Singers : Mano and Santhosh Narayanan

Music by : Santhosh Narayanan

Lyrics by : Thamarai

Male : Yaeno thaano vaa
Yaedhum aavaadhu
Kaado maedo po
Kadhal vaaraadhu

Male : Aahaa aahaa
Oru nattam aavaadhu
Aah aahaa
Varutham theeraadhu

Male : Akkam pakkam paar
Ammaa appaa yaar
Suttrum muttrum paar
Un sondham bandham yaar

Male : Akkam pakkam paar
Ammaa appaa yaar
Suttrum muttrum paar
Un sondham bandham yaar

Male : Moththathil ellaam
Kannulathaan thambi
Bhooloogam mungum
Anbulathaan pongi

Male : ………………..

Male : Yaen eppavum
Yaedho thanimai.
Vaa adharkkaaga
Vizhaa eduppom.

Male : Kadhal kanaavinil
Thoongi vidu
Needhiya vaangidalaam

Male : Akkam pakkam paar
Ammaa appaa yaar
Suttrum muttrum paar
Un sondham bandham yaar

Male : Akkam pakkam paar
Ammaa appaa yaar
Suttrum muttrum paar
Un sondham bandham yaar

Male : Saaindhidum maalai nizhalgalume
Paarthidum podhae maraindhidume
Naatkalum thaedhiyum nirandharama
Dhinam dhinam pol varumey

Male : ………………..

Male : Akkam pakkam paar
Ammaa appaa yaar
Suttrum muttrum paar
Un mm….mmheemhmm mm…..

பாடகர்கள் : மனோ மற்றும் சந்தோஷ் நாராயணன்

இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்

பாடலாசிரியர் : தாமரை

ஆண் : ஏனோ தானோ வா
ஏதும் ஆவாது
காடோ மேடோ போ
காதல் வாராது

ஆண் : ஆஹா ஆஹா
ஒரு நட்டம் ஆவாது
ஆஹா ஆஹா
வருத்தம் தீராது

ஆண் : அக்கம் பக்கம் பார்
அம்மா அப்பா யார்
சுற்றும் முற்றும் பார்
உன் சொந்தம் பந்தம் யார்

ஆண் : அக்கம் பக்கம் பார்
அம்மா அப்பா யார்
சுற்றும் முற்றும் பார்
உன் சொந்தம் பந்தம் யார்

ஆண் : மொத்தத்தில் எல்லாம்
கண்ணுலதான் தம்பி
பூலோகம் முங்கும்
அன்புலதான் பொங்கி

ஆண் : ………………………..

ஆண் : ஏன் எப்பவும்
ஏதோ தனிமை
வா அதற்காக
விழா எடுப்போம்

ஆண் : காதல் கனாவினில்
தூங்கி விடு
நீதிய வாங்கிடலாம்

ஆண் : அக்கம் பக்கம் பார்
அம்மா அப்பா யார்
சுற்றும் முற்றும் பார்
உன் சொந்தம் பந்தம் யார்

ஆண் : அக்கம் பக்கம் பார்
அம்மா அப்பா யார்
சுற்றும் முற்றும் பார்
உன் சொந்தம் பந்தம் யார்

ஆண் : சாய்ந்திடும் மாலை நிழல்களுமே
பார்த்திடும் போதே மறைந்திடுமே
நாட்களும் தேதியும் நிரந்தரமா
தினம் தினம் போல் வருமே

ஆண் : ……………………….

ஆண் : அக்கம் பக்கம் பார்
அம்மா அப்பா யார்
சுற்றும் முற்றும் பார்
உன்…..ம்ம்….ம்ம்ஹீம்ஹ்ம்ம் ம்ம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here