Singer : V. Prasanna

Music by : Sabesh – Murali

Male : Huahuaaa…aaa
Wohu wohaaa…
Huahuaaa…aaa
Wohu wohaaa…
Hohoooo..hohooo..ho..oooo

Male : Azhaghu mugam malarndhu
Thaayin madi kadanthu
Ulagai rasithirukkum kuzhandayae

Male : Edhilum manam udainthu
Verumai ena unarndhu
Thanimai rusithirukkum mudhumayae

Male : Silar vaazhkkai
Indru thodangumae
Varun naalai enni iyangumae
Naam vaazhum vaazhkkai
Neenda dhoora payanamae
Adhai vaazhndhu paarka
Thoondum nammai ulagamae

Male : Dhinam ovvoru
Nodiyilum payanamae
Varum ovvoru
Vidiyalum payanamae

Male : Pudhiya thotrangalum
Pudhiya maatrangalum
Kanavai tharugiradhu vaazhkayil
Pudhiya kelvigalum
Pudhiya thedalgalum
Muzhumai adaigiradhu boomiyil

Male : Idhil neeyum naanum payaniyae
Varum vaazhvum thaazhvum payanamae
Idhu kaalam thorum maaridamal thodarumae
Idhai kaadhalodu yerka vendum evarumae

பாடகர் : வி. பிரசன்னா

இசை அமைப்பாளர் : சபேஷ் முரளி

ஆண் : …………………………………..

ஆண் : அழகு முகம் மலர்ந்து
தாயின் மடி கடந்து
உலகை இரசித்திருக்கும் குழந்தையே

ஆண் : எதிலும் மனம் உடைந்து
வெறுமை என உணர்ந்து
தனிமை ருசித்திருக்கும் முதுமையே

ஆண் : சிலர் வாழ்க்கை
இன்று தொடங்குமே
வரும் நாளை எண்ணி இயங்குமே
நாம் வாழும் வாழ்க்கை
நீண்ட தூரப்பயணமே
அதை வாழ்ந்துப் பார்க்கத்
தூண்டும் நம்மை உலகமே

ஆண் : தினம் ஒவ்வொரு
நொடியிலும் பயணமே
வரும் ஒவ்வொரு
விடியலும் பயணமே

ஆண் : புதியத்தோற்றங்களும்
புதிய மாற்றங்களும்
கனவைத் தருகிறது வாழ்க்கையில்
புதியக்கேள்விகளும
புதியத்தேடல்களும்
முழுமையடைகிறது பூமியில்

ஆண் : இதில் நீயும் நானும் பயணியே
வரும் வாழ்வும் தாழ்வும பயணமே
இது காலந்தோறும் மாறிடாமல் தொடருமே
இதைக்காதலோடு ஏற்கவேண்டும் எவருமே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here