Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : Alai alaiyaaga azhagazhakaga
Neer paayum odaikkaraiyil
Neeraadum neela kuyilgal
Entha naalum vaazhga

Female : Alai alaiyaaga azhagazhakaga
Neer paayum odaikkaraiyil
Neeraadum neela kuyilgal
Entha naalum vaazhga

Male : Nilamagal kulir perum kaar kaalamae
Panimazhai pozhinthidum venn neela aagaayamae
Nilamagal kulir perum kaar kaalamae
Panimazhai pozhinthidum venn neela aagaayamae

Female : Iyarkkaiyin vanappum ilamaiyin thudippum
Inainthidum pozhuthallavo

Male : Alai alaiyaaga azhagazhakaga
Female : Neer paayum odaikkaraiyil
Male : Neeraadum neela kuyilgal
Female : Entha naalum vaazhga

Female : Radhi madhan rasanaigal yaeraalamo
Ragasiyam iruvarum kondaadum yaegaanthamo
Udhadugal ezhuthum kavithaigal
Muzhuthum unarchchiyai pizhinthidumo

Female : Alai alaiyaaga azhagazhakaga
Male : Neer paayum odaikkaraiyil
Female : Neeraadum neela kuyilgal
Male : Entha naalum vaazhga

Male : Malai mudi madiyena thaalaattumo
Mani mugil kuzhanthai pol
Vanthaada paaloottumo
Malai mudi madiyena thaalaattumo
Mani mugil kuzhanthai pol
Vanthaada paaloottumo

Female : Aruginil irunth aval tharum virunthu
Avanukku iniththidumo

Male : Alai alaiyaaga
Female : Alai alaiyaaga azhagazhakaga
Male : Azhagazhagaa
Female : Neer paayum odaikkaraiyil
Male : Neeraadum neela kuyilgal
Both : Entha naalum vaazhga

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : அலை அலையாக அழகழகாக
நீர் பாயும் ஓடைக் கரையில்
நீராடும் நீலக் குயில்கள்
எந்த நாளும் வாழ்க…….

பெண் : அலை அலையாக அழகழகாக
நீர் பாயும் ஓடைக் கரையில்
நீராடும் நீலக் குயில்கள்
எந்த நாளும் வாழ்க…….

ஆண் : நிலமகள் குளிர் பெறும் கார் காலமே
பனிமழை பொழிந்திடும் வெண் நீல ஆகாயமே
நிலமகள் குளிர் பெறும் கார் காலமே
பனிமழை பொழிந்திடும் வெண் நீல ஆகாயமே

பெண் : இயற்கையின் வனப்பும் இளமையின் துடிப்பும்
இணைந்திடும் பொழுதல்லவோ….

ஆண் : அலை அலையாக அழகழகாக
பெண் : நீர் பாயும் ஓடைக் கரையில்
ஆண் : நீராடும் நீலக் குயில்கள்
பெண் : எந்த நாளும் வாழ்க…….

பெண் : ரதி மதன் ரசனைகள் ஏராளமோ
ரகசியம் இருவரும் கொண்டாடும் ஏகாந்தமோ
உதடுகள் எழுதும் கவிதைகள்
முழுதும் உணர்ச்சியை பிழிந்திடுமோ…….

பெண் : அலை அலையாக அழகழகாக
ஆண் : நீர் பாயும் ஓடைக் கரையில்
பெண் : நீராடும் நீலக் குயில்கள்
ஆண் : எந்த நாளும் வாழ்க…….

ஆண் : மலைமுடி மடியென தாலாட்டுமோ
மணி முகில் குழந்தை போல்
வந்தாடப் பாலூட்டுமோ
மலைமுடி மடியென தாலாட்டுமோ
மணி முகில் குழந்தை போல்
வந்தாடப் பாலூட்டுமோ

பெண் : அருகினில் இருந்து அவள் தரும் விருந்து
அவனுக்கு இனித்திடுமோ……

ஆண் : அலை அலையாக
பெண் : அலை அலையாக அழகழகாக
ஆண் : அழகழகாக
பெண் : நீர் பாயும் ஓடைக் கரையில்
ஆண் : நீராடும் நீலக் குயில்கள்
இருவர் : எந்த நாளும் வாழ்க…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here