Singers : Deepak and Keerthana Vaidyanathan

Music by : Natarajan Sankaran

Chorus : Ole ooo
Ole ole ole ooo
Ole ooo

Male : Tharai melae pogum
Nilavaagavae
Unai naanum paarthen
Poovae…ae….

Male : Alai alai
Alai alai
Nenjil thaen alai

Female : Valai valai
Valai valai
Virithaai kaadhal valai

Male : Salai melae niththam
Nindra vaaganam
Mutham ittu kondae
Engum poi varum

Female : Vaganamum saalai
Polae vaazhanum
Vaadi poongkaadhalae

Male : Alai alai
Female : Alai alai
Male : Alai alai
Female : Alai alai
Male : Nenjil thaen alai

Chorus : Ole ooo
Ole ole ole ooo
Ole ooo

Female : Haa.aaa..aaa..
Aaaa….aaa….aa…

Female : Tholaivil nee
Paarthaal pothum
Manam pesudhu thaanaai
Nilavil udal idaiyai pola
Mithakindren naanaai

Female : Thames nadhi
Thendralodu pesalaam
London paalam engum
Suttri odalaam
Shakesphere-in poem
Vaangi paadalaam

Male & Female :
Alai alai
Alai alai
Nenjil thaen alai

Chorus : Ole ooo
Ole ole ole ooo
Ole ooo
Ole ole ole ooo

Ole ole ole ooo..

Female : Un poigal un mel nirkka
Unmaigal yengum
Kann mai nee mitcham vaiththaal
Kaar megam ketkkum

Male : Kandam vittu kandam
Pogum paravaiyaai
Kaalil rekkai maatti kondu
Pogalaam
Vaanavillil innum vannam serkalaam

Male : Alai alai
Female : Alai alai
Male : Alai alai
Female : Alai alai
Male : Nenjil thaen alai

Female : Hey valai valai
Male : Alai alai
Female : Valai valai
Male : Alai alai
Female : Haa…aaa….

Chorus : Ole ooo
Ole ole ole ooo
Ole ooo

பாடகர்கள் : தீபக் மற்றும் கீர்த்தனா வைத்யநாதன்

இசையமைப்பாளர் : நடராஜன் சங்கரன்

குழு : ஒலே ஓஓஓ
ஒலே ஒலே ஒலே ஓஓஓ
ஒலே ஓஓஓ

ஆண் : தரை மேலே போகும்
நிலவாகவே
உன்னை நானும் பார்த்தேன்
பூவே…ஏ….

ஆண் : அலை அலை
அலை அலை
நெஞ்சில் தேன் அலை

பெண் : வலை வலை
வலை வலை
விரித்தாய் காதல் வலை

ஆண் : சாலை மேலே நித்தம்
நின்ற வாகனம்
முத்தம் இட்டு கொண்டே
எங்கும் போய் வரும்

பெண் : வாகனமும் சாலை
போலே வாழனும்
வாடி பூங்காதலே

ஆண் : அலை அலை
பெண் : அலை அலை
ஆண் : அலை அலை
பெண் : அலை அலை
ஆண் : நெஞ்சில் தேன் அலை

குழு : ஒலே ஓஓஓ
ஒலே ஒலே ஒலே ஓஓஓ
ஒலே ஓஓஓ

பெண் : ஹா…ஆஅ…ஆஅ…
ஆஅ…ஆஅ…ஆ…

பெண் : தொலைவில் நீ
பார்த்தால் போதும்
மனம் பேசுது தானாய்
நிலவில் உடல் இடையை போல
மிதகின்றேன் நானாய்

பெண் : தாம்ஸ் நதி
தென்றலோடு பேசலாம்
லண்டன் பாலம் எங்கும்
சுற்றி ஓடலாம்
ஷேக்ஸ்பியரின் போயம்
வாங்கி பாடலாம்

ஆண் மற்றும் பெண் :
அலை அலை
அலை அலை
நெஞ்சில் தேன் அலை

குழு : ஒலே ஓஓஓ
ஒலே ஒலே ஒலே ஓஓஓ
ஒலே ஓஓஓ
ஒலே ஒலே ஒலே ஓஓஓ
ஒலே ஒலே ஒலே ஓஓஓ

பெண் : உன் பொய்கள் உன் மேல் நிற்க
உண்மைகள் ஏங்கும்
கண் மை நீ மிச்சம் வைத்தால்
கார் மேகம் கேட்க்கும்

ஆண் : கண்டம் விட்டு கண்டம்
போகும் பறவையாய்
காலில் ரெக்கை மாட்டி கொண்டு
போகலாம்
வானவில்லில் இன்னும் வண்ணம் சேர்க்கலாம்

ஆண் : அலை அலை
பெண் : அலை அலை
ஆண் : அலை அலை
பெண் : அலை அலை
ஆண் : நெஞ்சில் தேன் அலை

பெண் : ஹே வலை வலை
ஆண் : அலை அலை
பெண் : ஹே வலை வலை
ஆண் : அலை அலை
பெண் : ஹா….ஆஅ…

குழு : ஒலே ஓஓஓ
ஒலே ஒலே ஒலே ஓஓஓ
ஒலே ஓஓஓ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here