Singers : Arivu and Joewin Shamalina

Music by : D. Imman

Lyrics by : Arivu

Male : Akkrinai naan

Male : Ulaginai maatrida kaathiramaai
Puthu vaarpena vaalven naan
Thadaiyinai maatrida
Maathiram aatrilai aatrida
Selven naan

Male : Uyirina maayiramaayira
Maayiraiyaagida meelven naan
Erigida kaatidai
Pookkira poochediyaay puvi velven naan

Male : Thaakka thaakka thaakka
Thaangidum bhoomi thaaye naan
Paarkka paarkka paarkka
Paainthidum mannin vere naan

Male : Thaakka thaakka thaakka
Thaangidum bhoomi thaaye naan
Paarkka paarkka paarkka
Paainthidum mannin vere naan

Male : Naan iyarkaai varainthavan
Idam puram valam arinthavan
Naan
Ninaippil tholainthavan
Alai kadal manam paranthavan

Male : Naan veruppil vithainthavan
Nilam niram ena valainthavan
Oon udambai kadanthavan
Enai pagaippathu evan evan

Female : Akkrinai naan akkrinai naan
Akkrinai naan acham acham poi thaan
Akkrinai naan akkrinai naan
Akkrinai naan arthum arthum mei thaan

Female : Akkrinai naan akkrinai naan
Akkrinai naan acham acham poi thaan
Akkrinai naan akkrinai naan
Akkrinai naan arthum arthum mei thaan

Male : Siraginai neettiyae
Siruparavai koruvaan ena naan
Vazhi aagiduven
Anuvanuvaai kadalaatridum
Vaarthaigal naan puthithaai
Tharalaagiduven

Male : Uruvamila uruvaay karuvaai unarvaai
Perithaay urayaagiduven
Jananamillaa iraiyaai thiraiyaai
Thodarmamalayaai tharai neendiduven

Male : Alugira kangal sollum
Kadhaigal ellaam en munnae
Elugira maatram kollum
Thotram yaavum en pinnae

Male : Manitharai thaakkida manithan
Erkira vedham en kanden
Kadavulai ketkira kelvigal
Serkkira serigal ennullae

Female : Akkrinai naan akkrinai naan
Akkrinai naan acham acham poi thaan
Akkrinai naan akkrinai naan
Akkrinai naan acham acham poi thaan

Female : Akkrinai naan akkrinai naan
Akkrinai naan acham acham poi thaan
Akkrinai naan akkrinai naan
Akkrinai naan arthum arthum mei thaan

Female : Thaakka thaakka thaakka
Thaangidum bhoomi thaaye naan
Paarkka paarkka paarkka
Paainthidum mannin vere naan

Female : I’m a creature..
I’m a stranger
I’m a monster..
Here comes danger
Akkrinai naan akkrinai naan
Akkrinai naan acham acham poi thaan

Male : Akkrinai naan

பாடகர்கள் : அறிவு மற்றும் ஜோவின் ஷாமாலினா

இசை அமைப்பாளர் : டி. இமான்

பாடல் ஆசிரியர் :  அறிவு

ஆண் : அக்ரினை நான்

ஆண் : உலகினை மாற்றிட காத்திரமாய்
புது வார்ப்பென வாழ்வேன் நான்
தடையினை மாற்றிட
மாத்திரம் ஆற்றலை ஆற்றிட
செல்வேன் நான்

ஆண் : உயிரின மாயிரமாயிர
மாயிரையாகிட மீள்வேன் நான்
எரிகிற காற்றிடை
பூக்கிற பூச்செடியாய்
புவி வெல்வேன் நான்

ஆண் : {தாக்க தாக்க தாக்க
தாங்கிடும் பூமி தாயே நான்
பார்க்க பார்க்க பார்க்க
பாய்ந்திடும் மண்ணின் வேரே நான்] (2)

ஆண் : நான் இயற்கை வரைந்தவன்
இடம் புறம் வலம் அறிந்தவன்
தான் நினைவில் தொலைந்தவன்
அலை கடல் மனம் பரந்தவன்

ஆண் : நான் வெறுப்பில் விதைந்தவன்
நிலம் நிறம் என வளைந்தவன்
உன் உடம்பை கடந்தவன்
எனை பகைப்பது எவன் எவன்

பெண் : {அக்ரினை நான் அக்ரினை நான்
அக்ரினை நான் அச்சம் அச்சம் பொய் தான்
அக்ரினை நான் அக்ரினை நான்
அக்ரினை நான் அர்த்தம் அர்த்தம் மெய் தான்} (2)

ஆண் : சிறகினை நீட்டிய சிறு பறவை
கொறுவான் என நான் வழி ஆகிடுவேன்
அணுவணுவாய்
கடலாய்திடும் வார்த்தைகள்
நான் புதிதாய் தரலாகிடுவேன்

ஆண் : உருவமில்லா உருவாய் கருவாய்
உணர்வாய் பெரிதாய்
உரையாடிடுவேன்
ஜனமில்லா இரவாய் திரையாய்
தொடர்மாமலையாய்
தரை நீண்டுவேன்

ஆண் : அழுகிற கண்கள் சொல்லும்
கதைகள் எல்லாம் என் முன்னே
எழுகிற மாற்றம் கொல்லும்
தோற்றம் யாவும் என் பின்னே

ஆண் : மனிதனை தாக்கிட மனிதன்
ஏற்கிற வேதம் என் கண்டேன்
கடவுளை கேட்கிற கேள்விகள்
சேர்க்கிற செவிகள் என்னுள்ளே

பெண் : அஃறிணை நான் அஃறிணை நான்
அஃறிணை நான் அச்சம் அச்சம் பொய் தான்
அஃறிணை நான் அஃறிணை நான்
அஃறிணை நான் அச்சம் அச்சம் பொய் தான்

பெண் : அஃறிணை நான் அஃறிணை நான்
அஃறிணை நான் அச்சம் அச்சம் பொய் தான்
அஃறிணை நான் அஃறிணை நான்
அஃறிணை நான் அர்த்தம் அர்த்தம் மெய் தான்

பெண் : தாக்க தாக்க தாக்க
தாங்கிடும் பூமி தாயே நான்
பாக்க பாக்க பாக்க
பாய்ந்திடும் மண்ணின் வேரே நான்

பெண் : ஐ எம் கிரியேச்சர்
ஐ எம் ஸ்டேரஞ்சர்
ஐ எம் மான்ஸ்டர்
ஹியர் கம்ஸ் டேஞ்சர்

பெண் : அஃறிணை நான் அஃறிணை நான்
அஃறிணை நான் அச்சம் அச்சம் பொய் தான்

ஆண் : அஃறிணை நான்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here