Singer : P. Susheela

Music by : Shankar Ganesh

Lyrics by : Kumaradevan

Male : Akkam pakkam yaarumillai vetkamaa
Unakku vetkamaa
Oru achchaaram thaaraen vaadi pakkamaa
Nee en pakkamaa

Female : Kannaalae kanni pottu pidikkirae
Pidiyaa pidikkirae ennai
Katti katti anaikkaththaanae thudikkirae
Thudiyaa thudikkirae

Male : Muththaaga sirikkum pennae…yae…yae…
Muththaaga sirikkum pennae
Mun kobam yaendi kannae
Aththaanai yaengavittu
Aalavattam poduvathum yaeno
En aasaigalai thoondividathaano…

Female : Themmaangu paattu paadi…aa…aa…aa…
Thillaanaa aattam aadi
Themmaangu paattu paadi….
Thillaanaa aattam aadi
Kummaalam pottu
Intha kumari pennai vaatturathu neethaan
Ennai kurumbu panni nerungurathu neethaan
Kurumbu panni nerungurathu neethaan

Female : Kannaalae kanni pottu pidikkirae
Podiyaa pidikkirae
Ennai katti katti anaikkaththaanae thudikkirae
Thudiyaa thudikkirae….

Male : Akkam pakkam yaarumillai vetkamaa
Unakku vetkamaa
Oru achchaaram thaaraen vaadi pakkamaa
Nee en pakkamaa

Male : Munthaanai nazhuvuthadi…ae….ae…
Munthaanai nazhuvuthadi…
Mogam vanthu thazhuvuthadi
Senthaazham maeniyilae
Singaaram ponguthadi maanae
Unnai saerthanaikka vanthaenadi naanae

Female : Ennaiyae naan thanthuvittaen….aa…aa…
Inbamootta vanthuvittaen
Ennaiyae naan thanthuvittaen….
Inbamootta vanthuvittaen
Anbu manam saerntha pinnae
Adimaiyaaga maarivittaen naanae
Ini aananthamae unnidaththilthaanae
Aananthamae unnidaththilthaanae…

Female : Kannaalae kanni pottu pidikkirae
pidiyaa pidikkiraen ennai
Katti katti anaikaththaanae thudikkirae
Thudiyaa thudikkirae….

Male : Akkam pakkam yaarumillai vetkamaa
Unakku vetkamaa
Oru achchaaram thaaraen vaadi pakkamaa
Nee en pakkamaa

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : குமாரதேவன்

ஆண் : அக்கம் பக்கம் யாருமில்லை வெட்கமா
உனக்கு வெட்கமா
ஒரு அச்சாரம் தாரேன் வாடி பக்கமா
நீ என் பக்கமா…….

பெண் : கண்ணாலே கண்ணிப் போட்டு பிடிக்கிறே
பிடியா பிடிக்கிறே என்னை
கட்டி கட்டி அணைக்கத்தானே துடிக்கிறே
துடியாத் துடிக்கிறே…..

ஆண் : முத்தாக சிரிக்கும் பெண்ணே….ஏ….ஏ….
முத்தாக சிரிக்கும் பெண்ணே
முன் கோபம் ஏன்டி கண்ணே
அத்தானை ஏங்கவிட்டு
ஆலவட்டம் போடுவதும் ஏனோ
என் ஆசைகளை தூண்டிவிட தானோ….

பெண் : தெம்மாங்கு பாட்டு பாடி….ஆ….ஆ….
தில்லானா ஆட்டம் ஆடி
தெம்மாங்கு பாட்டு பாடி
தில்லானா ஆட்டம் ஆடி
கும்மாளம் போட்டு இந்த
குமரி பெண்ணை வாட்டுறதும் நீதான்
என்னை குறும்பு பண்ணி நெருங்குறதும் நீதான்
குறும்பு பண்ணி நெருங்குறதும் நீதான்

பெண் : கண்ணாலே கண்ணிப் போட்டு பிடிக்கிறே
பிடியா பிடிக்கிறே
என்னை கட்டி கட்டி அணைக்கத்தானே துடிக்கிறே
துடியாத் துடிக்கிறே…..

ஆண் : அக்கம் பக்கம் யாருமில்லை வெட்கமா
உனக்கு வெட்கமா ஒரு
அச்சாரம் தாரேன் வாடி பக்கமா
நீ என் பக்கமா…….

ஆண் : முந்தானை நழுவுதடி…ஏ….ஏ…..
முந்தானை நழுவுதடி…
மோகம் வந்து தழுவுதடி
செந்தாழம் மேனியிலே
சிங்காரம் பொங்குதடி மானே
உன்னை சேர்த்தணைக்க வந்தேனடி நானே….

பெண் : என்னையே நான் தந்துவிட்டேன்….ஆ…ஆ….
இன்பமூட்ட வந்துவிட்டேன்
என்னையே நான் தந்துவிட்டேன்….
இன்பமூட்ட வந்துவிட்டேன்
அன்பு மனம் சேர்ந்த பின்னே
அடிமையாக மாறிவிட்டேன் நானே
இனி ஆனந்தமே உன்னிடத்தில் தானே…..
ஆனந்தமே உன்னிடத்தில் தானே…..

பெண் : கண்ணாலே கண்ணிப் போட்டு பிடிக்கிறே
பிடியா பிடிக்கிறே என்னை
கட்டி கட்டி அணைக்கத்தானே துடிக்கிறே
துடியாத் துடிக்கிறே…..

ஆண் : அக்கம் பக்கம் யாருமில்லை வெட்கமா
உனக்கு வெட்கமா ஒரு
அச்சாரம் தாரேன் வாடி பக்கமா
நீ என் பக்கமா…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here