Singers : Manjula and Chorus

Music by : Ilayaraja

Chorus : Lulululu… lulululu…

Chorus : Lulululu… lulululu…

Female : Aalaathi thatta edunga
Adi ammaadi
Aavaaram poova thodunga..aa…aa..

Chorus : Aalaathi thatta edunga
Adi ammaadi
Aavaaram poova thodunga…aa…aa..

Female : Varaadha maappilla
Vandhaaga oorukku
Vandhanam koorunga
Kaala thaan vaarunga hoi

Chorus : Aalaathi thatta edunga
Adi ammaadi
Aavaaram poova thodunga…aa…aa..
Aalaathi thatta edunga
Adi ammaadi
Aavaaram poova thodunga…aa…aa..

Female : Pulla nalla pulla thennam pulla
Chorus : Pudhusu pudhusu thozhilukku
Porutham porutham ivalukku

Female : Solla nenjukkulla vaartha illa
Chorus : Thiruttu thiruttu maappilla
Veratti veratti adippomaa

Female : Manjala thaan poosungadi
Venjaamaram veesungadi

Female : Kanniya
Chorus : Vechu puttu
Female : Kaatthu
Chorus : Irundhukittu
Female : Suthi
Chorus : Suruttikittu
Oora kedukkum thiruttu payalunga

Female : Kattai adi
Chorus : Haei
Female : Vittu pudi
Chorus : Haei
Female : Mottai adi
Chorus : Manmadha mannanukku

Chorus : Aalaathi thatta edunga
Adi ammaadi
Aavaaram poova thodunga…aa…aa..

Female : Varaadha maappilla
Vandhaaga oorukku
Vandhanam koorunga
Kaala thaan vaarunga hoi

Chorus : Aalaathi thatta edunga
Adi ammaadi
Aavaaram poova thodunga…aa…aa..

Chorus : Hoi hoi hoi hoi hoi
Hoi hoihoi hoihoi

Female : Kolla pagal kolla
Poda vandhu
Chorus : Kedachadheduthu suruttuvaan
Urutti poratti merattuvaan
Female : Nalla namma oora
Thedi vandhu
Chorus : Paadhi kenaru thaandinaan
Vasadhiyaaga maattinaan
Female : Kollai itta aalungala
Kooru ketta kaalaingala

Female : Dhrushti
Chorus : Kazhichu vidu
Female : Motta
Chorus : Adichu vidu
Female : Vittu
Chorus : Ozhichu vidu
Adhaiyum idhaiyum edhaiyum
Kalandhu thaan

Female : Kattai adi
Chorus : Haei
Female : Vittu pudi
Chorus : Haei
Female : Mottai adi
Chorus : Manmadha mannanukku

Chorus : Aalaathi thatta edunga
Adi ammaadi
Aavaaram poova thodunga…aa…aa..
Aalaathi thatta edunga
Adi ammaadi
Aavaaram poova thodunga…aa…aa..

Female : Varaadha maappilla
Chorus : Vandhaaga oorukku
Female : Vandhanam koorunga
Chorus : Kaala thaan vaarunga hoi

Chorus : Aalaathi thatta edunga
Adi ammaadi
Aavaaram poova thodunga…aa…aa..
Aalaathi thatta edunga
Adi ammaadi
Aavaaram poova thodunga…aa…aa..

பாடகர்கள் : மஞ்சுளா மற்றும் குழு

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : லுலுலுலுலுலு……லுலு…..
லுலுலுலுலுலு……லுலு….

