyae
Enna katti kollaama kasakkuriyae

Chorus : Yeh otha sollaala ulukkiriyae
Enna china peengaana odaikkiriyae
Pattu sokkaaya jolikkiriyae
Enna katti kollaama kasakkuriyae
Akka peththa jakka vandi

 

பாடகி : நிரஞ்சனா ரமணன்

பாடகா் : அனிருத் ரவிச்சந்தா்

இசையமைப்பாளா் : டி. இமான்

குழு : ……………………………..

ஆண் : அக்கா பெத்த ஜக்காவண்டி
அக்கா பெத்த ஜக்காவண்டி
அக்கா பெத்த ஜக்காவண்டி
நீதாண்டி கிளியே
உன்ன பக்கா பண்ணி
கூட்டிக்கிட்டு போவேன்டி வெளியே

பெண் : முக்காதுட்டா என்ன
நீயும் எண்ணாம இருந்த
முத்தம் வச்சு திம்பேன் உன்ன
கல்யாண விருந்தா

ஆண் : குத்துக்கல்லாட்டம் இருக்குறியே
நான் குந்தவந்தா நீ முறைக்கிறியே

பெண் : செங்க மண்ணாட்டம்
சிவக்குறியே நான் செல்லம்
கொஞ்சாட்டி கருக்குறியே

குழு : ……………………………..

ஆண் : அக்கா பெத்த ஜக்காவண்டி
அக்கா பெத்த ஜக்காவண்டி
செல்லக்குட்டி சேலைகட்டி
வந்தாலும் அழகு அவ வெல்லக்கட்டி
போல ஒன்னு தந்தாலும் அழகு

பெண் : கண்ணுக்குட்டி உன்னக்கட்டிக்
கொண்டாலும் அழகு மல்லுக் கட்டி
என்ன முட்டிக் கொன்னாலும் அழகு

ஆண் : முட்டி தொட்டாடும்
முடியழகு நீ முன்னே
வந்தாதான் முழு அழகு

பெண் : ஒட்டிக் கொள்ளாம
எது அழகு நீ எட்டிப் போகாம
நிதம்பழகு

ஆண் : விளைஞ்ச தோட்டம்
பறிக்க வாட்டமா பொறந்த
பொண்ணு நீதானே

பெண் : எதையும் மிச்சம்
வைக்காம நீ அங்க இங்க தொட
நான் சொந்தம் ஆவேனே

ஆண் : உன் முன்னழகு
பின்னழகுல இச்சு வைக்கட்டுமா
இஷ்டம் போல பிச்சு திங்கட்டுமா

பெண் : உன் பல்லழகுல
சொல்லழகுல எச்சி பண்ணட்டுமா
பத்தாதப்போ உன்ன மெல்லட்டுமா

ஆண் : பறிமாறாமா பசி
ஆறாதே பதமா இதமா தாறியா

பெண் : வத்திக்குச்ச நீ
கொளுத்துறியே என்ன
ஒத்தி வைக்காம எாிக்குறியே

ஆண் : பொத்தி வைக்காம
உசுப்புறியே என்ன தெத்து
பல்லால சாிக்கிறியே

ஆண் : அக்கா பெத்த ஜக்காவண்டி
அக்கா பெத்த ஜக்காவண்டி
அக்கா பெத்த ஜக்காவண்டி
நீதாண்டி கிளியே
உன்ன பக்கா பண்ணி
கூட்டிக்கிட்டு போவேன்டி வெளியே

பெண் : கட்டிக்கொள்ள
என்னத் தந்தா உன்னோட வருவேன்
சொத்து சுகம் எல்லாம் நீதான்
தன்னால தருவேன்

ஆண் : அக்கா பெத்த ஜக்காவண்டி
அக்கா பெத்த ஜக்காவண்டி

ஆண் : ஏய் ஒத்த சொல்லால
உலுக்குறியே என்ன சைனா
பீங்கானா உடைக்கிறியே

பெண் : பட்டு சொக்காயா
ஜொலிக்கிறியே என்ன
கட்டிக்கொள்ளாம கசக்குறியே

குழு : ஏய் ஒத்த சொல்லால
உலுக்குறியே என்ன சைனா
பீங்கானா உடைக்கிறியே
பட்டு சொக்காயா
ஜொலிக்கிறியே என்ன
கட்டிக்கொள்ளாம கசக்குறியே
அக்கா பெத்த ஜக்காவண்டி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here