Singer : Karthik

Music by : Karthik

Male : Alai alaiyaaga alai alaiyaaga
Enakkullae paaigiraai
Ovvoru modhalum ovvoru kaadhalaai
Thuli thuliyaaga thuli thuliyaaga
Idhayathil veezhgiraai
Ovvuru thooralum ovvuru kaadhalaai

Male : Paarkadalum panithuliyil
Adangidum engiraai
Aruvigalai iru vizhiyil
Adakkida solgiraai
Kangal moodinen kanneer agiraai

Male : Ovvoru thooralum ovvoru kaadhalaai…

பாடகர் : கார்த்திக்

இசை அமைப்பாளர் : கார்த்திக்

ஆண் : அலை அலையாக அலை அலையாக
எனக்குள்ளே பாய்கிறாய்
ஒவ்வொரு மோதலும் ஒவ்வொரு காதலாய்
துளி துளியாக துளி துளியாக
இதயத்தில் வீழ்கிறாய்
ஒவ்வொரு தூறலும் ஒவ்வொரு காதலாய்

ஆண் : பாற்கடலும் பனித்துளியில்
அடங்கிடும் என்கிறாய்
அருவிகளை இரு விழியில்
அடக்கிட சொல்கிறாய்
கண்கள் மூடினேன் கண்ணீர் ஆகிறாய்

ஆண் : ஒவ்வொரு தூறலும் ஒவ்வொரு காதலாய்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here