Singer : L. R. Eswari

Music by : M. S. Viswanathan

Female : Aa….aa….aa…..
Azhagar malaiyil annangala irandu
Alagaal konjugindrana
Siragum siragum inaiyum inaippil
Chittaaga thullugindrana

Female : Azhagar malaiyil annangala irandu
Alagaal konjugindrana
Siragum siragum inaiyum inaippil
Chittaaga thullugindrana

Chorus : Azhagar malaiyil annangala irandu
Alagaal konjugindrana
Siragum siragum inaiyum inaippil
Chittaaga thullugindrana

Female : Boomiyil aanathu arimugangal
Adhil odidum bussilum thirumanangal
Boomiyil aanathu arimugangal
Adhil odidum bussilum thirumanangal

Female : Vasathi irunthu vaanaththil paranthaal
Vaana vimaanaththil pirasavangal
Vasathi irunthu vaanaththil paranthaal
Vaana vimaanaththil pirasavangal

Chorus : Azhagar malaiyil annangala irandu
Alagaal konjugindrana
Siragum siragum inaiyum inaippil
Chittaaga thullugindrana

Female : Right……right…….

Female : Oraththil nee oru thirai ittu
Antha koodaththin naduvil padukkai ittu
Chorus : ……………..
Female : Oraththil nee oru thirai ittu
Antha koodaththin naduvil padukkai ittu

Female : Aah…..idhuthaan samayam yaettrungal vilakku
Shaanthiyai kaanattum mullai mottu
Idhuthaan samayam yaettrungal vilakku
Shaanthiyai kaanattum mullai mottu

Chorus : Azhagar malaiyil annangala irandu
Alagaal konjugindrana
Siragum siragum inaiyum inaippil
Chittaaga thullugindrana

Female : Right……right…….

Female : Kaattilum maettilum kuruvigal paar
Ingae kallilum mullilum paravaigal paar
Kaattilum maettilum kuruvigal paar
Ingae kallilum mullilum paravaigal paar

Female : Ulagam piranthathu inneram varaikkum
Kadhal uravinai vendravar yaar
Ulagam piranthathu inneram varaikkum
Kadhal uravinai vendravar yaar

Female : Maamaram engum pazham pazhuththu
Thirumandhiram polae kozhu kozhuththu
Paruvam adainthaal munnooru anilgal
Paainthu varaatho thudithudiththu….

Chorus : Azhagar malaiyil annangala irandu
Alagaal konjugindrana
Siragum siragum inaiyum inaippil
Chittaaga thullugindrana

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : ஆ…..ஆ….ஆ…….
அழகர் மலையில் அன்னங்கள் இரண்டு
அலகால் கொஞ்சுகின்றன
சிறகும் சிறகும் இணையும் இணைப்பில்
சிட்டாகத் துள்ளுகின்றன……..

பெண் : அழகர் மலையில் அன்னங்கள் இரண்டு
அலகால் கொஞ்சுகின்றன
சிறகும் சிறகும் இணையும் இணைப்பில்
சிட்டாகத் துள்ளுகின்றன……..

குழு : அழகர் மலையில் அன்னங்கள் இரண்டு
அலகால் கொஞ்சுகின்றன
சிறகும் சிறகும் இணையும் இணைப்பில்
சிட்டாகத் துள்ளுகின்றன……..

பெண் : பூமியில் ஆனது அறிமுகங்கள்
அதில் ஓடிடும் பஸ்ஸிலும் திருமணங்கள்
பூமியில் ஆனது அறிமுகங்கள்
அதில் ஓடிடும் பஸ்ஸிலும் திருமணங்கள்

பெண் : வசதி இருந்து வானத்தில் பறந்தால்
வான விமானத்தில் பிரசவங்கள்
வசதி இருந்து வானத்தில் பறந்தால்
வான விமானத்தில் பிரசவங்கள்……

குழு : அழகர் மலையில் அன்னங்கள் இரண்டு
அலகால் கொஞ்சுகின்றன
சிறகும் சிறகும் இணையும் இணைப்பில்
சிட்டாகத் துள்ளுகின்றன……..

பெண் : ரைட்……ரைட்…..

பெண் : ஓரத்தில் நீ ஒரு திரை இட்டு
அந்த கூடத்தின் நடுவில் படுக்கை இட்டு
குழு : …………………….
பெண் : ஓரத்தில் நீ ஒரு திரை இட்டு
அந்த கூடத்தின் நடுவில் படுக்கை இட்டு

பெண் : ஆஹ்…..இதுதான் சமயம் ஏற்றுங்கள் விளக்கு
சாந்தியை காணட்டும் முல்லை மொட்டு
இதுதான் சமயம் ஏற்றுங்கள் விளக்கு
சாந்தியை காணட்டும் முல்லை மொட்டு

குழு : அழகர் மலையில் அன்னங்கள் இரண்டு
அலகால் கொஞ்சுகின்றன
சிறகும் சிறகும் இணையும் இணைப்பில்
சிட்டாகத் துள்ளுகின்றன……..

பெண் : ரைட்……ரைட்…..

பெண் : காட்டிலும் மேட்டிலும் குருவிகள் பார்
இங்கே கல்லிலும் முள்ளிலும் பறவைகள் பார்
காட்டிலும் மேட்டிலும் குருவிகள் பார்
இங்கே கல்லிலும் முள்ளிலும் பறவைகள் பார்

பெண் : உலகம் பிறந்தது இந்நேரம் வரைக்கும்
காதல் உறவினை வென்றவர் யார்…..
உலகம் பிறந்தது இந்நேரம் வரைக்கும்
காதல் உறவினை வென்றவர் யார்…..

பெண் : மாமரம் எங்கும் பழம் பழுத்து
திருமந்திரம் போலே கொழு கொழுத்து
பருவம் அடைந்தால் முன்னூறு அணில்கள்
பாய்ந்து வராதோ துடிதுடித்து…….

குழு : அழகர் மலையில் அன்னங்கள் இரண்டு
அலகால் கொஞ்சுகின்றன
சிறகும் சிறகும் இணையும் இணைப்பில்
சிட்டாகத் துள்ளுகின்றன……..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here