Singers : S. P. Balasubrahmanyam and Uma Ramanan

Music by : Ilayaraja

Female : Alaigalae vaa avarudan vaa
Uravu karaiyilae
Orae geetham nam vaazhvilae
Ini endrum pirivillai vaa

Female : Alaigalae vaa avarudan vaa
Uravu karaiyilae
Orae geetham nam vaazhvilae
Ini endrum pirivillai vaa

Female : Alaigalae vaa avarudan vaa

Male : Naal thorum ingae vandhaal kanni
Vaerenna enaiyae thaan enni
Kidaithadha vida maatten
Yevarukkum thara maatten
Yevarukkum thara maatten
Aruginil nerunguven aval adhil mayanguvaal
Mazhaiyae paniyae alaigalin nuraiyae
Manandhaal sugamae inaivom muraiyae
Vaa vaa karai meedhil aadum kaadhali
Kadal raajan ennai kaadhali
Enai vida azhagaa ini oru uravaa
Kannaalae jaadai podhum kiliyae
Lalalaa lalalaa lala lalalala laa

Female : Alaigalae vaa amaidhiyaai vaa
Uravu kalandhadhu
Orae paadhai nam vaazhvilae
Ulagamae nammidam vaa

Female : Alaigalae vaa alaigalae vaa
Amaidhiyaai vaa

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் உமா ரமணன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : அலைகளே வா அவருடன் வா
உறவு கரையிலே
ஒரே கீதம் நம் வாழ்விலே
இனி என்றும் பிரிவில்லை வா

பெண் : அலைகளே வா அவருடன் வா
உறவு கரையிலே
ஒரே கீதம் நம் வாழ்விலே
இனி என்றும் பிரிவில்லை வா

பெண் : அலைகளே வா அவருடன் வா

ஆண் : நாள் தோறும் இங்கே வந்தாள் கன்னி
வேறென்ன எனையேதான் எண்ணி
கிடைத்ததை விட மாட்டேன்
எவருக்கும் தர மாட்டேன்
எவருக்கும் தர மாட்டேன்
அருகினில் நெருங்குவேன்
அவள் அதில் மயங்குவாள்
மழையே பனியே அலைகளின் நுரையே
மணந்தால் சுகமே இணைவோம் முறையே
வா வா கரை மீதில் ஆடும் காதலி
கடல் ராஜன் என்னைக் காதலி
எனை விட அழகா இனி ஒரு உறவா
கண்ணாலே ஜாடை போதுமே கிளியே
லலலா லலலா லல லலலல லா

பெண் : அலைகளே வா அமைதியாய் வா
உறவு கலந்தது
ஒரே பாதை நம் வாழ்விலே
உலகமே நம்மிடம் வா

பெண் : அலைகளே வா அலைகளே வா
அமைதியாய் வா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here