Singers : S. P. Sailaja and T. L. Maharajan

Music by : Chandrabose

Male : Akkam pakkam veettilaellaam yaetho nadakkuthu
Arakoraiyaa kasamusaannu pechchu ketkuthu
Kannaadi valaiyal saththam paatta padikuthu
Kaadhaatha ketkkum pothu manasu thudikkuthu
Yaaroda naan solla…

Female : Kummiyadikkanum maamoi konjam vaariyaa
Koodhaladikkuthu maamoi onna thaariyaa
Intha kummikku perenna aanantha kummi
Kottunga istampol naanaachchu saami
Aahaah aahaah aahaah aahaah

Female : Kummiyadikkanum maamoi konjam vaariyaa
Koodhaladikkuthu maamoi onna thaariyaa

Female : Thaaliyiruppathanaalae sonthamaagumaa
Thalliyiruppathanaalae pantham pogumaa
Chinna udhavigal thaanae enna kelaiyyaa
Naanum pothu nala sevai senjaa paavamaa
Pudhu maappillai veeraththai kaami saami

Female : Kummiyadikkanum maamoi konjam vaariyaa
Koodhaladikkuthu maamoi onna thaariyaa
Intha kummikku perenna aanantha kummi
Kottunga istampol naanaachchu saami
Aahaah aahaah aahaah aahaah

Female : Kummiyadikkanum maamoi konjam vaariyaa
Koodhaladikkuthu maamoi onna thaariyaa

Female : Chinna iduppukku melae kaiya podanum
Entha idaththula machcham nallaa paakkanum
Machcham irukkura pakkam muththam sinthanum
Maaman ozhappula naanum sorkkam thedanum
Ini naalellaam kalyaana yogam yogam

Female : Kummiyadikkanum maamoi konjam vaariyaa
Koodhaladikkuthu maamoi onna thaariyaa
Intha kummikku perenna aanantha kummi
Kottunga istampol naanaachchu saami
Aahaah aahaah aahaah aahaah

Female : Kummiyadikkanum maamoi konjam vaariyaa
Koodhaladikkuthu maamoi onna thaariyaa

பாடகர்கள் : எஸ். பி. சைலஜா மற்றும் டி. எல். மகராஜன்

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

ஆண் : அக்கம் பக்கம் வீட்டிலெல்லாம் ஏதோ நடக்குது
அரகொறையா கசமுசான்னு பேச்சு கேட்குது
கண்ணாடி வளையல் சத்தம் பாட்டா படிக்குது
காதார கேட்கும் போது மனசு துடிக்குது
யாரோட நான் சொல்ல……..

பெண் : கும்மியடிக்கணும் மாமோய் கொஞ்சம் வாறியா
கூதலடிக்குது மாமோய் ஒன்ன தாரியா
இந்த கும்மிக்கு பேரென்ன ஆனந்தக்கும்மி
கொட்டுங்க இஷ்டம்போல் நானாச்சு சாமி
ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹ்

பெண் : கும்மியடிக்கணும் மாமோய் கொஞ்சம் வாறியா
கூதலடிக்குது மாமோய் ஒன்ன தாரியா

பெண் : தாலியிருப்பதனாலே சொந்தமாகுமா
தள்ளியிருப்பதனாலே பந்தம் போகுமா
சின்ன உதவிகள் தானே என்ன கேளய்யா
நானும் பொது நல சேவை செஞ்சா பாவமா
புது மாப்பிள்ளை வீரத்தை காமி சாமி

பெண் : கும்மியடிக்கணும் மாமோய் கொஞ்சம் வாறியா
கூதலடிக்குது மாமோய் ஒன்ன தாரியா
இந்த கும்மிக்கு பேரென்ன ஆனந்தக்கும்மி
கொட்டுங்க இஷ்டம்போல் நானாச்சு சாமி
ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹ்

பெண் : கும்மியடிக்கணும் மாமோய் கொஞ்சம் வாறியா
கூதலடிக்குது மாமோய் ஒன்ன தாரியா

பெண் : சின்ன இடுப்புக்கு மேலே கைய போடணும்
எந்த இடத்துல மச்சம் நல்லா பாக்கணும்
மச்சம் இருக்குற பக்கம் முத்தம் சிந்தணும்
மாமன் ஒழப்புல நானும் சொர்க்கம் தேடணும்
இனி நாளெல்லாம் கல்யாண யோகம் யோகம்

பெண் : கும்மியடிக்கணும் மாமோய் கொஞ்சம் வாறியா
கூதலடிக்குது மாமோய் ஒன்ன தாரியா
இந்த கும்மிக்கு பேரென்ன ஆனந்தக்கும்மி
கொட்டுங்க இஷ்டம்போல் நானாச்சு சாமி
ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹ்

பெண் : கும்மியடிக்கணும் மாமோய் கொஞ்சம் வாறியா
கூதலடிக்குது மாமோய் ஒன்ன தாரியா….

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here