Singers : Seerkazhi Govindarajan and A. P. Komala

Music by : Vishwanathan-Ramamoorthy

Lyrics by : Kannadasan

Both : Akkarai seemaikku pona machaan
Akka melae aasa veichaan
Raathiri neram thottathukullae
Ragasiyam pesa odi vandhaan

Both : Akkarai seemaikku pona machaan
Akka melae aasa veichaan
Raathiri neram thottathukullae
Ragasiyam pesa odi vandhaan

Humming : …………………..
Luv luv luv luv luv

Female : Kattu kaavaluku payapadale
Ival kaadhal vyaadhiyum gunapadale
Humming : …………………..
Chorus : Kattu kaavaluku payapadale
Ival kaadhal vyaadhiyum gunapadale
Female : Artha rathiriyil mukkaadu pottu
Aasai elunthathu manasukullae
Chorus : Oru aasai elunthathu manasukullae

Both : Akkarai seemaikku pona machaan
Akka melae aasa veichaan
Raathiri neram thottathukullae
Ragasiyam pesa odi vandhaan

Humming : .………………….
Luv luv luv luv luv

Female : Maalai sirikkudhu solai manakkudhu
Maapillai ingae vandhaachu
Chorus : Ahaa maapillai ingae vandhaachu
Male : Siru maavilai thoranam mangala vaathiyam
Sonnadhu ippo ennaachu
Chorus : Sonnadhu ippo ennaachu
Female : Siru maavilai thoranam mangala vaathiyam
Sonnadhu ippo ennaachu
Chorus : Sonnadhu ippo ennaachu

Both : Akkarai seemaikku pona machaan
Akka melae aasa veichaan
Raathiri neram thottathukullae
Ragasiyam pesa odi vandhaan

Humming : …………………..
Luv luv luv luv luv

Female : Anbu valarthava annam ittava
Chorus : Hoi hoi hoi
Female : Anbu valarthava annam ittava
Adangi vaazhndhava veetinilae
Chorus : Adangi vaazhndhava veetinilae
Male : Pattanam paarkka maappillai vandhaar
Paadhai marudhu thottathilae
Pattanam paarkka maappillai vandhaar
Paadhai marudhu thottathilae

Both : Akkarai seemaikku pona machaan
Akka melae aasa veichaan
Raathiri neram thottathukullae
Ragasiyam pesa odi vandhaan

Male : Kallamillamal vandhachu
Ingae kannum kannum kandaachu…haaa
Kallamillamal vandhachu
Ingae kannum kannum kandaachu
Ullam kollai kondaachu
Ini onnum onnum rendaachu
Chorus : Ullam kollai kondaachu
Ini onnum onnum rendaachu

Both : Akkarai seemaikku pona machaan
Akka melae aasa veichaan
Raathiri neram thottathukullae
Ragasiyam pesa odi vandhaan

Humming : …………………..
Luv luv luv luv luv

பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் ஏ. பி. கோமளா

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

இருவர் : அக்கரைச் சீமைக்குப் போன மச்சான்
அக்கா மேலே ஆசை வைச்சான்
ராத்திரி நேரம் தோட்டத்துக்குள்ளே
ரகசியம் பேச ஓடி வந்தான்…….

இருவர் : அக்கரைச் சீமைக்குப் போன மச்சான்
அக்கா மேலே ஆசை வைச்சான்
ராத்திரி நேரம் தோட்டத்துக்குள்ளே
ரகசியம் பேச ஓடி வந்தான்…….

முனங்கல் : .………………………
லவ் லவ் லவ் லவ் லவ்

பெண் : கட்டுக் காவலுக்கும் பயப்படலே
இவள் காதல் வியாதியும் குணப்படலே
முனங்கல் : ……………………….
குழு : கட்டுக் காவலுக்கும் பயப்படலே
இவள் காதல் வியாதியும் குணப்படலே
பெண் : அர்த்த ராத்திரியில் முக்காடு போட்டு
ஆசை எழுந்தது மனசுக்குள்ளே
குழு : ஒரு ஆசை எழுந்தது மனசுக்குள்ளே………

இருவர் : அக்கரைச் சீமைக்குப் போன மச்சான்
அக்கா மேலே ஆசை வைச்சான்
ராத்திரி நேரம் தோட்டத்துக்குள்ளே
ரகசியம் பேச ஓடி வந்தான்…….

முனங்கல் : ……………………….
லவ் லவ் லவ் லவ் லவ்

பெண் : மாலை சிரிக்குது சோலை மணக்குது
மாப்பிள்ளை இங்கே வந்தாச்சு
குழு : ஆஹா மாப்பிள்ளை இங்கே வந்தாச்சு
ஆண் : சிறு மாவிலை தோரணம் மங்கல வாத்தியம்
சொன்னது இப்போ என்னாச்சு………
குழு : சொன்னது இப்போ என்னாச்சு………

பெண் : சிறு மாவிலை தோரணம் மங்கல வாத்தியம்
சொன்னது இப்போ என்னாச்சு………
குழு : சொன்னது இப்போ என்னாச்சு………

இருவர் : அக்கரைச் சீமைக்குப் போன மச்சான்
அக்கா மேலே ஆசை வைச்சான்
ராத்திரி நேரம் தோட்டத்துக்குள்ளே
ரகசியம் பேச ஓடி வந்தான்…….

முனங்கல் : ……………………….
லவ் லவ் லவ் லவ் லவ்

பெண் : அன்பு வளர்த்தவ அன்னம் இட்டவ
குழு : ஹோய் ஹோய் ஹோய்
பெண் : அன்பு வளர்த்தவ அன்னம் இட்டவ
அடங்கி வாழ்ந்தவ வீட்டினிலே
குழு : அடங்கி வாழ்ந்தவ வீட்டினிலே

ஆண் : பட்டணம் பார்க்க மாப்பிள்ளை வந்தார்
பாதை மாறுது தோட்டத்திலே…….
பட்டணம் பார்க்க மாப்பிள்ளை வந்தார்
பாதை மாறுது தோட்டத்திலே…….

இருவர் : அக்கரைச் சீமைக்குப் போன மச்சான்
அக்கா மேலே ஆசை வைச்சான்
ராத்திரி நேரம் தோட்டத்துக்குள்ளே
ரகசியம் பேச ஓடி வந்தான்…….

ஆண் : கள்ளமில்லாமல் வந்தாச்சு
இங்கே கண்ணும் கண்ணும் கண்டாச்சு
கள்ளமில்லாமல் வந்தாச்சு
இங்கே கண்ணும் கண்ணும் கண்டாச்சு
உள்ளம் கொள்ளை கொண்டாச்சு
இனி ஒண்ணும் ஒண்ணும் ரெண்டாச்சு…..
குழு : உள்ளம் கொள்ளை கொண்டாச்சு
இனி ஒண்ணும் ஒண்ணும் ரெண்டாச்சு…..

இருவர் : அக்கரைச் சீமைக்குப் போன மச்சான்
அக்கா மேலே ஆசை வைச்சான்
ராத்திரி நேரம் தோட்டத்துக்குள்ளே
ரகசியம் பேச ஓடி வந்தான்…….

முனங்கல் : ……………………….
லவ் லவ் லவ் லவ் லவ்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here