பெண் : ஆலாத்தி தட்ட எடுங்க
அடி அம்மாடி
ஆவாரம் பூவத் தொடுங்க…..ஹஆ…

குழு : ஆலாத்தி தட்ட எடுங்க
அடி அம்மாடி
ஆவாரம் பூவத் தொடுங்க…..ஹஆ…

பெண் : வராத மாப்பிள்ளை
வந்தாக ஊருக்கு
வந்தனம் கூறுங்க காலத்தான்
வாருங்க ஹேய்

குழு : ஆலாத்தி தட்ட எடுங்க
அடி அம்மாடி
ஆவாரம் பூவத் தொடுங்க…..ஹஆ…

குழு : ஆலாத்தி தட்ட எடுங்க
அடி அம்மாடி
ஆவாரம் பூவத் தொடுங்க…..ஹஆ…

பெண் : புள்ள நல்ல புள்ள
தென்னம்புள்ள
குழு : புதுசு புதுசு தொழிலுக்கு
பொருத்தம் பொருத்தம் இவளுக்கு

பெண் : சொல்ல நெஞ்சுக்குள்ள
வார்த்தை இல்ல
குழு : திருட்டு திருட்டு மாப்பிள்ள
வெரட்டி வெரட்டி அடிப்போமா

பெண் : மஞ்சளத்தான் பூசுங்கடி
வெஞ்சாமரம் வீசுங்கடி

பெண் : கண்ணிய
குழு : வெச்சுப் புட்டு
பெண் : காத்து
குழு : இருந்துகிட்டு
பெண் : சுத்தி
குழு : சுருட்டிகிட்டு
ஊரக் கெடுக்கும்
திருட்டுப் பயலுங்க

பெண் : கட்டை அடி…
குழு : ஹேய்…
பெண் : விட்டுப் புடி…
குழு : ஹேய்
பெண் : மொட்டை அடி…
குழு : மன்மத மன்னனுக்கு

குழு : ஆலாத்தி தட்ட எடுங்க
அடி அம்மாடி
ஆவாரம் பூவத் தொடுங்க…..ஹஆ…

பெண் : வராத மாப்பிள்ளை
வந்தாக ஊருக்கு
வந்தனம் கூறுங்க காலத்தான்
வாருங்க ஹேய்

குழு : ஆலாத்தி தட்ட எடுங்க
அடி அம்மாடி
ஆவாரம் பூவத் தொடுங்க…..ஹஆ…

குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

பெண் : கொள்ளை பகல்
கொள்ளை போட வந்து
குழு : கெடச்சதெடுத்து சுருட்டுவான்
உருட்டி பொரட்டி மெரட்டுவான்

பெண் : நல்ல நம்ம ஊர தேடி வந்து
குழு : பாதிக் கெணறு தாண்டித்தான்
வசதியாக மாட்டினான்

பெண் : கொள்ளை இட்ட ஆளுங்கள
கூறு கெட்ட காளைங்கள

பெண் : திருஷ்டி
குழு : கழிச்சு விடு
பெண் : மொட்டை
குழு : அடிச்சு விடு
பெண் : விட்டு
குழு : ஒழிச்சு விடு
அதையும் இதையும்
எதையும் கலந்துதான்

பெண் : கட்டை அடி
குழு : ஹேய்
பெண் : விட்டுப் புடி
குழு : ஹேய்
பெண் : மொட்டை அடி
குழு : மன்மத மன்னனுக்கு

குழு : ஆலாத்தி தட்ட எடுங்க
அடி அம்மாடி
ஆவாரம் பூவத் தொடுங்க…..ஹஆ…

குழு : ஆலாத்தி தட்ட எடுங்க
அடி அம்மாடி
ஆவாரம் பூவத் தொடுங்க…..ஹஆ…

பெண் : வராத மாப்பிள்ளை
குழு : வந்தாக ஊருக்கு
பெண் : வந்தனம் கூறுங்க காலத்தான்
குழு : வாருங்க ஹேய்

குழு : ஆலாத்தி தட்ட எடுங்க
அடி அம்மாடி
ஆவாரம் பூவத் தொடுங்க…..ஹஆ…

குழு : ஆலாத்தி தட்ட எடுங்க
அடி அம்மாடி
ஆவாரம் பூவத் தொடுங்க…..ஹஆ…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here